Engengum Un Vannam - தமிழ் பாடல் வரிகள்
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா…..
ஆண் :
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
ஆண் :
முத்துச் சிப்பிப் போலே
கண் மூடிக் கொண்ட போதும்
மூடிக் கொண்ட கண்ணில் எந்தன்
எண்ணம் வந்து மோதும்
ஆண் :
மௌனத்தில் வார்த்தை சொல்லம்மா என்
நெஞ்சத்தில் என்றும் நில்லம்மா
மௌனத்தில் வார்த்தை சொல்லம்மா என்
நெஞ்சத்தில் என்றும் நில்லம்மா கண்ணம்மா
ஆண் :
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
ஆண் :
தாகம் என்று சொன்னேன் நீ
தண்ணீர் தரவில்லை
மோகம் என்று சொன்ன பின்னும்
முத்தம் தரவில்லை
ஆண் :
தாகத்தைத் தீர்த்து விடம்மா இல்லை
மோகத்தைக் கொன்று விடம்மா கண்ணம்மா…
ஆண் :
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா…..
ஆண் :
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
Engengum Un Vannam - English Lyrics
Male :
Engengum un vannam
Angellam en ennam
Engengum un vannam
Angellam en ennam
Paaduvadho un mozhiyae
Theduvadho un nizhalae kannamaa
Male :
Engengum un vannam
Angellam en ennam
Male :
Muthu sippi polae
Kann moodi konda podhum
Moodi konda kannil endhan
Ennam vandhu modhum
Male :
Maunathil vaarthai sollama
En nenjathil endrum nillamma
Maunathil vaarthai sollama
En nenjathil endrum nillamma kannama
Male :
Engengum un vannam
Angellam en ennam
Male :
Thaagam endru sonnen
Nee thanneer tharavillai
Mogam endru sonna pinnum
Mutham tharavillai
Male :
Thaagathai theerthu vidamma
Illai mogathai kondru vidamma kannama
Male :
Engengum un vannam
Angellam en ennam
Paaduvadho un mozhiyae
Theduvadho un nizhalae kannamaa
Male :
Engengum un vannam
Angellam en ennam