Than Manadhai Nalan - தமிழ் பாடல் வரிகள்
ஹா…ஆஅ…ஹா…ஆஅ…
ஹா…ஆஆ..ஆஅ..ஆ ஹா…ஹா …
ஆண் :
தன் மனதை நளனுக்கு
தத்தம் செய்தாள்
அந்த தமயந்தி வன்மையுடன்
சுயம்வரம் நாட்ட முன் வந்ததும்
விந்தையன்றோ
ஆண் :
விண்ணவர் நால்வரும்
மண்ணுலகை நாடி அம்மங்கையாளின்
எண்ணமே யாதெனச் சோதனை செய்யவே
விரைந்து வாரீர்…
ஹா …ஆஅ..ஆஅ..ஹா…
ஆண் :
வாழ்க நளராஜனே வானவர் அதிபன்யாம்
வருணன் அக்கினி எமன் இவர்களன்றோ
ஆண் :
தன்யனானேன் அமரர் ஆக்ஞை எதுவானாலும்
கண்யமுடன் ஏற்றுப் பணியாற்றுவேனே
ஆண் :
தேவர்கள் நால்வரில் எழில் மேவும் ஒருவரை
தமயந்தி மாலையிட புகல வேண்டும்
ஆண் :
சுரராஜன் மொழிப் போல தவறாமல் செல்லவே
சுந்தரியின் அந்தப்புரம் எளிதல்லவே
ஆண் :
தேவர்கள் தூதனாய் செல்லும்போது
திடமின்றி உடல் குன்றும் சந்தேகமேன்
சிரம் மீதில் இதைக் கொண்டு சென்றிடில்
உருவமே மறைவாகும்
மயங்காதே விரைந்தேகுவாய்
ஹா…ஆஅ…ஹா…ஹா…ஆஆஆ
பெண் :
அந்தப்புரம் நாடி அனுமதி இல்லாமல்
அஞ்சாமல் வந்ததாரோ…ஹா ..ஆஅ
அந்தப்புரம் நாடி அனுமதி இல்லாமல்
அஞ்சாமல் வந்ததாரோ
ஆண் :
அமரேந்திரன் அக்கினியும்
எமராஜன் வருணரும்
அனுப்பிய தூதனாம் நளராஜனே
அவர்களில் ஒருவரை அன்புடன் அழகியே
வரனாகப் பெறவேண்டுமாம்
பெண்ணே வரனாகப் பெற வேண்டுமாம்
பெண் :
அன்னத்தின் தூதாலே
உம்மை நினைத்த நான்
அகிலமே பிரண்டாலும் மாறுவேனோ
ஆண் :
அன்புடனே என்னை மணந்தாலும் மகிழ்ந்தாலும்
அமரர்கள் அல்லலும் நேர்ந்திடாதோ
பெண் :
அல்லலைச் சுகமா உள்ளமே கனிவோடு
அன்புடனே ஏற்றுக் கொண்டு நானே
உமக்கே ஆவலுடன் மாலை சூட்டுவேனே..மாலை சூட்டுவேனே
பெண் :
எத்தனை ஜென்மங்கள் அடியேன் எடுத்தாலும்
என் கணவன் நளனுமன்றோ
இன்னும் இவ்வேழையின் இதயம் துடிக்கவே
சோதனை செய்வதும் அநீதியன்றோ
பெண் :
சத்தியம் நிலைக்கவே இத்தரை மதிக்கவே
சதி பதிகளாய் வாழவே
தருணமே உருமாரி கணவரை தரிசிக்க
கருணையே புரிய வேண்டும்……..!
ஹா …ஆஅ…ஆ…..
ஹா …ஆ ஹா …
Than Manadhai Nalan - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Female :
Haa…aa……haa….aaa
Haa…aa…aa…haa….haa
Male :
Than manadhai nalanukku
Thaththam seidhaal
Andha thamayandhi vanmaiyudan
Suyamvaram natta munn vandhadhum
Vindhaiyandro
Male :
Vinnavar naalvarum
Mannulagai naadi ammangaiyaalin
Ennamae yaadhena sodhanai seiyavvae
Viraindhu vaareer
Haa…aaa….aa..haa
Male :
Vaazhga nalaraajanae vaanavar adhibanyaam
Varunan agni yeman ivargal andro
Male :
Thanyanaanen amarar aagnai edhuvaanaalum
Kanyamudan yettru paniyaatruvenae
Male :
Devargal naalvaril ezhil maevum oruvarai
Dhamayandhi maalaiyida pugazha vendum
Male :
Suraraajan mozhi pola thavaraamal sollavae
Sundhariyin andhapuram elidhallavae
Male :
Devargal thoodhanaai sellum bodhu
Thidamindri udal kundrum sandhegamaen
Siram meedhil idhai kondu sendridil
Uruvamae maraivaagum
Mayangaadhae viraindhaeguvaai
Haa…aaa….aa..haa
Haa…aaa….aa..haa
Female :
Andhapuram naadi anumadhi illaamal
Anjaamal vandhadhaaroo ..haa…aaa
Andhapuram naadi anumadhi illaamal
Anjaamal vandhadhaaroo
Male :
Amaryendhiran agniyum
Emaraajan varunarum
Anupiya thoodhanaam nalaraajanae
Avargalil oruavrai anbudan azhagiyae
Varanaaga pera vendumaam
Pennae varanaaga pera vendumaam
Female :
Annathin thoodhaalae
Ummai ninaitha naan
Agilamae pirandaalaam maaruvaenoo
Male :
Anbudanae ennai manandhaalum magizhndhaalum
Amarargal allalum naernthidaadhoo
Female :
Allalai sugamaaullamae kanivodu
Anbudanae yettru kondu naane
Umakkae aavaludan maalai soottuvenae ….
Maalai soootuvenae
Female :
Ethanai jenmamgal adiyaen eduthaalum
En kanavan nalanumandro
Innum ivvezhaiyin idhayam thhudikkavae
Sodhanai seivadhum aneedhiyandro
Female :
Sathiyam nilaikkavae iththirai madhikkavae
Sadhi padhigalaai vaazhavae
Tharunamae urumaari kanavarai dharisikka
Karunaiyae puriya vendum
Haa….aaaa…aaa
Haa…aa…haa…