Manjal Poosi - தமிழ் பாடல் வரிகள்
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா
ஆண் :
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
மயங்கிய ராமன் வரவழைத்தானா
மடியினில் உன்னை அனுமதித்தானா
பெண் :
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
ஆண் :
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
ஆண் :
தசரதன் மகன் நான் ஜனகனின் மகள் நீ
மாமனின் வீட்டில் இன்று விருந்துக்கு வந்தேன்
பெண் :
அதிசய வரவு ஆனந்த உறவு
அரண்மனை காவல்காரன் தூங்கிவிட்டானா
ஆண் :
நாயகன் இங்கே காவலன் அங்கே
நல்ல நேரம் பூஜை செய்ய…..
பெண் :
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
ஆண் :
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
பெண் :
கோபுர கலசம் கோவிலின் அழகு
யாவையும் உந்தன் சொந்தன் அழகிய ராமா
ஆண் :
மாலையும் இல்லை மணவறை இல்லை
மனதினில் சொந்தம் உண்டு அழகிய சீதா
பெண் :
நானொரு பாதி நீயொரு பாதி
நல்ல நேரம் பூஜை செய்ய…….
பெண் :
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
ஆண் :
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
ஆண் :
நேரம் குறைவு நெருங்கட்டும் உறவு
ஆரத்தி கொண்டு வந்து தீபத்தைக் காட்டு
பெண் :
தழைத்தது நினைவு பலித்தது கனவு
தந்தைக்கு பக்தி என்னும் திரையினைப் போட்டு
ஆண் :
இனி என்ன வேலை இணைத்தது சேலை
நல்ல நேரம் பூஜை செய்ய……
பெண் :
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா
ஆண் :
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
மயங்கிய ராமன் வரவழைத்தானா
மடியினில் உன்னை அனுமதித்தானா
பெண் :
மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
ஆண் :
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
Manjal Poosi - English Lyrics
Female :
Manjal poosi manjam konda rama rama
Manthiraththai solli vidu rama rama
Mayangiya seetha varavazhaiththaalaa
Madiyinil unnai anumaththaalaa
Male :
Manjal poosi manjam konda seetha seetha
Manthiraththai solli vidu seetha seetha
Mayangiya raman varavazhaiththaanaa
Madiyinil unnai anumathithaanaa
Female :
Manjal poosi manjam konda rama rama
Male :
Manthiraththai solli vidu rama rama
Male :
Dhasarathan magan naan janaganin magal nee
Mamanin veettil indru virunthukku vanthaen
Female :
Adhisaya varavu anantha uravu
Aranmanai kaavakalkaaran thoongivittaana
Male :
Naayagan ingae kaavalan angae
Nalla neram poojai seiyaa….
Female :
Manjal poosi manjam konda rama rama
Male :
Manthiraththai solli vidu rama rama
Female :
Gopura kalasam kovilin azhagu
Yaavaiyum unthan sonthan azhagiya rama
Male :
Maalaiyum illai manavarai illai
Manathinil sontham undu azhagiya seetha
Female :
Naanoru paathi neeyoru paathi
Nalla neram poojai seiyya..
Female :
Manjal poosi manjam konda rama rama
Male :
Manthiraththai solli vidu rama rama
Male :
Neram kuraivu nerungattum uravu
Aaraththi kondu vanthu deepaththai kaattu
Female :
Thazhaiththathu ninaivu paliththathu kanavu
Thanthaikku bakthi ennum thiraiyinai pottu
Male :
Ini enna velai inaiththathu selai
Nalla neram poojai seiyya
Female :
Manjal poosi manjam konda rama rama
Manthiraththai solli vidu rama rama
Mayangiya seetha varavazhaiththaalaa
Madiyinil unnai anumaththaalaa
Male :
Manjal poosi manjam konda seetha seetha
Manthiraththai solli vidu seetha seetha
Mayangiya raman varavazhaiththaanaa
Madiyinil unnai anumathithaanaa
Female :
Manjal poosi manjam konda rama rama
Male :
Manthiraththai solli vidu rama rama