Dharmaseela Kalaivanar - தமிழ் பாடல் வரிகள்
தர்மசீலா…
தர்மசீலா கலைவாணருக்குள்ளே
தர்மசீலா கலைவாணருக்குள்ளே
நானும் ஒருவனன்றோ……ஆஆஆஆஆ.
ஆஆஆஆ……ஆஆஆஆ…ஆஆஆஆ…
ஆஆஆஆ……ஆஆஆஆ…ஆஆஆஆ…
தர்மசீலா கலைவாணருக்குள்ளே
நானும் ஒருவனன்றோ……
ஆண் :
ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை
ஏழை மீது ஏனில்லை இது வேளை
ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை
ஏழை மீது ஏனில்லை இது வேளை
ஆளுமரசே…..
ஆண் :
உந்தன் மீது பாமாலையும் சூடி
உந்தன் மீது பாமாலையும் சூடி
உந்தன் மீது பாமாலையும் சூடி
அன்பு ரூபம் தரும் போதையை நாடி
உந்தன் மீது …ப த ப ம க ரி சா
உந்தன் மீது ….
கர்நாடிக் :
………………………
உந்தன் மீது ….
கர்நாடிக் :
………………………
ஆண் :
உந்தன் மீது பாமாலையும் சூடி
அன்பு ரூபம் தரும் போதையை நாடி
இன்பஞான ஒளி நான் பெறவே
ஹா ஆஆஆ……ஆஆஆஆ…ஆஆஆஆ…
ஆஆஆஆ……ஆஆஆஆ…
இன்பஞான ஒளி நான் பெறவே
நீ எந்தன் மீது தயை செய்வாய் ஸ்வாமியே…
ஆண் :
ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை
ஏழை மீது ஏனில்லை இது வேளை
ஆளுமரசே….
Dharmaseela Kalaivanar - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
A. Maruthakasi
Male :
Dharmaseela
Dharmaseela kalaivaanarukkullae
Dharmaseela kalaivaanarukkullae
Naanum oruvan andro…..aaa..aaa..aa…
Aaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…
Aaaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…
Dharmaseela kalaivaanarukkullae
Naanum oruvan andro..
Male :
Aalum arasae unadharul vizhipaarvai
Ezhai medhu yen illai idhu velai
Aalum arasae unadharul vizhipaarvai
Ezhai medhu yen illai idhu velai
Aalum arasae
Male :
Undhan meedhu paamalaiyum soodi
Undhan meedhu paamalaiyum soodi
Undhan meedhu paamalaiyum soodi
Anbu roobam tharum bodhaiyai naadi
Undhan meedhu pa dha pa ma ga ri sa
Undhan meedhu …
Carnatic :
……………………….
Undhan meedhu …
Carnatic :
……………………….
Male :
Undhan meedhu paamalaiyum soodi
Anbu roobam tharum bodhaiyai naadi
Inbamaana oli nana peravae
Haa…aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…
Aaaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa…
Inbamaana oli nana peravae
Nee endhan meedhu thayai seivaai swaamiyae
Male :
Aalum arasae unadharul vizhipaarvai
Ezhai medhu yen illai idhu velai
Aalum arasae