Kaalamillatha Kaalathile - தமிழ் பாடல் வரிகள்
மதுவேந்தும் மலர்களும் மலராமலே
மயிலாடும் சோலை அழகே இல்லை
மகிழ்ந்து கனிந்தாடி மனதில் உறவாடும்
வசந்த ருதுவே வரவேயில்லை
பெண் :
காலமில்லாத காலத்திலே
குயில் பாடுவதும் எதனாலே
பெண் :
நேரமில்லாத நேரத்திலே
நிலை மாறுவதும் எதனாலே…
பெண் :
காலமில்லாத காலத்திலே
குயில் பாடுவதும் எதனாலே
பெண் :
பிரேமையின் வேகமே பொங்கிய கீதமாய்
பேசிடுதே இந்த வீணையிலே
பெண் :
உனதாசைக் காதலனைப் பார்த்ததினாலே
உள்ளமே வசந்த ருதுவானதே…
பெண் :
காலமில்லாத காலத்திலே
குயில் பாடுவதும் அதனாலே
பெண் :
நேரமில்லாத நேரத்திலே
நிலை மாறுவதும் அதனாலே..
பெண் :
காலமில்லாத காலத்திலே
குயில் பாடுவதும் அதனாலே
பெண் :
ஈடில்லா தாராவின் சுடரோடு தவழ்ந்தாடும்
இரவே இன்னும் வரவேயில்லை
பெண் :
நீல வானகம் மேல் நீந்தியே விளையாடும்
வெண்ணிலவே இன்னும் வரவேயில்லை
பெண் :
காலமில்லாத காலத்திலே
நிலவும் வந்தது எதனாலே
பெண் :
நேரமில்லாத நேரத்திலே
நிலை மாறுவதும் எதனாலே…
பெண் :
காலமில்லாத காலத்திலே
நிலவும் வந்தது எதனாலே
பெண் :
எண்ணிய எண்ணங்கள் இனிதாகுமே என்று
தன்னை மறந்தே உள்ளம் பொங்கிடுதே
பெண் :
கனவே தினம் காணும் கன்னிப் பெண்களுக்கே
காதலனே வெண் நிலவும் ஆவான்
பெண் :
காலமில்லாத காலத்திலே
நிலவும் வந்தது அதனாலே
பெண் :
நேரமில்லாத நேரத்திலே
நிலை மாறுவதும் அதனாலே…
பெண் :
காலமில்லாத காலத்திலே
நிலவும் வந்தது அதனாலே
Kaalamillatha Kaalathile - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Madhuvaedhum malargalum malaramalae
Mayilaadum solai azhagae illai
Magizhndhu kanindhaadi manadhil uravaadum
Vasantha rudhuvae varave illai
Female :
Kaalamillaadha kaalathilae
Kuyil paaduvadhum edhanaale
Female :
Neramilladha nerathilae
Nilai maaruvadhum edhanaale
Female :
Kaalamillaadha kaalathilae
Kuyil paaduvadhum edhanaale
Female :
Premaiyin vegamae pongiyae geethamaai
Pesidudhae indha veenaiyilae
Female :
Unadhaasai kaadhalanai paarthadhinaalae
Ullamae vasandha rudhuvaanadhae
Female :
Kaalamillaadha kaalathilae
Kuyil paaduvadhum adhanaale
Female :
Neramilladha nerathilae
Nilai maaruvadhum adhanaale
Female :
Kaalamillaadha kaalathilae
Kuyil paaduvadhum adhanaale
Female :
Eedilla thaaravin sudarodu thavazhndhadum
Iravae innum varavae illai
Female :
Neela vaanagam mael neendhiyae vilaiyaadum
Vennilaavae innum varavae illai
Female :
Kaalamillaadha kaalathilae
Nilavum vandhadhu edhanaale
Female :
Neramilladha nerathilae
Nilai maaruvadhum edhanaale
Female :
Kaalamillaadha kaalathilae
Nilavum vandhadhu edhanaale
Female :
Enniya ennangal inidhaagumae endru
Thannai marandhae ullam pongidudhae
Female :
Kanavae dhinam kaanum kanni pengalukkae
Kaadhalanae venn nilavum aavaan
Female :
Kaalamillaadha kaalathilae
Nilavum vandhadhu adhanaale
Female :
Neramilladha nerathilae
Nilai maaruvadhum adhanaale
Female :
Kaalamillaadha kaalathilae
Nilavum vandhadhu adhanaale