Tamil Lyrics

Chinna Chinna Mookkuthikku song lyrics

Movie — Kadarkarai Thagam

Singer(s) — S. P. Balasubrahmanyam, Vani Jayaram

Lyricist — Kadhal Mathi

Music Director — Chandrabose

Chinna Chinna Mookkuthikku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
வண்ண வண்ண செவ்வந்தியே
கண்ணுக்குள்ளே நில்லு

ஆண் :
சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
வண்ண வண்ண செவ்வந்தியே
கண்ணுக்குள்ளே நில்லு

ஆண் :
வான வெள்ளி நட்சத்திர வைரம் வேணுமா
ஆழக்கடல் செம்பவழம் அள்ள வேணுமா
நெனச்சதும் இனிக்கிற கன்னிக் கரும்பே

பெண் :
சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
வண்ண வண்ண செவ்வந்தியின்
கண்ணுக்குள்ளே நில்லு…..

ஆண் :
நாள்தோறும் நான் தேடும் அதிகாலை நீ

பெண் :
விழியில் விழுந்து வழியும் பொழுது கவிதை வருமா
பன்னீரே வெந்நீரில் அபிஷேகமா

ஆண் :
மலரின் இதழை நெருப்பும் சுடுமா துயரம் தொடுமா

பெண் :
காயமெங்கும் எந்தன் இதழ் முத்தமே

ஆண் :
காலமென்றும் உன்னை உயிர் சுத்துமே

பெண் :
சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
வண்ண வண்ண செவ்வந்தியே
கண்ணுக்குள்ளே நில்லு……

ஆண் :
பாலோடு பாய் போடு பரிமாறவா

பெண் :
இடையின் கிளையில் கிளியின்
கனிகள் இலைகள் தடையா..
நெஞ்சோடு உன் கூடு குடியேறவாஆஆஹ்

ஆண் :
நினைத்தால் அடடா நிலவின் படகா மலரின் மகளா

பெண் :
கன்னம் ரெண்டும் கிள்ளி கேலி செய்வதோ

ஆண் :
கண்ணில் மின்னல் வெட்டி என்னை வெல்வதோ

பெண் :
சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு
வண்ண வண்ண செவ்வந்தியின்
கண்ணுக்குள்ளே நில்லு

ஆண் :
வான வெள்ளி நட்சத்திர வைரம் வேணுமா
ஆழக்கடல் செம்பவழம் அள்ள வேணுமா

பெண் :
நெனச்சதும் இனிக்கிற கட்டிக் கரும்பே

ஆண் :
சின்ன சின்ன மூக்குத்திக்கு
என்ன வேணும் சொல்லு

பெண் :
வண்ண வண்ண செவ்வந்தியின்
கண்ணுக்குள்ளே நில்லு….

Chinna Chinna Mookkuthikku - English Lyrics

Male :

Chinna chinna mookuthikku

Enna venum sollu

Vanna vanna sevvanthiyae

Kannukkullae nillu

Male :

Chinna chinna mookuthikku

Enna venum sollu

Vanna vanna sevvanthiyae

Kannukkullae nillu

Male :

Vaan velli natchathira vairam venuma

Aazhkkadal sembavalam alla venuma

Nenachathum inikkindra kanni karumbae

Female :

Chinna chinna mookuthikku

Enna venum sollu

Vanna vanna sevvanthiyae

Kannukkullae nillu

Male :

Naal thorum naan thedum adhikaalai nee

Female :

Vazhiyil vizhunthu vazhiyum pozhudhu

Kavidhai varuma

Pannerae venneril abhisekamaa

Male :

Malarin idhazhai neruppum suduma t

Thuyaram thodumaa

Female :

Kaayamengum endhan idhazh muthamae

Male :

Kaalamendrum unnai uyir suthumae

Female :

Chinna chinna mookuthikku

Enna venum sollu

Vanna vanna sevvanthiyae

Kannukkullae nillu

Male :

Paalodu paai pottu parimarava

Female :

Idaiyin kilaiyil kiliyin kanigal

Ilaigal thadaiyaa

Nenjodu un koodu kudiyeravaa aa aa

Male :

Ninaithaal adadaa nilavin padagaa

Malarin magala

Female :

Kannam rendum killi kaeli seivadhoo

Male :

Kannil minnal vetti ennai velvadho

Female :

Chinna chinna mookuthikku

Enna venum sollu

Vanna vanna sevvanthiyae

Kannukkullae nillu

Male :

Vaan velli natchathira vairam venuma

Aazhkkadal sembavalam alla venuma

Female :

Nenachathum inikkira katti karumbae

Male :

Chinna chinna mookuthikku

Enna venum sollu

Female :

Vanna vanna sevvanthiyae

Kannukkullae nillu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Chinna Chinna Mookkuthikku

Which movie does the song Chinna Chinna Mookkuthikku belong to?

The song Chinna Chinna Mookkuthikku is from the movie Kadarkarai Thagam.

Who is the music director of Chinna Chinna Mookkuthikku?

The music for Chinna Chinna Mookkuthikku is composed by Chandrabose.

Who wrote the lyrics for Chinna Chinna Mookkuthikku?

The lyrics for Chinna Chinna Mookkuthikku are penned by Kadhal Mathi.

Who sang the Chinna Chinna Mookkuthikku song?

Chinna Chinna Mookkuthikku is sung by S. P. Balasubrahmanyam, Vani Jayaram.

Related Songs