Mogana Raagam - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
பி. ஏ. சிதம்பரநாதன்
பெண் :
மோகன ராகம் ஆரம்ப நேரம்
தேடி வரும் ஒரு தேவ ரதம்
நான் திருநாள் பரிசாய் தருவேன் என்னை
பெண் :
மோகன ராகம் ஆரம்ப நேரம்
தேடி வரும் ஒரு தேவ ரதம்
நான் திருநாள் பரிசாய் தருவேன் என்னை
பெண் :
வாலிபமே என்னை வாழ விடு
தினம் மோகத்தில் மூழ்குது பெண்மை
கைகளிலே ஒரு பாலம் இடு
இளம் பூங்குயில் கேட்குது நெஞ்சை
பெண் :
தாகம் தணியாத தேகம் லாலாலா
அது தீரும் வழி தேடும் காலம்
இது இளமையின் கனவுகள்
இனிக்கிற இடமென இருகரம் நீட்டி வா
பெண் :
மோகன ராகம் ஆரம்ப நேரம்
தேடி வரும் ஒரு தேவ ரதம்
நான் திருநாள் பரிசாய் தருவேன் என்னை
பெண் :
கெஞ்சி வரும் எனை கொஞ்சி எடு
இரு தோள்களில் ஆடிடும் முல்லை
ஆசைகளை மனத் தேவைகளை
தரும் ஆடவன் நீ தொடு என்னை
பெண் :
போதை மழை மேகம் தேடும் லாலாலா
இரு தோள்கள் உனைத் தேடி வாடும்
இது நதிக்கரை இளங்கொடி
தழுவிட இடங்கொடு தடைகளை மீறி வா
பெண் :
மோகன ராகம் ஆரம்ப நேரம்
தேடி வரும் ஒரு தேவ ரதம்
நான் திருநாள் பரிசாய் தருவேன் என்னை
Mogana Raagam - English Lyrics
Female :
Mogana raagam aaramba neram
Thaedi varum oru deva ratham
Naan thirunaal parisaai tharuvaen ennai
Female :
Mogana raagam aaramba neram
Thaedi varum oru deva ratham
Naan thirunaal parisaai tharuvaen ennai
Female :
Vaalibame ennai vaazha vidu
Dhinam mogaththil moozhguthu penmai
Kaigalilae oru paalam idu
Ilam poonguyil ketkuthu nenjai
Female :
Thaagam thaniyaatha thegam laalaalaa
Adhu theerum vazhi thaedum kaalam
Idhu ilamaiyin kanavugal
Inikkira idamena irukaram neetti vaa
Female :
Mogana raagam aaramba neram
Thaedi varum oru deva ratham
Naan thirunaal parisaai tharuvaen ennai
Female :
Konji varum enai konji edu
Iru tholgalil aadidum mullai
Aasaigalai mana thevaigalai
Tharum aadavan nee thodu ennai
Female :
Bodhai mazhai megam thaedum laalaalaa
Iru tholgal unai thaedi vaadum
Idhu nadhikkarai ilang kodi
Thazhuvida idang kodu thadaigalai meeri vaa
Female :
Mogana raagam aaramba neram
Thaedi varum oru deva ratham
Naan thirunaal parisaai tharuvaen ennai