Enna Maharani - தமிழ் பாடல் வரிகள்
என்ன மகாராணி
என்ன மகாராணி அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
பெண் :
முன் பின் அறியாத உறவு உறவு உறவு
மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை
பெண் :
என்ன மகராஜன்
என்ன மகராஜன் அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
ஆண் :
முன் பின் அறியாத உறவு உறவு உறவு
மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை
ஆண் :
விதைத்த போதே முளைத்த காதல்
விதைத்த போதே முளைத்த காதல்
விருந்து கொடுத்தது புது வண்ண மதுக்கிண்ணமே
பெண் :
உங்கள் விருப்பம் மிகவும் அதிகம்
உங்கள் விருப்பம் மிகவும் அதிகம்
உருகி சிவந்தது கலை வண்ண இளங்கன்னமே
ஆண் :
என்னடி ராதா என்ன சேதி
என்னடி ராதா என்ன சேதி
கண்ணன் நான் என்று சொன்னது யாரோ
பெண் :
என்ன மகராஜன் அழகு அழகு அழகு
ஆண் :
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
பெண் :
முன் பின் அறியாத உறவு உறவு உறவு
ஆண் :
மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை
பெண் :
நடிக்க சொன்னால் பிடிக்கலாமா
நடிக்க சொன்னால் பிடிக்கலாமா
நடுக்கம் பிறக்குது நடக்கட்டும் மெதுவாக
ஆண் :
மயக்க வந்து நடுங்கலாமா
மயக்க வந்து நடுங்கலாமா
மனது துடிக்குது முடியட்டும் சுகமாக
பெண் :
தேகம் பாவம் வேகம் வேண்டாம்
தேகம் பாவம் வேகம் வேண்டாம்
ராகம் போதாதோ தாளம் எதற்கு
ஆண் :
என்ன மகாராணி அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
பெண் :
முன் பின் அறியாத உறவு உறவு உறவு
மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை
Enna Maharani - English Lyrics
Male :
Enna maharani
Enna maharani azhagu azhagu azhagu
Innum sila neram pazhagu pazhagu pazhagu
Female :
Mun pin ariyaatha uravu uravu uravu
Mogam mani neram idhu oru pudhu kadhai
Female :
Enna maharajan
Enna maharajan azhagu azhagu azhagu
Innum sila neram pazhagu pazhagu pazhagu
Male :
Mun pin ariyaatha uravu uravu uravu
Mogam mani neram idhu oru pudhu kadhai
Male :
Vithaiththa pothae mulaiththa kadhal
Vithaiththa pothae mulaiththa kadhal
Virunthu koduththathu pudhu vanna madhukinnamae
Female :
Ungal viruppam migavum athigam
Ungal viruppam migavum athigam
Urugi sivanthathu kalai vanna ilangannamae
Male :
Ennadi radha enna saedhi
Ennadi radha enna saedhi
Kannan naan endru sonnathu yaaro
Female :
Enna maharajan azhagu azhagu azhagu
Male :
Innum sila neram pazhagu pazhagu pazhagu
Female :
Mun pin ariyaatha uravu uravu uravu
Male :
Mogam mani neram idhu oru pudhu kadhai
Female :
Nadikka sonnaal pidikkalaamaa
Nadikka sonnaal pidikkalaamaa
Nadukkam pirakkuthu nadakkattum medhuvaaga
Male :
Mayakka vanthu nadungalaamaa
Mayakka vanthu nadungalaamaa
Manathu thudikkuthu mudiyattumsugamaaga
Female :
Thegam paavam vegam vendaam
Thegam paavam vegam vendaam
Raagam pothaatho thaalam edharkku
Male :
Enna maharani azhagu azhagu azhagu
Innum sila neram pazhagu pazhagu pazhagu
Female :
Mun pin ariyaatha uravu uravu uravu
Mogam mani neram idhu oru pudhu kadhai