Alai Adikkira Neram - தமிழ் பாடல் வரிகள்
அலையடிக்கிற நேரம்…..ம்ம்ம்
அலையடிக்கிற நேரம் ஆத்து மணலுல ஈரம்
ஈரத் தரையில ரெண்டு மனசுக
போட்டு முடிச்சது கோலம்
அதப் பார்த்து சிரிச்சது காலம்
குழு :
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா..
ஆண் :
தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம்
தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும்
தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம்
தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும்
ஆண் :
கண்ணீரில் போராடும் இளங்காதல் உள்ளம்
கலங்குது மயங்குது யார் கிட்ட சொல்லும்
வாழத் துடிக்கிற சின்ன வயசுல
வாட்டி வதைக்குது சோகம்
நெஞ்ச ஆட்டிப் படைக்குது மோகம்…
குழு :
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா..
ஆண் :
புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு
ஒருபோதும் கிடையாது விடியாத இரவு
புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு
ஒருபோதும் கிடையாது விடியாத இரவு
ஆண் :
விதி என்ன செய்தாலும் விலகாது உறவு
தவிக்குது துடிக்குது ஏனிந்த மனது
சின்னப் பறவைகள் கூடி குலவுற
வேளை பிறந்திடும் பாரு
அன்பை வெட்டி பிரிச்சவன் யாரு
குழு :
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆண் :
அலையடிக்கிற நேரம்…..ஆ……ஆ…..
ஆத்து மணலுல ஈரம்……ம்ம்…..
அலையடிக்கிற நேரம்……..
ஆத்து மணலுல ஈரம்…..ம்ம்…..
குழு :
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா…
Alai Adikkira Neram - English Lyrics
Male :
Alaiyadikkira neram….mmm
Alaiyadikkira neram aaththu manalum eeram
Eera tharaiyil rendu manasuga
Pottu mudichchathu kolam
Adha paarththu sirichchathu kaalam
Chorus :
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Male :
Thanneeril kaattrodu asainthaadum odam
Dhesa maari ponaalum karai saera koodum
Thanneeril kaattrodu asainthaadum odam
Dhesa maari ponaalum karai saera koodum
Male :
Kanneeril poraadum ilang kadhal ullam
Kalanguthu mayanguthu yaarkitta sollum
Vaazhth thudikkira chinna vayasula
Vaatti vadhaikkuthu sogam
Nenja aatti padaikkuthu mogam….
Chorus :
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Male :
Puyal veesi ennaalum anaiyaathu nilavu
Orupothum kidaiyaathau vidiyatha iravu
Puyal veesi ennaalum anaiyaathu nilavu
Orupothum kidaiyaathau vidiyatha iravu
Male :
Vidhi enna seithaalum vilakaathu uravu
Thavikkuthu thudikkuthu yaenintha manathu
Chinna paravaigal koodi kulavura
Velai piranthidum paaru
Anbai vetti pirichchavan yaaru
Chorus :
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Male :
Alaiyadikkira neram….Aa…aa…
Aaththu manalum eeram….mm….
Alaiyadikkira neram….
Aaththu manalum eeram….mm….
Chorus :
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa…