Engellam Valaiyosai Song Lyrics - தமிழ் பாடல் வரிகள்
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
ஆண்
: என்னைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ
ஆண்
: எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
ஆண் :
சுகமான இசைப்பாடும் இளமங்கை யாரோ
பதமாக நடமாடும் அவள் வண்ணத் தேரோ
சுகமான இசைப்பாடும் இளமங்கை யாரோ
பதமாக நடமாடும் அவள் வண்ணத் தேரோ
ஆண் :
வானத்தில் இருந்து தேவதை இறங்கி
வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி
ஆண் :
என்னைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ
ஆண் :
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
ஆண் :
கரைப் போட முடியாத புது வெள்ளை ஆடை
கலைமானும் அறியாத விழி வண்ண ஜாடை
கரைப் போட முடியாத புது வெள்ளை ஆடை
கலைமானும் அறியாத விழி வண்ண ஜாடை
ஆண் :
பார்வையில் இளமை வார்த்தையில் மழலை
கூந்தலும் வணங்கும் காலடி நிழலை
ஆண் :
என்னைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ
ஆண் :
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது..
Engellam Valaiyosai Song Lyrics - English Lyrics
Male :
Engellaam valaiyosai ketkindratho
Angellaam ennaasai parakkindrathu
Engellaam valaiyosai ketkindratho
Angellaam ennaasai parakkindrathu
Male :
Ennai thotta ennangal
Minnalitta kannangal
Ennai thotta ennangal
Minnalitta kannangal
Ennendru naan solvatho
Male :
Engellaam valaiyosai ketkindratho
Angellaam ennaasai parakkindrathu
Male :
Sugamaana isaipaadum ilamangai yaaro
Padhamaaga nadamaadum aval vanna thearo
Sugamaana isaipaadum ilamangai yaaro
Padhamaaga nadamaadum aval vanna thearo
Male :
Vaanaththil irunthu devathai irangi
Vanthu nindraalo valaiyalgal kulungi
Male :
Ennai thotta ennangal
Minnalitta kannangal
Ennendru naan solvatho
Male :
Engellaam valaiyosai ketkindratho
Angellaam ennaasai parakkindrathu
Male :
Karai poda mudiyaatha pudhu vellai aadai
Kalaimaanum ariyaatha vizhi vanna jaadai
Karai poda mudiyaatha pudhu vellai aadai
Kalaimaanum ariyaatha vizhi vanna jaadai
Male :
Paarvaiyil ilamai vaarththaiyi mazhalai
Koondhalum vanangum kaaladi nizhalai
Male :
Ennai thotta ennangal
Minnalitta kannangal
Ennendru naan solvatho
Male :
Engellaam valaiyosai ketkindratho
Angellaam ennaasai parakkindrathu