Etho Nadagam Nadanthathu - தமிழ் பாடல் வரிகள்
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
கடல் ஓரமாய் அந்தி நேரமாய்
ஒன்று கூடினோம் சிந்து பாடினோம்
உனக்கில்லையா அந்த வேதனை
காதல் சோதனை……..
பெண் :
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
பெண் :
இமைகளும் முள்ளாய் மாறும்
விழிகளை காயம் செய்யும் காலம் வந்ததே
நினைத்திட சொன்ன நெஞ்சம்
மறந்திட சொல்லும் வஞ்சம் ஞாயம் அல்லவே
பெண் :
காற்றும் பாதை மாறலாம்
கங்கை தாழ்ந்தும் போகலாம்
உயிர் கலந்த சொந்தம் இது
பொய்யாய் போவதா……
பெண் :
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
பெண் :
உள்ளது உள்ளம் ஒன்று
ஒருவனுக்காக என்று வாழும் பெண் மனம்
மேடையில் போடும் வேஷம்
கலைப்பது அல்ல பாசம் காதல் சத்தியம்
பெண் :
நீயே எந்தன் சன்னதி
நீயே எந்தன் நிம்மதி
இனியே ஏது என் வானிலே
காதல் பௌர்ணமி
பெண் :
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
கடல் ஓரமாய் அந்தி நேரமாய்
ஒன்று கூடினோம் சிந்து பாடினோம்
உனக்கில்லையா அந்த வேதனை
காதல் சோதனை……..
பெண் :
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
Etho Nadagam Nadanthathu - English Lyrics
Female :
Edho nadagam
Nadanthathu polae gyabagam
Edho nadagam
Nadanthathu polae gyabagam
Kadal oramaai andhi neramaai
Ondru koodinom sindhu paadinom
Unakkillaiyaa andha vedhanai
Kaadhal sodhanai
Female :
Edho nadagam
Nadanthathu polae gyabagam
Female :
Imaigalum mullaai maarum
Vizhigalil kaayam seiyum
Kaalam vandhadhae
Ninaithida sonna nenjam
Marandhida sollum vanjam
Gnyayam allavae
Female :
Kaatrum paadhai maaralaam
Gangai thaazhndhum pogalaam
Uyir kalandha sondham idhu
Poiyaaai povadhoo
Female :
Edho nadagam
Nadanthathu polae gyabagam
Female :
Ullam ullam ondru
Oruvanukkaaga endru
Vaazhum penn manam
Maedaiyil podum vaesham
Kalaippadhu alla paasam
Kaadhal sathiyam
Female :
Neeyae endhan sannidhi
Neeyae endhan nimmadhi
Iniyae yedhu en vaanilae
Kaadhal pournami
Female :
Edho nadagam
Nadanthathu polae gyabagam
Kadal oramaai andhi neramaai
Ondru koodinom sindhu paadinom
Unakkillaiyaa andha vedhanai
Kaadhal sodhanai
Female :
Edho nadagam
Nadanthathu polae gyabagam
Edho nadagam
Nadanthathu polae gyabagam