Tamil Lyrics

Uchiyile Yerudhu Ullasam song lyrics

Movie — Vetrikani

Singer(s) — Malaysia Vasudevan, S. P. Sailaja

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Uchiyile Yerudhu Ullasam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
உச்சியிலே ஏறுது உல்லாசம் மீறுது
உள்ளார ஓடுது பாதரசம்தான்

பெண் :
ஒய்யார பூவிது உன்னோட சேருது
எப்போ நான் கேட்பது நாதஸ்வரம்தான்

ஆண் :
கல்யாணம் காட்சி எல்லாமே பார்ப்போம்

பெண் :
கச்சேரி மேளம் காதார கேட்போம்

ஆண் :
உச்சியிலே ஏறுது உல்லாசம் மீறுது
உள்ளார ஓடுது பாதரசம்தான்

பெண் :
ஒய்யார பூவிது உன்னோட சேருது
எப்போ நான் கேட்பது நாதஸ்வரம்தான்

ஆண் :
பூவா விரிஞ்சி பிஞ்சா வெளஞ்சி காயா இருக்குது

பெண் :
ஏதோ நெனப்பு நூலா எளச்சு நோயா இருக்குது

ஆண் :
பூவா விரிஞ்சி பிஞ்சா வெளஞ்சி காயா இருக்குது

பெண் :
ஏதோ நெனப்பு நூலா எளச்சு நோயா இருக்குது

ஆண் :
நோயை தீர்த்து வைக்கலாமா

பெண் :
வாய்யா காக்க வைக்கலாமா

ஆண் :
உன்னத்தான் மெல்லத்தான் அள்ளத்தான் கிள்ளத்தான்
அப்பப்பா என்னவோ ஆச்சு

பெண் :
ஆ…..

ஆண் :
உன்னத்தான் மெல்லத்தான் அள்ளத்தான் கிள்ளத்தான்
அப்பப்பா என்னவோ ஆச்சு

பெண் :
ஹேய்…..

பெண் :
ஒய்யார பூவிது உன்னோட சேருது
எப்போ நான் கேட்பது நாதஸ்வரம்தான்

ஆண் :
உச்சியிலே ஏறுது உல்லாசம் மீறுது
உள்ளார ஓடுது பாதரசம்தான்

பெண் :
கச்சேரி மேளம் காதார கேட்போம்

ஆண் :
கல்யாணம் காட்சி எல்லாமே பார்ப்போம்

பெண் :
ராவா பகலா படுத்தா புரண்டா தூக்கம் பிடிக்கல

ஆண் :
ஆத்தா உன நான் பாத்தா எனக்கு சோறு எறங்கல

பெண் :
ராவா பகலா படுத்தா புரண்டா தூக்கம் பிடிக்கல

ஆண் :
ஆத்தா உன நான் பாத்தா எனக்கு சோறு எறங்கல

பெண் :
காமன் பாணங்களை போடு

ஆண் :
நானும் போதை வந்து ஆட

பெண் :
நித்தம்தான் சந்திக்கும் முத்தம்தான் தித்திக்கும்
சின்னப் பூ கன்னிப் பூ வாட…..

ஆண் :
ஆஹாஹ்

பெண் :
நித்தம்தான் சந்திக்கும் முத்தம்தான் தித்திக்கும்
சின்னப் பூ கன்னிப் பூ வாட…..

ஆண் :
ஏஹேஹ்

ஆண் :
உச்சியிலே ஏறுது உல்லாசம் மீறுது
உள்ளார ஓடுது பாதரசம்தான்

பெண் :
ஒய்யார பூவிது உன்னோட சேருது
எப்போ நான் கேட்பது நாதஸ்வரம்தான்

ஆண் :
கல்யாணம் காட்சி எல்லாமே பார்ப்போம்

பெண் :
கச்சேரி மேளம் காதார கேட்போம்

Uchiyile Yerudhu Ullasam - English Lyrics

Male :

Uchchiyilae yaeruthu ullaasam meeruthu

Ullaara oduthu patharasamthaan

Female :

Oiyyaara poovithu unnoda saeruthu

Eppo naan ketpathu nadhaswaramthaan

Male :

Kalyaanam kaatchi ellaamae paarpom

Female :

Katcheri melam kaathaara ketpom

Mae :

Uchchiyilae yaeruthu ullaasam meeruthu

Ullaara oduthu patharasamthaan

Female :

Oiyyaara poovithu unnoda saeruthu

Eppo naan ketpathu nadhaswaramthaan

Male :

Poovaa virinji pinja velanji kaayaa irukkuthu

Female :

Yaedho nenappu noolaa elacchu noyaa irukkuthu

Male :

Poovaa virinji pinja velanji kaayaa irukkuthu

Female :

Yaedho nenappu noolaa elacchu noyaa irukkuthu

Male :

Noyai theerththu vaikkalaamaa

Female :

Vaaiyyaa kaakka vaikkalaamaa

Male :

Unnaththaan mellaththaan allaththaan killaththaan

Appappaa ennavo aachchu

Female :

Aa…..

Male :

Unnaththaan mellaththaan allaththaan killaththaan

Appappaa ennavo aachchu

Female :

Haei…..

Female :

Oiyyaara poovithu unnoda saeruthu

Eppo naan ketpathu nadhaswaramthaan

Mae :

Uchchiyilae yaeruthu ullaasam meeruthu

Ullaara oduthu patharasamthaan

Female :

Katcheri melam kaathaara ketpom

Male :

Kalyaanam kaatchi ellaamae paarpom

Female :

Raavaa pagalaa paduththaa purandaa thookkam pidikkala

Male :

Aaththaa una naan paaththaa enakku soru erangala

Female :

Raavaa pagalaa paduththaa purandaa thookkam pidikkala

Male :

Aaththaa una naan paaththaa enakku soru erangala

Female :

Kaaman paanangalai podu

Male :

Naanum bodhai vanthu aada

Female :

Niththamthaan santhikkum muththamthaan thiththikkum

Chinna poo kanni poo vaada

Male :

Aahaah

Female :

Niththamthaan santhikkum muththamthaan thiththikkum

Chinna poo kanni poo vaada

Male :

Yaehaeh

Mae :

Uchchiyilae yaeruthu ullaasam meeruthu

Ullaara oduthu patharasamthaan

Female :

Oiyyaara poovithu unnoda saeruthu

Eppo naan ketpathu nadhaswaramthaan

Male :

Kalyaanam kaatchi ellaamae paarpom

Female :

Katcheri melam kaathaara ketpom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Uchiyile Yerudhu Ullasam

Which movie does the song Uchiyile Yerudhu Ullasam belong to?

The song Uchiyile Yerudhu Ullasam is from the movie Vetrikani.

Who is the music director of Uchiyile Yerudhu Ullasam?

The music for Uchiyile Yerudhu Ullasam is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Uchiyile Yerudhu Ullasam?

The lyrics for Uchiyile Yerudhu Ullasam are penned by Vaali.

Who sang the Uchiyile Yerudhu Ullasam song?

Uchiyile Yerudhu Ullasam is sung by Malaysia Vasudevan, S. P. Sailaja.

Related Songs