Naan Poongatruthan - தமிழ் பாடல் வரிகள்
நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும்
கேள் என் பாட்டுதான்
ஹேய்…….நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும்
கேள் என் பாட்டுதான்
ஜன்னலின் இடையிலே மின்னிடும் மின்னலே……
ஓ பேபி……..
ஆண் :
கண்களில் ராகம் ஏழு வகை ஸ்வரங்களை பாடுது
கால்களில் தாளம் தகதிமி தகதிமி போடுது
வழி எங்கேயும் வசந்தங்கள் மலர்களை தெளிக்க
வரும் பொற்காலம் எனக்கென கதவுகள் திறக்க
ஆண் :
போடடி பூமாலைதான்
கேளடி பாமாலைதான்
ஆண் :
நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும்
கேள் என் பாட்டுதான்….
ஆண் :
வாலிபம் நாடி நரம்பினில் ததும்பிடும் காளைதான்
நாட்டியம் நூறு விதங்களில் புரிந்திடும் வேளைதான்
அடி அம்மாடி இவனொரு அதிசய கலைஞன்
புது தெம்மாங்கு தினசரி படித்திடும் கவிஞன்
ஆயிரம் ஆலாபனை தேவியின் ஆராதனை
ஆண் :
நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும்
கேள் என் பாட்டுதான்
ஜன்னலின் ஹான் இடையிலே ஹே
மின்னிடும் ஹே மின்னலே……ஐ லவ் யூ……
ஹூ…..ஜு……ஹூ…..
Naan Poongatruthan - English Lyrics
Male :
Naan poonkattruthaan mayakkam tharum
Kel en paattuthaan
Haei…..naan poonkattruthaan mayakkam tharum
Kel en paattuthaan
Jannalin idaiyilae minnidum minnalae
Oo baby…..
Male :
Kangalil ragam yaezhu vagai swarngalai paaduthu
Kaalgalil thaalam thagadhimi thagadhimi poduthu
Vazhi engayeyum vasanthangal malargalai thelikka
Varum porkaalam enakena kadhavugal thirakka
Male :
Podadi poomaalaithaan
Keladi paamaalaithan
Male :
Naan poonkattruthaan mayakkam tharum
Kel en paattuthaan
Male :
Vaalibam naadi narambinil thadhumpidum kaalaithaan
Naattiyam nooru vidhangalil purinthidum velaithaan
Adi ammaadi ivanoru adhisaya kalaingan
Pudhu themmaangu dhinasari padiththidum kavingan
Aayiram aalaapanai deviyin aaraathanai
Male :
Naan poonkattruthaan mayakkam tharum
Kel en paattuthaan
Jannalin haan idaiyilae hae
Minnidum hae minnalae…..i love you
Hoo…..joo….hoo….