Ippo Theeradha Thuyaraale - தமிழ் பாடல் வரிகள்
முந்நாளில் ஆண்டவனே நேரில் வந்து
பத்தினிமார் துயரம் தீர்த்தாராம்
ஆனால் இந்நாளில் பத்தினிமார் படும் துயரம்
தீர்ப்பதற்கோ எவருமில்லை…….
ஆண் :
இப்போ தீராத துயராலே பாழாகியே
பெண்களே தேஞ்சு ஓடாகி திண்டாடுறாங்க
ஆண் :
இப்போ தீராத துயராலே பாழாகியே
பெண்களே தேஞ்சு ஓடாகி திண்டாடுறாங்க
தீராததேனோ துன்பம் தானே
தெய்வம் இல்லாம போனதோ……
தீராததேனோ துன்பம் தானே
தெய்வம் இல்லாம போனதோ……
ஆண் :
சுகமாக தாய் வீட்டில் வளர்ந்த பெண்கள்
சொத்துரிமை இல்லாத காரணத்தால்
தவறிப் போய் ஏழைக்கு வாழ்க்கைப்பட்டால்
தவிக்கிறார்கள் பெற்றோரும் மதிப்பதில்லை
ஆண் :
பணம் இருந்தாக்க
பணம் இருந்தாக்க உலகத்தில் எல்லோருமே
தேடியே சொந்தம் எல்லாமே கொண்டாடுவாங்க
பணம் இருந்தாக்க உலகத்தில் எல்லோருமே
தேடியே சொந்தம் எல்லாமே கொண்டாடுவாங்க
ஆண் :
இல்லாத போது யாருமே
எண்ண மாட்டாங்க சொந்தமே…..
பணம் இல்லாத போது யாருமே
எண்ண மாட்டாங்க சொந்தமே…..
ஆண் :
இப்போ தீராத துயராலே பாழாகியே
பெண்களே தேஞ்சு ஓடாகி திண்டாடுறாங்க
Ippo Theeradha Thuyaraale - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Ka. Mu. Sheriff
Male :
Munnaalil aandavanae neril vanthu
Paththinimaar thuyaram theerththaaraam
Aanaal innaalil paththinimaar padum thuyaram
Theerpatharkko evarumillai….
Male :
Ippo theeraatha thuyaraalae paazhagiyae
Pengalae thaenju odaagi thindaaduraanga
Male :
Ippo theeraatha thuyaraalae paazhagiyae
Pengalae thaenju odaagi thindaaduraanga
Theeraathatheno thunbam thaanae
Deivam illaama ponatho
Theeraathatheno thunbam thaanae
Deivam illaama ponatho
Male :
Sugamaaga thaai veettil valarntha pengal
Soththurimai illaatha kaaranaththaal
Thavari poei yaezhaikku vaazhkkaippattaal
Thavikkiraargal pettrorum mathippathillai
Male :
Panam irunthaakka
Panam irunthaakka ulagaththil ellaarumae
Thediyae sontham ellaamae kondaaduvaanga
Panam irunthaakka ulagaththil ellaarumae
Thediyae sontham ellaamae kondaaduvaanga
Male :
Illaatha pothu yaarumae
Enna maattaanga sonthamae
Panam illaatha pothu yaarumae
Enna maattaanga sonthamae
Male :
Ippo theeraatha thuyaraalae paazhaagiyae
Pengalae theinju odaagi thindaaduranga