Paarka Paarka Sirippu - தமிழ் பாடல் வரிகள்
பாக்கப் பாக்க சிரிப்பு வருது
அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ
எனக்குத் தெரியல
பெண் :
ஹஹஹஹ்ஹாஹ்
பெண் :
பாக்கப் பாக்க சிரிப்பு வருது
அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ
எனக்குத் தெரியல
ஆண் :
போகப் போக தெரியும் அம்மா
பொங்குற வேலே…..
போகப் போக தெரியும் அம்மா
பொங்குற வேலே…..
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே
ஆண் :
போகப் போக தெரியும் அம்மா
பொங்குற வேலே…..
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே
பெண் :
வறுத்த வச்ச வாழக்காய
வாயில் வைக்க முடியலையே
நீ பொரியல் செஞ்ச புடலங்காயில்
கருக நாத்தம் சகிக்கலையே
ஆண் :
கண்ட கண்ட உரத்தைப் போட்டு
காய்கறிய வளக்குறான்
அந்த உரத்தில் கூட ஊழல் பண்ணி
எங்க பேரக் கெடுக்குறான்
அந்த உரத்தில் கூட ஊழல் பண்ணி
எங்க பேரக் கெடுக்குறான்
பெண் :
பாக்கப் பாக்க சிரிப்பு வருது
அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ
எனக்குத் தெரியல
பெண் :
இதுல ஒண்ணும் கொறச்சல் இல்லே
சமச்சிடத்தான் தெரிஞ்சுக்கலே
இதுல ஒண்ணும் கொறச்சல் இல்லே
சமச்சிடத்தான் தெரிஞ்சுக்கலே
சிலர் எதுவும் செய்ய லாயக்கில்லே
பதவி ஆசை விடுவதில்லே
சிலர் எதுவும் செய்ய லாயக்கில்லே
பதவி ஆசை விடுவதில்லே
ஆண் :
கலப்படமா சரக்கு இருக்கு
எதுவும் இப்போ சுத்தமில்லே
கலப்படமா சரக்கு இருக்கு
எதுவும் இப்போ சுத்தமில்லே
அது புலப்படும் நாள் வரும் வரைக்கும்
என்னைச் சொல்லி குத்தமில்லே
அது புலப்படும் நாள் வரும் வரைக்கும்
என்னைச் சொல்லி குத்தமில்லே
ஆண் :
போகப் போக தெரியும் அம்மா
பொங்குற வேலே…..
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே
பெண் :
கடவுள் என்னும் சமையல்காரன்
மனிதர்கள சமைச்சு வச்சான்
சமைச்சதிலே ஆண் பெண் என்று
ஜாதி ரெண்டா அமைச்சு வச்சான்
ஆண் :
அவன் கண்ட ஜாதி ரெண்டு..
நீ பெண் சாதி
பெண் :
ஹான்…..
ஆண் :
நீ பெண் ஜாதி
நான் ஆண் ஜாதி
இருவர் :
ஹஹா ஹா
ஆண் :
அவன் கண்ட ஜாதி ரெண்டு
நம்மிடையே நூறு உண்டு
அந்த வியாதி இங்கே காய்கறிக்கும்
வந்ததனால் வம்பு இன்று
ஆண் :
போகப் போக தெரியும் அம்மா
பொங்குற வேலே…..
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே
பெண் :
பாக்கப் பாக்க சிரிப்பு வருது
அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ
எனக்குத் தெரியல
Paarka Paarka Sirippu - English Lyrics
Female :
Paakka paakka sirippu varudhu
Adakka mudiyalae
Nee pongi pottu thingiradheppo
Enakku theriyala
Female :
Hahahahhahaha
Female :
Paakka paakka sirippu varudhu
Adakka mudiyalae
Nee pongi pottu thingiradheppo
Enakku theriyala
Male :
Poga poga theriyum ammaa
Pongura vaelae
Poga poga theriyum ammaa
Pongura vaelae
Aakka porutha ammaavukku
Aara porukkale
Aakka porutha ammaavukku
Aara porukkale
Male :
Poga poga theriyum ammaa
Pongura vaelae
Aakka porutha ammaavukku
Aara porukkale
Female :
Varuthu vacha vaazhakkaaya
Vaayil vaikka mudiyalaiyae
Nee poriyal senja pudalangaayil
Karuga naatham sagikkalaiyae
Male :
Kanda kanda urathai pottu
Kaaikariya valakkuraan
Andha urathil kooda oozhal panni
Enga paera kedukkuraan
Andha urathil kooda oozhal panni
Enga paera kedukkuraan
Female :
Paakka paakka sirippu varudhu
Adakka mudiyalae
Nee pongi pottu thingiradheppo
Enakku theriyala
Female :
Idhula onnum korachal illae
Samachida thaan therinjukkalae
Idhula onnum korachal illae
Samachida thaan therinjukkalae
Silar edhuvum seiya laayakkillae
Padhavi aasai viduvadhillae
Silar edhuvum seiya laayakkillae
Padhavi aasai viduvadhillae
Male :
Kalappadaamaa sarakku irukku
Edhilum ippo suthamillae
Kalappadaamaa sarakku irukku
Edhilum ippo suthamillae
Adhu pulappadum naal varum varaikkum
Ennai cholli kuthamillae
Adhu pulappadum naal varum varaikkum
Ennai cholli kuthamillae
Male :
Poga poga theriyum ammaa
Pongura vaelae
Aakka porutha ammaavukku
Aara porukkale
Female :
Kadavul oru samaiyakkaaran
Manidhargala samaichu vachaan
Samaichadhilae aan pen endru
Jaadhi renda amaichu vachaan
Male :
Avan kanda jaadhi rendu
Nee pen jaadhi
Female :
Haan…
Male :
Nee pen jaadhi
Naan aan jaadhi
Both :
Ha ha ha
Male :
Avan kanda jaadhi rendu
Nammidaiyae nooru undu
Andha vyaadhi ingae kaaikarikkum
Vandhadhaal vambu indru
Andha vyaadhi inghae kaaikarikkum
Vandhadhaal vambu indru
Male :
Poga poga theriyum ammaa
Pongura vaelae
Aakka porutha ammaavukku
Aara porukkale
Female :
Paakka paakka sirippu varudhu
Adakka mudiyalae
Nee pongi pottu thingiradheppo
Enakku theriyala