Podunna Podanum - தமிழ் பாடல் வரிகள்
{ஹோய் தந்தனனா
ஹோய் தந்தனனா
ஹோய் தந்தனனா தந்தானா} (2)
பெண் :
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே
பெண் :
பண்டிகை நாளிதுதாங்க
நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம்
பண்டிகை நாளிதுதாங்க
நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம்
யாரு வள்ளலு இங்கேதான் பாப்போம்
பெண் :
போடுன்னா…..துட்டு
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே…..ஹேய்….
குழு :
……………………….
பெண் :
உள்ளூரு எம்.எல்.ஏ. நீங்க
அட உங்களால் ஆனத தாங்க
கட்சியை மாத்துங்க நீங்க
இந்த நோட்டையும் மாத்தியே தாங்க
பெண் :
ஏழை சனம் கேட்டாக்க இல்லையின்னு போறீங்க
கூட்டணியா பின்னாடி ஓட்டு கேட்க வாறீங்க
அண்ணாச்சி நில்லுங்க ஏதாச்சும் போடுங்க இப்போ
பெண் :
அட தைய்யர தைய்யர தைய்யர தைய்யர…..
பெண் :
போடுன்னா…..துட்டு
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே……ஹேய்….
பெண் :
……………………..
குழு :
……………………….
பெண் :
சங்குண்ணி நாயரே வணக்கம்
கொஞ்சம் சில்லற போடணும் நமக்கும்
கொடிக்கிலெங்கில் எந்து செய்யும்
கொடிக்கிலெங்கில் டீயத்தான் ஆத்துற நீங்க
சும்மா ஈயத்தான் ஒட்டிடுவீங்க
பெண் :
கஞ்சத்தனம் பண்ணாக்க இப்படியே நிப்பீங்க
நல்ல மனம் உண்டானால் பத்து கட வப்பீங்க
அண்ணாச்சி நில்லுங்க ஏதாச்சும் போடுங்க இப்போ
பெண் :
தைய்யர தைய்யர தைய்யர தைய்யர
குழு :
……………………………
பெண் :
கட்டிய பொஞ்சாதி இருக்க
நீங்க கண்டத மேயுறதெதுக்கு
குப்பத்து ராஜாவே நீங்க
புத்தி எப்பத்தான் திருந்துவீங்க
பெண் :
தாய்க்குலத்த கண்டாலே பாய் விரிக்க எண்ணாதே
துட்டுகள வச்சிக்கிட்டு தப்புகள பண்ணாதே
அண்ணாச்சி நில்லுங்க
ஏதாச்சும் போடுங்க இப்போ
பெண் :
அட தைய்யர தைய்யர தைய்யர தைய்யர
பெண் :
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே
பண்டிகை நாளிதுதாங்க
நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம்
யாரு வள்ளலு இங்கேதான் பாப்போம்
பெண் :
போடுன்னா…..துட்டு
போடுன்னா காசு போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே…..ஹேய்….
Podunna Podanum - English Lyrics
Chorus :
{Haei thanthananaa
Hoi thanthanna
Hoi thanthanna thanthaanaa} (2)
Female :
Podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Munnae vanthu sirichchaalae
Female :
Pandigai naalithuthaanga
Naanga voottukku vooduthaan ketpom
Pandigai naalithuthaanga
Naanga voottukku vooduthaan ketpom
Yaaru vallalu ingaethaan paappom
Female :
Podunnaa…..thuttu
Podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Munnae vanthu sirichchaalae…hei..
Chorus :
………………
Female :
Ullooru MLA neenga
Ada ungalaal aanatha thaanga
Katchiyai maaththunga neenga
Intha nottaiyum maaththiyae thaanga
Female :
Yaezhai sanam kettaakka illaiyinnu poreenga
Koottaniyaa pinnaadi vote-tu ketkka vaareenga
Annaatchi nillunga yaedhaachchum podunga ippo
Female :
Ada thaiyyara thaiyyara thaiyyara thaiyyara…….
Female :
Podunnaa…..thuttu
Podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Munnae vanthu sirichchaalae…hei..
Female :
……………….
Chorus :
………………..
Female :
Sangunni naayarae vanakkam
Konjam sillara podanum namakkum
Kodikkilengil enthu seiyum
Kodikkilengil tea-yaththaan aaththura neenga
Chummaa eeyaththaan oottuveenga
Female :
Kanjaththanam pannaakkaa ippadiyae nippeenga
Nalla manam undaanaal paththu kada vappeenga
Annaatchi nillunga yaedhaachchum podunga ippo
Female :
Ada thaiyyara thaiyyara thaiyyara thaiyyara…….
Chorus :
………………..
Female :
Kattiya ponjaathi irukka
Neenga kandatha meyurathethukku
Kuppaththu rajave neega
Puththi eppaththaan thirunthuveenga
Female :
Thaaikulaththa kandaalae paai virikka ennaathae
Thuttugala vachchikkittu thappugala pannaathae
Annaatchi nillunga yaedhaachchum podunga ippo
Female :
Ada thaiyyara thaiyyara thaiyyara thaiyyara…….
Female :
Podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Munnae vanthu sirichchaalae
Pandigai naalithuthaanga
Naanga voottukku vooduthaan ketpom
Yaaru vallalu ingaethaan paappom
Female :
Podunnaa…..thuttu
Podunnaa kaasu podunnaa podanum neenga
Naanga munthi virichchaalae
Munnae vanthu sirichchaalae…hei..