Neethan Mohiniyo Song Lyrics - தமிழ் பாடல் வரிகள்
நீதான் மோகினியோ காதல் ஊர்வசியோ
நில்லடியோ சொல்லடியோ யாரடி நீ
எல்லாம் என்னிடமோ உன்னிடமோ பாரடி நீ
பெண் :
நீதான் மோகினியோ…….
பெண் :
அப்பாவி பெண்ணைப் போலே நடிப்பு
ஆனாலும் நெஞ்சில் உண்டு நினைப்பு
எப்போதும் யாரோடும் சிரிப்பு
ஏனடி உனக்கிந்த மதிப்பு……….
பெண் :
கண்டாங்கி சேலை கட்டி
கார்க் கூந்தல் பின்னலிட்டு
பெண்ணாக நீயிருந்தால் போதுமா
புத்தி இல்லாத பெண் என்ன வேணுமா
புத்தி இல்லாத பெண் என்ன வேணுமா
பெண் :
வெண்ணிற ஆடை
வெண்ணிற ஆடை சின்னக்கா
மின்னுற மின்னும் பின்னுற பின்னும் என்னக்கா
குழு :
வெண்ணிற ஆடை
வெண்ணிற ஆடை சின்னக்கா
மின்னுற மின்னும் பின்னுற பின்னும் என்னக்கா
ஆண் :
போடி…..நீதான் மோகினியோ காதல் ஊர்வசியோ….
நில்லடியோ சொல்லடியோ யாரடி நீ
எல்லா பெண்ணிடமோ உன்னிடமோ பாரடி நீ
நீதான் மோகினியோ ஓஓஒஹ்…….
ஆண் :
மேனாட்டுக் குட்டிப் போல கவுனு
லோலாக்கு நாலு வடம் செயினு
மேலாக ஆடை கொஞ்சம் டவுனு
பார்த்தாக்கா தாங்காது டவுனு
ஆண் :
மீனாட்சி குங்குமத்தைக்
கீழாகப் பேசி விட்டு
தானாகச் சிரிப்பதும் ஏனடி
அவ காலாக மாட்டாயே நீயடி
அவ காலாக மாட்டாயே நீயடி
ஆண் :
ஜீன்ஸ் ஆடை ஜீன்ஸ் ஆடை ராதிகா
ஒரு சான்ஸ் தாரேன் பெண்ணைப் போல மாறக்கா
குழு :
வெண்ணிற ஆடை
வெண்ணிற ஆடை சின்னக்கா
மின்னுற மின்னும் பின்னுற பின்னும் என்னக்கா
ஆண் :
நீதான் மோகினியோ ஓஹ்ஹோ
காதல் ஊர்வசியோ….அய்யோ
நில்லடியோ சொல்லடியோ யாரடி நீ
எல்லா பெண்ணிடமோ உன்னிடமோ பாரடி நீ
நீதான் மோகினியோ……
Neethan Mohiniyo Song Lyrics - English Lyrics
Female :
Neethaan moginiyo kadhal oorvasiyo
Nilladiy solladiyo yaaradi nee
Ellaam pennidamo unnidamo paaradi nee
Female :
Neethaan moginiyo….
Female :
Appaavi pennai polae nadippu
Aanalum nenjil undu ninaippu
Eppothum yaarodum sirippu
Yaenadi unakkintha madhippu
Female :
Kandaangu selai kattu
Kaarkoondhal pinnalittu
Pennaaga neeyirunthaal pothumaa
Buthi illaatha penn enna venumaa
Buthi illaatha penn enna venumaa
Female :
Vennira aadai
Vennira aadai chinnakkaa
Minnum minnum pinnura pinnum ennakkaa
Chorus :
Vennira aadai
Vennira aadai chinnakkaa
Minnum minnum pinnura pinnum ennakkaa
Male :
Podi neethaan moginiyo kadhal oorvasiyo
Nilladiy solladiyo yaaradi nee
Ellaam pennidamo unnidamo paaradi nee
Neethaan moginiyo oooh…
Male :
Menaattu kutti pola gounnu
Lolaakku naalu vadam chainnu
Melaaga aadai konjam down-u
Paarththaakka thaangaathu down-u
Male :
Meenatchi kungumaththaik
Keezhaaga pesi vittu
Thaanaaga sirippathum yaenadi
Ava kaalaaga maattaayae neeyadi
Male :
Jeans aadai jeans aadai radhika
Oru chance thaaraen pennai pola maarakkaa
Chorus :
Vennira aadai
Vennira aadai chinnakkaa
Minnum minnum pinnura pinnum ennakkaa
Male :
Neethaan moginiyo…..oohho
Kadhal oorvasiyo….aiyyayo
Nilladiyo solladiyo yaaradi nee
Ellaam pennidamo unnidamo paaradi nee
Neethaan moginiyo