Thaaravin Paarvai - தமிழ் பாடல் வரிகள்
தாராவின் பார்வையிலே
ஒ..வெண்ணிலாவே
ஏராளமான அர்த்தங்கள்
ஒ….வெண்ணிலாவே.. ஒ….வெண்ணிலாவே..
தாராவின் பார்வையிலே
ஒ..வெண்ணிலாவே
ஏராளமான அர்த்தங்கள்
ஒ….வெண்ணிலாவே.. ஒ….வெண்ணிலாவே..
ஆண் :
கதவின் ஓரமாய் நின்று
இதமாக பார்த்தாலும்
அழைப்பதாய் ஓடியே
அருகில் பேசிட வேண்டும்
கதவின் ஓரமாய் நின்று
இதமாக பார்த்தாலும்
அழைப்பதாய் ஓடியே
அருகில் பேசிட வேண்டும்
ஆண் :
கை தவறி நழுவியே
கனிவோடு பார்த்தாலும்
கை தவறி நழுவியே
கனிவோடு பார்த்தாலும்
காதல் கொண்டானென்று
மெய் மறந்திட வேண்டும்
ஆண் :
தாராவின் பார்வையிலே
ஒ..வெண்ணிலாவே
ஏராளமான அர்த்தங்கள்
ஒ….வெண்ணிலாவே.. ஒ….வெண்ணிலாவே..
ஆண் :
கண்களை சிமிட்டியே
கடைக் கண்ணை வீசினால்
காதலன் நானென்று
கை போட்டுத் தர வேண்டும்
கண்களை சிமிட்டியே
கடைக் கண்ணை வீசினால்
காதலன் நானென்று
கை போட்டுத் தர வேண்டும்
ஆண் :
முணுமுணுத்து சேலையை
முறுக்கியே சொருகினால்
முணுமுணுத்து சேலையை
முறுக்கியே சொருகினால்
முந்தானையைப் பற்றி
பின் தொடர்ந்திட வேண்டும்
ஆண் :
தாராவின் பார்வையிலே
ஒ..வெண்ணிலாவே
ஏராளமான அர்த்தங்கள்
ஒ….வெண்ணிலாவே.. ஒ….வெண்ணிலாவே..
தாராவின் பார்வையிலே
ஒ..வெண்ணிலாவே
ஏராளமான அர்த்தங்கள்
ஒ….வெண்ணிலாவே.. ஒ….வெண்ணிலாவே..
Thaaravin Paarvai - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Tharavin paarvaiyilae
O..vennilaavae
Yeraalamaana arthangal
O..vennilaavae..o..vennilaavae
Tharavin paarvaiyilae
O..vennilaavae
Yeraalamaana arthangal
O..vennilaavae..o..vennilaavae
Male :
Kadhavin oramaai nindru
Idhamaaga paarthaalum
Azhaippadhaai odiyae
Arugil pesida vendum
Kadhavin oramaai nindru
Idhamaaga paarthaalum
Azhaippadhaai odiyae
Arugil pesida vendum
Male :
Kai thavari nazhuviyae
Kanivodu paarthaalum
Kai thavari nazhuviyae
Kanivodu paarthaalum
Kaadhal kondaanendru
Mei marandhida vendum
Male :
Tharavin paarvaiyilae
O..vennilaavae
Yeraalamaana arthangal
O..vennilaavae..o..vennilaavae
Male :
Kanngalai simittiyae
Kadai kannai veesinaal
Kaadhalan naan endru
Kai pottu thara vendum
Kanngalai simittiyae
Kadai kannai veesinaal
Kaadhalan naan endru
Kai pottu thara vendum
Male :
Munumunuthu selaiyai
Murukkiyae soruginaal
Munumunuthu selaiyai
Murukkiyae soruginaal
Mundhanaiyai pattri
Pinn thodarndhida vendum
Male :
Tharavin paarvaiyilae
O..vennilaavae
Yeraalamaana arthangal
O..vennilaavae..o..vennilaavae
Tharavin paarvaiyilae
O..vennilaavae
Yeraalamaana arthangal
O..vennilaavae..o..vennilaavae