Mullukku Roja Song Lyrics - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
பெண் :
பிள்ளைக்கு அன்னை என்னவோ
என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ…
பெண் :
முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
பெண் :
பிள்ளைக்கு அன்னை என்னவோ
என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ…
பெண் :
கண்ணனின் அன்னை யசோதைதானே
கண்ணீர் ஏனடி தேவகி மானே
கண்ணனின் அன்னை யசோதைதானே
கண்ணீர் ஏனடி தேவகி மானே
பெண் :
எங்கிருந்தாலும் மணக்கும் முல்லை
என்னுயிர் கண்ணன் உனக்கும் பிள்ளை
பெண் :
முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ…
பெண் :
பிள்ளையின் மீது கண் படவேண்டாம்
பெற்றவள் உள்ளம் புண்பட வேண்டாம்
பெண் :
உள்ளங்கள் வேறு உலகம் வேறு
உள்ளங்கள் வேறு உலகம் வேறு
உனக்கென வாழ்வேன் ஆண்டுகள் நூறு
பெண் :
முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
பிள்ளைக்கு அன்னை என்னவோ
என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ…
பெண் :
வண்ணத் தமிழைப் படிப்பது போலே
வானத்து நிலவை பார்ப்பது போலே
பெண் :
கண்மணி முகத்தை பாரடி கண்ணே
கண்மணி முகத்தை பாரடி கண்ணே
கதைகள் இருந்தால் பேசடி பின்னே
கதைகள் இருந்தால் பேசடி பின்னே
பெண் :
முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ…
Mullukku Roja Song Lyrics - English Lyrics
Female :
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Female :
Pillaikku annai ennavo
En kannaa
Penmaikku thaaimai ennavo
Female :
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Female :
Pillaikku annai ennavo
En kannaa
Penmaikku thaaimai ennavo
Female :
Kannanin annai yasothaithaanae
Kanneer yaenadi devagi maanae
Kannanin annai yasothaithaanae
Kanneer yaenadi devagi maanae
Female :
Engirunthaalum manakkum mullai
Ennuyir kannan unakkum pillai
Female :
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Female
: Pillaikku annai ennavo
En kannaa
Penmaikku thaaimai ennavo
Female :
Pillaiyin meethu kannpada vendaam
Pettraval ullam punpada vendaam
Female :
Ullangal veru ulagam veru
Ullangal veru ulagam veru
Unakkena vaazhven aandukal nooru
Female :
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Pillaikku annai ennavo
En kannaa
Penmaikku thaaimai ennavo….
Female :
Vanna tamizhai padippathu pole
Vaanaththu nilavai paarppathu polae
Female
: Kanmani mugaththai paaradi kannae
Kanmani mugaththai paaradi kannae
Kadhaigal irunthaal pesadi pinnae
Kadhaigal irunthaal pesadi pinnae
Female :
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Pillaikku annai ennavo
En kannaa
Penmaikku thaaimai ennavo….