Kalai Saradha Devi - தமிழ் பாடல் வரிகள்
ஆயக் கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போலாவாள்
என் உள்ளத்தின் உள்ளே இருப்பவள்
இங்கு வாராது இடர்…..ஆஆஆஆ…
ஆண் :
கலை சாரதா தேவி என் தாயே
கலை சாரதா தேவி என் தாயே
கனிவான இன்பமருள் வாயே நீயே
சாரதா தேவி என் தாயே….ஏ ..
ஆண் :
கான மேவும் இயலோடிசையாலே
ஹா …ஆஅ
கான மேவும் இயலோடிசையாலே
கான மேவும் இயலோடிசையாலே
கான மேவும் இயலோடிசையாலே
ஆண் :
கலைஞர் உள்ளமதில் காவியம் போலே
கலைஞர் உள்ளமதில் காவியம் போலே
கலைஞர் உள்ளமதில் காவியம் போலே
கலைஞர் உள்ளமதில் ஹா ..ஆஅ…
கலைஞர் உள்ளமதில் ஹா ..ஆஅ…
கலைஞர் உள்ளமதில் ஹா ..ஆஅ…ஆஆஆ.. ஆஆஆ
கலைஞர் உள்ளமதில் காவியம் போலே
ஆண் :
கண்கள் போல் உலவும் பாரதியே
கண்கள் போல் உலவும் பாரதியே
கண்கள் போல் உலவும் பாரதியே
கர்நாடிக் :
……………
ஆண் :
கண்கள் போல் உலவும் பாரதியே
அனைவரும் : கடைத்தேறிட வரமருள் மறை புகழ் திருக்
ஆண் :
கலை சாரதா தேவி என் தாயே
கலை சாரதா தேவி என் தாயே
கனிவான இன்பமருள் வாயே நீயே
கலை சாரதா தேவி என் தாயே….
Kalai Saradha Devi - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Aaya aklaigal arupathu naanginaiyum
Yeya unarvikkum en ammai
Thooya urupalinghu polaavaal
En ullathin ullae iruppaval
Inghu varadhu idar…aaa..aa..aa
Male :
Kalai saradha devi en thaaye
Kalai saradha devi en thaaye
Kanivaana inbamarul vaayae neeye
Saradha devi en thaaye..ye
Male :
Gaana maevum iyalodi isaiyaalae
Haa..aa.aa..
Gaana maevum iyalodi isaiyaalae
Gaana maevum iyalodi isaiyaalae
Gaana maevum iyalodi isaiyaalae
Male :
Kalaingar ulalmadhil kaaviyam polae
Kalaingar ulalmadhil kaaviyam polae
Kalaingar ulalmadhil kaaviyam polae
Kalaingar ulalmadhil ..ha..aaa.aaa
Kalaingar ulalmadhil ..ha..aaa.aaa
Kalaingar ulalmadhil ..ha..aaa.aaa..aaa..aa..aa
Kalaingar ulalmadhil kaaviyam polae
Male :
Kangal pol ulavum bharathiyae
Kangal pol ulavum bharathiyae
Kangal pol ulavum bharathiyae
Carnatic :
………………………
Male :
Kangal pol ulavum bharathiyae
All :
Kadaitherida varamarul marai pugazhthiru
Male :
Kalai saradha devi en thaaye
Kalai saradha devi en thaaye
Kanivaana inbamarul vaayae neeye
Kalai saradha devi en thaaye..ye