Tamil Lyrics

Intha Pachai Killikoru Female song lyrics

Movie — Needhikku Thalaivanangu

Singer(s) — S. Varalakshmi

Lyricist — Pulamaipithan

Music Director — M. S. Viswanathan

Intha Pachai Killikoru Female - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
இந்தப் பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னைச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்

பெண் :
இந்தப் பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னைச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட…….
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட…….

பெண் :
நின்று நிமிர்ந்து
என் பிள்ளை நடக்கையில்
ராஜநடை தோற்கும்
நின்று நிமிர்ந்து
என் பிள்ளை நடக்கையில்
ராஜநடை தோற்கும்
எழில் நீந்தும் உடலினைக்
காணும் பொழுதினில்
சிற்பம் அதைக் கேட்கும்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட……..

பெண் :
இந்தப் பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னைச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்

பெண் :
என்னென்ன தேவை
உன் உள்ளம் மகிழ்ந்திட
என்பதைச் சொல்லிவிடு
என்னென்ன தேவை
உன் உள்ளம் மகிழ்ந்திட
என்பதைச் சொல்லிவிடு
என்றும் இல்லை எனும் சொல்லை
நீ சொல்ல நானதைக்
கேட்பதை மாற்றிவிடு
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

பெண் :
நேருக்கு நேருன்னைப்
பார்க்க வருபவர்
நேருக்கு நேருன்னைப்
பார்க்க வருபவர்
நெஞ்சில் பயமிருக்கும்
இங்கு நித்தம் தவழ்ந்திடும்
காற்றும் உனைக்கண்டு
கேட்டு வழி நடக்கும்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

பெண் :
இந்தப் பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன்
அன்னைச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட…….
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட…….

Intha Pachai Killikoru Female - English Lyrics

Female :

Indha pachai kilikkoru

Sevvandhi poovil

Thottilai katti vaithaen

Adhil pattu thugiludan

Annai chiraginai

Mellenna ittu vaithaen

Female :

Indha pachai kilikkoru

Sevvandhi poovil

Thottilai katti vaithaen

Adhil pattu thugiludan

Annai chiraginai

Mellenna ittu vaithaen

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Female :

Nindru nimirndhu

En pillai nadakkaiyil

Raaja nadai thorkkum

Nindru nimirndhu

En pillai nadakkaiyil

Raaja nadai thorkkum

Ezhil neendhum udalinai

Kaanum pozhudhinil

Sirppam adhai ketkkum

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Female :

Indha pachai kilikkoru

Sevvandhi poovil

Thottilai katti vaithaen

Adhil pattu thugiludan

Annai chiraginai

Mellenna ittu vaithaen

Female :

Ennenna thaevai

Un ullam magizhndhida

Enbadhai chollividu

Ennenna thaevai

Un ullam magizhndhida

Enbadhai chollividu

Endrum ilai yenum sollai

Nee solla naanadhai

Ketppadhai maattrividu

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Female :

Naerukku naer unnai

Paarkka varubavar

Nenjil bayamirukkum

Naerukku naer unnai

Paarkka varubavar

Nenjil bayamirukkum

Ingu nitham thavazhndhidum

Kaattrum unai kandu

Kettu vazhi nadakkum

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Female :

Indha pachai kilikkoru

Sevvandhi poovil

Thottilai katti vaithaen

Adhil pattu thugiludan

Annai chiraginai

Mellenna ittu vaithaen

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Naan aaraaro endru thaalaatta

Innum yaaraaro vandhu paaraatta

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Intha Pachai Killikoru Female

Which movie does the song Intha Pachai Killikoru Female belong to?

The song Intha Pachai Killikoru Female is from the movie Needhikku Thalaivanangu.

Who is the music director of Intha Pachai Killikoru Female?

The music for Intha Pachai Killikoru Female is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Intha Pachai Killikoru Female?

The lyrics for Intha Pachai Killikoru Female are penned by Pulamaipithan.

Who sang the Intha Pachai Killikoru Female song?

Intha Pachai Killikoru Female is sung by S. Varalakshmi.

Related Songs