Irukkaara Ingirukkaara - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஓ ஓ …
பெண் : இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா
குழு :
…………….
பெண் :
இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா
ஆடலிலே பாடலிலே அலுக்கி குலுக்கும்
எந்தன் அழகினிலே
இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா
பெண் :
கஜ்ஜை கட்டி நான் ஆடினால்
லஜ்ஜை விட்டு நான் பாடினால்
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஓ …
கஜ்ஜை கட்டி நான் ஆடினால்
லஜ்ஜை விட்டு நான் பாடினால்
ஆண் :
ஆசையினால் நான் வாடினால்
ஆசையினால் நான் வாடினால்
பெண் :
ஜிகுஜிகு நடையிலும் தகதக உடையிலும்
ஜில்லென்று உள்ளமே துள்ளிடக் கிள்ளிடுவேன்
சொக்கிய மனமும் பண்பாடுமே
சொர்க்கமும் இங்கே தென்படுமே
மெய் மறந்திடுமே…
ஆண் :
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஓ …
பெண் :
இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா
ஆடலிலே பாடலிலே அலுக்கி குலுக்கும்
எந்தன் அழகினிலே
இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா
பெண் :
ஸரிரிம மபபநித ஸ்வர ராகமுடன்
சரளமாகவே பாடிடுவேன்
தத்திமி திமிகிட தளாங்கு திமியென
ஜதியுடன் நாட்டியமாடுவேன்
சரி ஜோடியோடு சவாலு செய்வேன்
ஆண் :
நான் சவாலு செய்வேன்
சவாலு செய்வேன் சவாலு செய்வேன்
இருவர் :
சவால் சவால் சவால்
பெண் :
ஜெயமடைந்தோருக்கு சலாமும் செய்வேன்
பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஓ …
இருக்காரா இங்கிருக்காரா
எனை வென்றிடும் ஜோடி இருக்காரா
ஆண் :
சவால் சவால் என்று சதிராடும் பெண் மானே
பெண் :
நெஞ்சில் தன்மானத் துணிவிருந்தால் தாண்டி வா…
பார்த்தால் கிளி …பக்கம் வந்தால் நெஞ்சில் கிலி
என்னை போட்டியிலே வென்றவர்கள்
இந்த புவி தனிலே யாருமில்லை
சரியா தெரிஞ்சா சவால் விடு
சரகில்லாட்டா சலாம் போடு……
Irukkaara Ingirukkaara - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Ho..oo..oo..
Female : Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara
Chorus :
…………….
Female :
Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara
Aadalilae paadalilae alukki kulukkum
Endhan azhaginilae
Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara
Female :
Kajjai katti naan aadinaal
Lajjai vittu naan paadinaal
Hoo o o o o ho
Hoo o o o o ho oo
Kajjai katti naan aadinaal
Lajjai vittu naan paadinaal
Male :
Aasaiyinaal naan vaadinaal
Aasaiyinaal naan vaadinaal
Female :
Jigujigu nadaiyilum thagathaga udaiyilum
Jillendru ullamae thullida killiduven
Sokkiya manmum panpaadumae
Sorgamum inge thenpadumae
Mei marandhidumae
Male :
Hoo o o o o ho oo
Female :
Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara
Aadalilae paadalilae alukki kulukkum
Endhan azhaginilae
Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara
Female :
Saririma ma papa nidha swara raghamudan
Saralamaghave paadiduven
Thathdhimi thimikkida thalangu thimiyena
Jathiyudan naatiyamaaduven
Sari jodiyodu savaalu seiven
Male :
Naan savaalu seiven
Savaalu seiven savaalu seiven
Both :
Savaal savaal savaal
Female :
Jayam adainthorukku salamum seiven
Female :
Hoo o o o o ho oo
Irukkara inguirukkaara
Enai vendridum jodi irukkaara
Male :
Savaal savaal endru sathiradum pen maane
Female :
Nenjil thanmaana thunivirundhaal thaandi vaa
Paarthaal kili…pakkam vandhaal nenjil gili
Ennai pottiyilae vendravargal
Indha puvi thanilae yaarumillai
Sariya therinja savaal vidu
Sarakkillatta salaam podu