Bhoologa Radhiye Vaadi - தமிழ் பாடல் வரிகள்
ர்கள்
:
எஸ். பி. ஷைலஜா மற்றும் எஸ். வி. பொன்னுசாமி
பாடலாசிரியர் :
பி. ஏ. சிதம்பரநாதன்
ஆண் :
பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே
மாங்கா தோப்பு நிழல வாங்கி விட்டேன் குயிலே
மறப்பு வச்சு மனச குளிர வைப்பேன்
பெண் :
பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான்
மாங்கா தோப்பு நிழலே மாமன் ஆச விடல
மறப்பு வச்சா துணைக்கு சிரிச்சு நிப்பேன்
ஆண் :
பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே
பெண் :
மானாமதுரை இளங்கிளி மனச கொடுத்து தவிக்குது
ஆண் :
மாமன் தொட்ட இடங்கள மறைஞ்சு நின்னு ரசிக்குது
பெண் :
மானாமதுரை இளங்கிளி மனச கொடுத்து தவிக்குது
ஆண் :
மாமன் தொட்ட இடங்கள மறைஞ்சு நின்னு ரசிக்குது
பெண் :
ரசிச்சுக்கிட்டேன் நெனச்சுக்கிட்டேன் ரகசியமா மனசில
ரசிச்சுக்கிட்டேன் நெனச்சுக்கிட்டேன் ரகசியமா மனசில
ஆண் :
வாடி இன்பத் தேனே
வாடி இன்பத் தேனே என்னை மயக்கும் புள்ளிமானே
பெண் :
பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான்
ஆண் :
பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே……
பெண் :
தென்னந்தோப்பு காத்துல சிலுசிலுன்னு இருக்குது
ஆண் :
ஹான் தோளு ரெண்டும் துடிக்குது
துணைக்கு உன்ன நெனைக்குது
பெண் :
தென்னந்தோப்பு காத்துல சிலுசிலுன்னு இருக்குது
ஆண் :
ஹான் தோளு ரெண்டும் துடிக்குது
துணைக்கு உன்ன நெனைக்குது
பெண் :
வயசு கல்ல புடிச்சு தள்ள நாணம் வந்து மறிக்குது
வயசு கல்ல புடிச்சு தள்ள நாணம் வந்து மறிக்குது
ஆண் :
நாளா ரொம்ப நாளா
நாளா ரொம்ப நாளா நீ காத்திருக்கே பூத்து..
பெண் :
பூலோக ரதிதான் நான் உன் ஜோடி கிளிதான்
மாங்கா தோப்பு நிழலே மாமன் ஆச விடல
மறப்பு வச்சா துணைக்கு சிரிச்சு நிப்பேன்
ஆண் :
பூலோக ரதியே வாடி என் ஜோடி கிளியே
மாங்கா தோப்பு நிழல வாங்கி விட்டேன் குயிலே
மறப்பு வச்சு மனச குளிர வைப்பேன்
இருவர் :
தானானே தனேனா தானே
தானானே தனேனா
தானானே தனேனா தானே
தானானே தனேனா
Bhoologa Radhiye Vaadi - English Lyrics
Male :
Bhoologa radhiyae vaadi en jodi kiliyae
Maangaa thoppu nizhala vaangi vittaen kuyilae
Marappu vachchu manasa kulira vaipaen
Female :
Bhoologa radhithaan naan un jodi kilithaan
Maangaa thoppu nizhalae maaman aasa vidala
Marappu vachchaa thunaikku sirichchu nippaen
Male :
Bhoologa radhiyae vaadi en jodi kiliyae
Female :
Maanaamadhurai ilang kani manasa koduththu thavikkuthu
Male :
Maaman thotta idangala marainju ninnu rasikkuthu
Female :
Maanaamadhurai ilang kani manasa koduththu thavikkuthu
Male :
Maaman thotta idangala marainju ninnu rasikkuthu
Female :
Rasichukitaen nenaichukkitaen ragasyamaa manasila
Rasichukitaen nenaichukkitaen ragasyamaa manasila
Male :
Vaadi inba thaenae
Vaadi inba thaenae ennai mayakkum pullimaanae
Female :
Bhoologa radhithaan naan un jodi kilithaan
Male :
Bhoologa radhiyae vaadi en jodi kiliyae
Female :
Thennanthoppu kaaththula silusilunnu irukkuthu
Male :
Haan tholu rendum thudikkuthu
Thunaikku unna nenaikkuthu
Female :
Thennanthoppu kaaththula silusilunnu irukkuthu
Male :
Haan tholu rendum thudikkuthu
Thunaikku unna nenaikkuthu
Female :
Vayasu kalla pudichchu thalla naanam vanthu marikkuthu
Vayasu kalla pudichchu thalla naanam vanthu marikkuthu
Male :
Naalaa rompa naalaa
Naalaa rompa naalaa nee kaaththirukkae pooththu
Female :
Bhoologa radhithaan naan un jodi kilithaan
Maangaa thoppu nizhalae maaman aasa vidala
Marappu vachchaa thunaikku sirichchu nippaen
Male :
Bhoologa radhiyae vaadi en jodi kiliyae
Maangaa thoppu nizhala vaangi vittaen kuyilae
Marappu vachchu manasa kulira vaipaen
Both :
Thaanaanae thanaenaa thaanae
Thaanaanae thanaenaa
Thaanaanae thanaenaa thaanae
Thaanaanae thanaenaa