Tamil Lyrics

Innikku Naanthane song lyrics

Movie — Engal Thaikulame Varuga

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Muthulingam

Music Director — Chandrabose

Innikku Naanthane - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே இன்னிக்கு நான்தானே
வந்துட்டேன் முன்னுக்கு
என் முன்னே நிக்காதடா
ஹே உன்னால இளச்சேனே
உங்கிட்ட ஒழைச்சேனே
எனக்கென்ன மரியாதைடா….

ஆண் :
ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன்
உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன்
ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன்
உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன்
கை மேல் இருக்கு புதிய சரக்கு

ஆண் :
ஹே இன்னிக்கு நான்தானே
வந்துட்டேன் முன்னுக்கு
என் முன்னே நிக்காதடா…..

ஆண் :
சொன்னத செய்வதில்
வல்லவன் நல்லவன் நான்தானடா
சொன்னத செய்வதில்
வல்லவன் நல்லவன் நான்தானடா

ஆண் :
பூமாலை கொண்டாந்து போடுங்கடா
கைக்கட்டி நில்லுங்கடா
பூமாலை கொண்டாந்து போடுங்கடா
கைக்கட்டி நில்லுங்கடா
கை மேல் இருக்கு புதிய சரக்கு

ஆண் :
ஹே இன்னிக்கு நான்தானே
வந்துட்டேன் முன்னுக்கு
என் முன்னே நிக்காதடா…டேய்….

ஆண் :
நானொரு சாதனை
செஞ்சிட வந்தவன் பாத்துக்கடா
நானொரு சாதனை
செஞ்சிட வந்தவன் பாத்துக்கடா

ஆண் :
என்னோட வேகத்த கண்டாலுமே
அஞ்சாத ஆளில்லடா
என்னோட வேகத்த கண்டாலுமே
அஞ்சாத ஆளில்லடா
கை மேல் இருக்கு புதிய சரக்கு

ஆண் :
ஹே இன்னிக்கு நான்தானே
வந்துட்டேன் முன்னுக்கு
என் முன்னே நிக்காதடா…
ஹே உன்னால இளச்சேனே
உங்கிட்ட ஒழைச்சேனே
எனக்கென்ன மரியாதைடா

ஆண் :
ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன்
உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் டே டேய்
ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன்
உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன்
கை மேல் இருக்கு புதிய சரக்கு

ஆண் :
ஹே இன்னிக்கு நான்தானே
வந்துட்டேன் முன்னுக்கு
என் முன்னே நிக்காதடா
ஹே உன்னால இளச்சேனே
உங்கிட்ட ஒழைச்சேனே
எனக்கென்ன மரியாதைடா
டே டேய் டெடட்டே

Innikku Naanthane - English Lyrics

Male :

Hae innikku naanthaanae

Vanthuttaen munnukku

En munnae nikkaathadaa

Hae unnaala ilachchenae

Ungitta ozhaichchenae

Ennakenna mariyaathaidaa

Male :

Ozhaichchen ippa osanthaen

Unna odhaikka vanthu poranthaen

Ozhaichchen ippa osanthaen

Unna odhaikka vanthu poranthaen

Kai meal irukku pudhiya sarakku

Male :

Hae innikku naanthaanae

Vanthuttaen munnukku

En munnae nikkaathadaa…..

Male :

Sonnatha seivathil

Vallavan nallavan naanthaanada

Sonnatha seivathil

Vallavan nallavan naanthaanada

Male :

Poomaalai kondaanthu podungadaa

Kaikatti nillungadaa

Poomaalai kondaanthu podungadaa

Kaikatti nillungadaa

Kai meal irukku pudhiya sarakku

Male :

Hae innikku naanthaanae

Vanthuttaen munnukku

En munnae nikkaathadaa…..dei

Male :

Naanoru saathanai

Senjida vanthavan paaththukkadaa

Naanoru saathanai

Senjida vanthavan paaththukkadaa

Male :

Ennoda vegaththa kandaalumae

Anjaatha aalilladaa

Ennoda vegaththa kandaalumae

Anjaatha aalilladaa

Kai meal irukku pudhiya sarakku

Male :

Hae innikku naanthaanae

Vanthuttaen munnukku

En munnae nikkaathadaa…..

Hae unnaala ilachchenae

Ungitta ozhaichchenae

Ennakenna mariyaathaidaa

Male :

Ozhaichchen ippa osanthaen

Unna odhaikka vanthu poranthaen dae dei

Ozhaichchen ippa osanthaen

Unna odhaikka vanthu poranthaen

Kai meal irukku pudhiya sarakku

Male :

Hae innikku naanthaanae

Vanthuttaen munnukku

En munnae nikkaathadaa…..

Hae unnaala ilachchenae

Ungitta ozhaichchenae

Ennakenna mariyaathaidaa

Dae dei dettadae……………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Innikku Naanthane

Which movie does the song Innikku Naanthane belong to?

The song Innikku Naanthane is from the movie Engal Thaikulame Varuga.

Who is the music director of Innikku Naanthane?

The music for Innikku Naanthane is composed by Chandrabose.

Who wrote the lyrics for Innikku Naanthane?

The lyrics for Innikku Naanthane are penned by Muthulingam.

Who sang the Innikku Naanthane song?

Innikku Naanthane is sung by Malaysia Vasudevan.

Related Songs