Tamil Lyrics

Pattupoochi Pattupoochi song lyrics

Movie — Meendum Mahaan

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chitra

Lyricist — Vaali

Music Director — V. Kumar

Pattupoochi Pattupoochi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பூவெல்லாம் பூவெல்லாம்

பெண் :
தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச
அம்மம்மா அம்மம்மா

ஆண் :
பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பூவெல்லாம் பூவெல்லாம்

பெண் :
தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச
அம்மம்மா அம்மம்மா

ஆண் :
வசந்தம் வந்ததோ

பெண் :
அடடா காதல் மயக்கம்

ஆண் :
வாழும் காலம் வரைக்கும்

பெண் :
வானம் பூமி வாழ்த்து சொல்லும் மங்கல நேரம்

ஆண் :
வார்த்தையின்றி பார்வை பாடும் சங்கம ராகம்

பெண் :
பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பூவெல்லாம் பூவெல்லாம்

ஆண் :
தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச
அம்மம்மா அம்மம்மா

பெண் :
வசந்தம் வந்ததோ……

ஆண் :
வசந்தம் வந்ததோ……

ஆண் :
காவியம் போலொரு காதலை பாடிட
கவிக் குயில் போராடுது

பெண் :
தாவணி மூடிய தாமரை பூங்கொடி
தலைவனின் துணைத் தேடுது

ஆண் :
பதினாறு வயது சிட்டு

பெண் :
பனித் தூங்கும் முல்லை மொட்டு

ஆண் :
அழகான கன்னம் தொட்டு

பெண் :
அடையாள சின்னம் இட்டு

ஆண் :
விளையாடும் பொழுதல்லவோ

பெண் :
பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பூவெல்லாம் பூவெல்லாம்

ஆண் :
தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச
அம்மம்மா அம்மம்மா

பெண் :
ஏங்கிய பூவிழி தூங்குது போதையில்
இளமையின் தாலாட்டிலே

ஆண் :
வாலிபம் மீறிட ஆசைகள் வேர்விட
இளந்தளிர் நீராடுது

பெண் :
இலை விட்டு கிளையும் விட்டு

ஆண் :
இரு பக்கம் காயும் விட்டு

பெண் :
நடை போடும் கொடியைத் தொட்டு

ஆண் :
கொஞ்சத்தான் நாணம் விட்டு

பெண் :
உறவாடும் நாள் அல்லவோ

ஆண் :
பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பூவெல்லாம் பூவெல்லாம்

பெண் :
தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச
அம்மம்மா அம்மம்மா

ஆண் :
வசந்தம் வந்ததோ….

பெண் :
அடடா காதல் மயக்கம்….

ஆண் :
வாழும் காலம் வரைக்கும்

பெண் :
வானம் பூமி வாழ்த்து சொல்லும் மங்கல நேரம்

ஆண் :
வார்த்தையின்றி பார்வை பாடும் சங்கம ராகம்

பெண் :
லாலல லாலல லாலா லா

ஆண் :
லாலல லாலல லாலா லா

இருவர் :
லாலல லாலல லாலா லா

Pattupoochi Pattupoochi - English Lyrics

Male :

Pattu poochchi pattu poochchi

Poovellaam poovellaam

Female :

Thottu konja thottu konja

Ammammaa ammammaa

Male :

Pattu poochchi pattu poochchi

Poovellaam poovellaam

Female :

Thottu konja thottu konja

Ammammaa ammammaa

Male :

Vasantham vanthatho

Female :

Adadaa kadhal Mayakkam

Male :

Vaazhum kaalam varaikkum

Female :

Vaanam bhoomi vaazhththu sollum mangala neram

Male :

Vaarththaiyindri paarvai paadum sangama raagam

Female :

Pattu poochchi pattu poochchi

Poovellaam poovellaam

Male :

Thottu konja thottu konja

Ammammaa ammammaa

Female :

Vasantham vanthatho…..

Male :

Vasantham vanthatho…..

Male :

Kaaviyam poloru kadhalai paadida

Kavi kuyil poraaduthu

Female :

Thaavani moodiya thaamarai poongodi

Thalaivanin thunai theduthu

Male :

Padhinaaru vayathu chittu

Female :

Pani thoongum mullai mottu

Male :

Azhagaana kannam thottu

Female :

Adaiyaala chinnam ittu

Male :

Vilaiyaadum pozhuthallavo

Female :

Pattu poochchi pattu poochchi

Poovellaam poovellaam

Male :

Thottu konja thottu konja

Ammammaa ammammaa

Female :

Yaengiya poovizhi thoonguthu bothaiyil

Ilamaiyin thaalaattilae

Male :

Vaalibam meerida aasaigal vervida

Ilanthalir neeraaduthu

Female :

Ilai vittu kilaiyum vittu

Male :

Iru pakkam kaayum vittu

Female :

Nadai podum kodiyai thottu

Male :

Konjaththaan naanam vittu

Female :

Uravaadum naal allavo

Male :

Pattu poochchi pattu poochchi

Poovellaam poovellaam

Female :

Thottu konja thottu konja

Ammammaa ammammaa

Male :

Vasantham vanthatho

Female :

Adadaa kadhal Mayakkam

Male :

Vaazhum kaalam varaikkum

Female :

Vaanam bhoomi vaazhththu sollum mangala neram

Male :

Vaarththaiyindri paarvai paadum sangama raagam

Female :

Laalala laalala laalaa laa

Male :

Laalala laalala laalaa laa

Both :

Laalala laalala laalaa laa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pattupoochi Pattupoochi

Which movie does the song Pattupoochi Pattupoochi belong to?

The song Pattupoochi Pattupoochi is from the movie Meendum Mahaan.

Who is the music director of Pattupoochi Pattupoochi?

The music for Pattupoochi Pattupoochi is composed by V. Kumar.

Who wrote the lyrics for Pattupoochi Pattupoochi?

The lyrics for Pattupoochi Pattupoochi are penned by Vaali.

Who sang the Pattupoochi Pattupoochi song?

Pattupoochi Pattupoochi is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chitra.

Related Songs

Movie — Meendum Mahaan

Music Director — V. Kumar

Movie — Meendum Mahaan

Music Director — V. Kumar

Movie — Meendum Mahaan

Music Director — V. Kumar

Movie — Meendum Mahaan

Music Director — V. Kumar

Movie — Swathi Natchathiram

Music Director — V. Kumar

Movie — Puthisaligal

Music Director — V. Kumar