Tamil Lyrics

Gokulam Idho Gopigal Idho song lyrics

Movie — Vetrikani

Singer(s) — S. P. Sailaja, S. N. Surendar

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Gokulam Idho Gopigal Idho - தமிழ் பாடல் வரிகள்

குழு :
………………………….

ஆண் :
கோகுலம் இதோ கோபிகள் இதோ
கண்ணனும் இதோ
ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம்
ராஜா ராம் ஹரே சீதா ராம்…

பெண் :
கோகுலம் இதோ கோபிகள் இதோ
கண்ணனும் இதோ

குழு :
ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம்
ராஜா ராம் ஹரே சீதா ராம்…

ஆண் :
பூவும் காற்றும் பேசிக் கொள்ளும் நேரம்

பெண் :
மின்சாரம் பாதம் தொட்டு கூந்தல் மட்டும் பாயும்

ஆண் :
ஆசைகள் நெஞ்சை கிள்ளும் வேளையில்

பெண் :
ஆரம்பம் செல்லக் கண்ணன் லீலைகள்

ஆண் :
பூவும் காற்றும் பேசிக் கொள்ளும் நேரம்

பெண் :
மின்சாரம் பாதம் தொட்டு கூந்தல் மட்டும் பாயும்

ஆண் :
ஆசைகள் நெஞ்சை கிள்ளும் வேளையில்

பெண் :
ஆரம்பம் செல்லக் கண்ணன் லீலைகள்

ஆண் :
அம்மம்மா தாங்காது அப்பப்பா

குழு :
ராதா கிருஷ்ணா நந்தகுமாரா நவநீத சோரா

ஆண் :
கோகுலம் இதோ கோபிகள் இதோ
கண்ணனும் இதோ

குழு :
ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம்
ராஜா ராம் ஹரே சீதா ராம்…

குழு :
……………………………..

பெண் :
கானம் பாடும் வானம்பாடி கூட்டம்

ஆண் :
இங்கேதான் காவல் மீறும் ஆவல் மீறும் ஆட்டம்

பெண் :
தாளத்தில் ஒட்டிக் கொள்ளும் ராகங்கள்

ஆண் :
வேகத்தைப் பற்றிக் கொள்ளும் மோகங்கள்

பெண் :
ஹே ஹே கானம் பாடும் வானம்பாடி கூட்டம்

ஆண் :
இங்கேதான் காவல் மீறும் ஆவல் மீறும் ஆட்டம்

பெண் :
தாளத்தில் ஒட்டிக் கொள்ளும் ராகங்கள்

ஆண் :
ரரர வேகத்தைப் பற்றிக் கொள்ளும் மோகங்கள்

பெண் :
தெய்வீகம் நாம் காணும் வைபோகம்

குழு :
ராதா கிருஷ்ணா நந்தகுமாரா நவநீத சோரா

பெண் :
கோகுலம் இதோ கோபிகள் இதோ
கண்ணனும் இதோ

குழு :
ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம்
ராஜா ராம் ஹரே சீதா ராம்…

Gokulam Idho Gopigal Idho - English Lyrics

Chorus :

………………….

Male :

Gokulam idho gobigal idho

Kannanum idho

Radhae shyaam harae radhae shyaam

Raja ram harae seetha ram

Female :

Gokulam idho gobigal idho

Kannanum idho

Radhae shyaam harae radhae shyaam

Raja ram harae seetha ram

Male :

Poovum kaattrum pesi kollum neram

Female :

Minsaaram paadham thottu mattum paayum

Male :

Aasaigal nenjai killum velaiyil

Female :

Aarambam chella kannan leelaigal

Male :

Poovum kaattrum pesi kollum neram

Female :

Minsaaram paadham thottu mattum paayum

Male :

Aasaigal nenjai killum velaiyil

Female :

Aarambam chella kannan leelaigal

Male :

Ammammaa thaangaathu appappaa

Chorus :

Radha krishnan nandhakumara navaneetha soraa

Male :

Gokulam idho gobigal idho

Kannanum idho

Chorus :

Radhae shyaam harae radhae shyaam

Raja ram harae seetha ram

Chorus :

………………..

Female :

Kaanam paadum vaanampaadi koottam

Male :

Ingaethaan kaaval meerum aaval meerum aattam

Female :

Thaalaththil otti kollum raagangal

Male :

Vegaththai pattri kollum mogangal

Female :

Hae hae kaanam paadum vaanampaadi koottam

Male :

Ingaethaan kaaval meerum aaval meerum aattam

Female :

Thaalaththil otti kollum raagangal

Male :

Vegaththai pattri kollum mogangal

Female :

Dheiveegan naam kaanum vaipogam

Chorus :

Radha krishnan nandhakumara navaneetha soraa

Female :

Gokulam idho gobigal idho

Kannanum idho

Chorus :

Radhae shyaam harae radhae shyaam

Raja ram harae seetha ram

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Gokulam Idho Gopigal Idho

Which movie does the song Gokulam Idho Gopigal Idho belong to?

The song Gokulam Idho Gopigal Idho is from the movie Vetrikani.

Who is the music director of Gokulam Idho Gopigal Idho?

The music for Gokulam Idho Gopigal Idho is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Gokulam Idho Gopigal Idho?

The lyrics for Gokulam Idho Gopigal Idho are penned by Vaali.

Who sang the Gokulam Idho Gopigal Idho song?

Gokulam Idho Gopigal Idho is sung by S. P. Sailaja, S. N. Surendar.

Related Songs