Azhagu Thirandu - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
பெண் :
பழகு பழகு என்று பருவ
கதவுகளைத் திறக்குது
பழைய கதையை விட்டுப்
புதிய கதைக்கு உன்னை இழுக்குது……….
பெண் :
ஆடாத கனியுமில்லை
அசையாத மலருமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை
அனுபவி மகராஜா
பெண் :
தேடாத இரு கனிகள்
வாடாத இரு மலர்கள்
தேவைக்கு இங்கே உண்டு
இது ஒரு புது ரோஜா
பெண் :
ஓராயிரம் பெண்களுண்டு
ஈடாகவோ யாருமில்லை
பெண் :
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
பெண் :
பதமான நல்ல குணம்
பசி தீர்க்க நல்ல முகம்
பால் போன்ற மேனியுண்டு
அனுபவி மகராஜா
பெண் :
படம் பார்க்க கண்ணை விடு
பனித் தேனை அள்ளி விடு
இதமாக அள்ளிக்கொள்ள
இதுவொரு புது ரோஜா
பெண் :
அறிவேன் உன்னை வெகுநேரமா
அணைத்தால் என்ன தவறாகுமா
பெண் :
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
பெண் :
தாளாத வயதுமில்லை
தேடாத மனதுமில்லை
தானாக வந்த பெண்ணை
அனுபவி மகராஜா
பெண் :
பாலாடை வடிவமிதை
நூலாடை திரையிடுது
பார்த்தாலே போதை பொங்கும்
இது ஒரு புது ரோஜா
பெண் :
அறை தேடலாம் இலை போடலாம்
இரை தேடலாம் விளையாடலாம்
பெண் :
அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
Azhagu Thirandu - English Lyrics
Female :
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Female :
Pazhagu pazhagu endru paruva
Kadhavugalai thirakkuthu
Pazhaiya kadhaiyai vittu
Pudhiya kadhaikku unnai izhukkuthu
Female :
Aadaatha kaniyumillai
Asaiyaatha malarimillai
Aasaikku vetkkamillai
Anupavi maharaja
Female :
Thedaatha iru kanigal
Vaadaatha iru malargal
Thevaikku ingae undu
Idhu oru pudhu roja
Female :
Oraayiram pengalundu
Eedaagavo yaarumillai
Female :
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Female :
Padhamaana nalla gunam
Pasi theerkka nalla mugam
Paal pondra maeniyundu
Anupavi maharaja
Female :
Padam paarkka kannaividu
Pani thaenai allai vidu
Idhamaaga allikkolla
Idhuvoru pudhu roja
Female :
Arivaen unnai veguneramaa
Anaithaal enna thavaraagumaa
Female :
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Female :
Thaalaatha vayathumillai
Thaedaatha manathumillai
Thaanaaga vantha pennai
Anupavi maharaja
Female :
Paalaadai vadivamithai
Noolaadai thiraiyiduthu
Paarththaalae bodhai pongum
Idhu oru pudhu roja
Female :
Arai thaedalaam ilai podalaam
Irai thaedalaam vilaiyaadalaam
Female :
Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu