Kattu Kaavalai Vittu Pogumo - தமிழ் பாடல் வரிகள்
கட்டுக் காவலை விட்டுப் போகுமோ
பட்டுப் பூமாலை
வட்டம் போடுவேன் மெட்டு பாடுவேன்
நான்தான் இவ்வேளை
பெண் :
நான்தான் தேன்தான் அன்பே
உனக்கென வாழும் உள்ளம்தான்
ஆண் :
ஏன்தான் ஏக்கம் அன்பே
இருவரும் கூடும் நேரம்தான்
பெண் :
லிபப்பலூபா பலூபா
ஆண் :
லிபப்பலூபா பலூபா
ஆண் :
கட்டுக் காவலை விட்டுப் போகுமோ
பட்டுப் பூமாலை
வட்டம் போடுவேன் மெட்டு பாடுவேன்
நான்தான் இவ்வேளை
பெண் :
நான்தான் தேன்தான் அன்பே
உனக்கென வாழும் உள்ளம்தான்
ஆண் :
ஏன்தான் ஏக்கம் அன்பே
இருவரும் கூடும் நேரம்தான்
பெண் :
லிபப்பலூபா பலூபா
ஆண் :
லிபப்பலூபா பலூபா
ஆண் :
ஆத்தாடி உன் சேட்டைகள் தான்
ஆகாது என் கோட்டையில் தான்
பாரடி பைங்கிளி ராத்திரி என் வேட்டைதான்
வாடாத என் பூங்குயிலே
வந்தேனே உன் ஆண் குயிலே
கூவலாம் தாவலாம் ராத்திரி என் தோளிலே
பெண் :
உன்னை வந்து ஒட்டிக்கொள்ளும்
கொஞ்சுகின்ற வஞ்சிக்கொடி
ஆண் :
எண்ணுகின்ற எண்ணப்படி கையில் வரும் வெற்றிக்கனி
என்னுடைய திட்டம் ஹஹ் என்னுடைய சட்டம்
சொன்ன வண்ணம் இங்கே வெல்லுகின்ற கட்டம்
பெண் :
ஹே ஹே ஹே ஹே ஹே ஒஹ் ஒஹ் ஒஹ்
ஆண் :
கட்டுக் காவலை விட்டுப் போகுமோ
பட்டுப் பூமாலை
வட்டம் போடுவேன் மெட்டு பாடுவேன்
நான்தான் இவ்வேளை
பெண் :
நான்தான் தேன்தான் அன்பே
உனக்கென வாழும் உள்ளம்தான்
ஆண் :
ஏன்தான் ஏக்கம் அன்பே
இருவரும் கூடும் நேரம்தான்
பெண் :
லிபப்பலூபா பலூபா
ஆண் :
லிபப்பலூபா பலூபா
ஆண் :
வாம்மா வா என் ஜீவிதமே நான் கூட ஏன் தாமதமே
ராகமும் தாளமும் சேர்ந்திட சங்கீதமே
பெண் :
வாட்டதோ உன் வாலிபமே நாள்தோறும் உன் ஞாபகமே
ஆதியும் அந்தமும் கூறுது உன் மோகமே
ஆண் :
அச்சடித்த சித்திரமே என்னிடம் நீ பத்திரமே
முத்துநக ரத்தினமே உன் மனசு என் வசமே
பந்தயத்தில் இங்கு என்னுடைய பங்கு
சுந்தரியே நீதான் வந்துவிடு இன்று
பெண் :
ஹே ஹே ஹே ஹே ஹே ஒஹ் ஒஹ் ஒஹ்
ஆண் :
கட்டுக் காவலை விட்டுப் போகுமோ
பட்டுப் பூமாலை
வட்டம் போடுவேன் மெட்டு பாடுவேன்
நான்தான் இவ்வேளை
பெண் :
நான்தான் தேன்தான் அன்பே
உனக்கென வாழும் உள்ளம்தான்
ஆண் :
ஏன்தான் ஏக்கம் அன்பே
இருவரும் கூடும் நேரம்தான்
இருவர் :
லிபப்பலூபா பலூபா
லிபப்பலூபா பலூபா
Kattu Kaavalai Vittu Pogumo - English Lyrics
Male :
Kattuk kaavalai ittu pogumo
Pattu poomaalai
Vattam poduvaen mettu paaduvaen
Naanthaan ivvelai
Female :
Naanthaan thaenthaan anbae
Unakkaena vaazhum ullamthaan
Male :
Yaenthaan yaekkam anbae
Iruvarum koodum neramthaan
Female :
Lipappaloopaa paloopaa
Male :
Lipappaloopaa paloopaa
Male :
Kattuk kaavalai ittu pogumo
Pattu poomaalai
Vattam poduvaen mettu paaduvaen
Naanthaan ivvelai
Female :
Naanthaan thaenthaan anbae
Unakkaena vaazhum ullamthaan
Male :
Yaenthaan yaekkam anbae
Iruvarum koodum neramthaan
Female :
Lipappaloopaa paloopaa
Male :
Lipappaloopaa paloopaa
Male :
Aaththaadi un saettaigalthaan
Aagaathu en kottaiyilthaan
Paaradi paingili raaththiri en vettaithaan
Vaadaatha en poonguyilae
Vanthaenae un aan kuyilae
Koovalaam thaavalaam raaththiri en tholilae
Female :
Unnai vanthu ottikkollum
Konjugindra vanjikkodi
Male :
Ennugindra ennappadi kayil varum vettrikkani
Ennudaiya thittam hah ennudaiya sattam
Sonna vannam ingae vellugindra kattam
Female :
Hae hae hae hae hae ooh ooh ooh
Male :
Kattuk kaavalai ittu pogumo
Pattu poomaalai
Vattam poduvaen mettu paaduvaen
Naanthaan ivvelai
Female :
Naanthaan thaenthaan anbae
Unakkaena vaazhum ullamthaan
Male :
Yaenthaan yaekkam anbae
Iruvarum koodum neramthaan
Female :
Lipappaloopaa paloopaa
Male :
Lipappaloopaa paloopaa
Male :
Vaammaa vaa jeevithamae naan kooda yaen thaamathamae
Raagamum thaalamum saernthida sangeethamae
Female :
Vaattatho un vaalipamae naalthorum un nypagaame
Aadhiyum anthamum kooruthu un mogamae
Male :
Achchadiththa chiththiramae ennidam nee paththiramae
Muththunaga raththinamae un manasu en vasamae
Panthayaththil ingu ennudaiya pangu
Sundhariyae neethaan vanthuvidu indru
Female :
Hae hae hae hae hae ooh ooh ooh
Male :
Kattuk kaavalai ittu pogumo
Pattu poomaalai
Vattam poduvaen mettu paaduvaen
Naanthaan ivvelai
Female :
Naanthaan thaenthaan anbae
Unakkaena vaazhum ullamthaan
Male :
Yaenthaan yaekkam anbae
Iruvarum koodum neramthaan
Both :
Lipappaloopaa paloopaa
Lipappaloopaa paloopaa