Kaiyum Kaiyum - தமிழ் பாடல் வரிகள்
கையும் கையும் கலந்திடவா
ஜாலியாகவே
காதல் கதை பேசிடவா
கேலியாகவே
பெண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் :
கையும் கையும் கலந்திடவா
ஜாலியாகவே
காதல் கதை பேசிடவா
கேலியாகவே
ஆஹா கையும் கையும்
பெண் :
காத்திருக்கார் பெரியவர்கள்
வேலியாகவே
கையும் கையும் கலப்பதென்று
ஜாலியாகவே
ஆண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் :
காத்திருக்கார் பெரியவர்கள்
வேலியாகவே
கையும் கையும் கலப்பதென்று
ஜாலியாகவே
ஹ்ம்ம் ம்ம் கையும் கையும்
ஆண் :
கணவன் சொல்லை மறுப்பது
என்றும் முறையாகுமா
மனதிலுள்ள விரகதாபம்
உனக்குத் தெரியுமா
பெண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் :
கணவன் சொல்லை மறுப்பது
என்றும் முறையாகுமா
மனதிலுள்ள விரகதாபம்
உனக்குத் தெரியுமா
ஆஹா கையும் கையும்
பெண் :
விரகமென்று முறையில்லாது
பேசலாகுமா
வேலைக்காரி மீது காதல்
கொள்ளலாகுமா……..
ஆண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் :
விரகமென்று முறையில்லாது
பேசலாகுமா
வேலைக்காரி மீது காதல்
கொள்ளலாகுமா…….
ஆண் :
ஆஹா கையும் கையும் கலந்திடவா
ஜாலியாகவே
காதல் கதை பேசிடவா
கேலியாகவே
ஆஹா கையும் கையும்
Kaiyum Kaiyum - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Kaiyum kaiyum kalandhidavaa
Jollyaagavae
Kaadhal kadhai paesidava
Keliyaagavae
Female :
Hmmm mm mm mm mm
Male :
Kaiyum kaiyum kalandhidavaa
Jollyaagavae
Kaadhal kadhai paesidava
Keliyaagavae
Ahaa kaiyum kaiyum
Female :
Kaathirukaar periyavargal
Vaeliyaagavae
Kaiyum kaiyum kalappadhendru
Jollyaagavae
Male :
Hmmm mm mm mm mm
Female :
Kaathirukaar periyavargal
Vaeliyaagavae
Kaiyum kaiyum kalappadhendru
Jollyaagavae
Hmm mm kaiyum kaiyum
Male :
Kanavan sollai maruppadhu
Endrum muraiyaagumaa
Manadhilulla viiragadhaabam
Unakku theriyumaa
Female :
Hmmm mm mm mm mm
Male :
Kanavan sollai maruppadhu
Endrum muraiyaagumaa
Manadhilulla viiragadhaabam
Unakku theriyumaa
Ahaa kaiyum kaiyum
Female :
Viragam endru muraiyillaadhu
Paesalaagumaa
Vaelaikkari meedhu kaadhal
Kollalaagumaa
Male :
Hmmm mm mm mm mm
Female :
Viragam endru muraiyillaadhu
Paesalaagumaa
Vaelaikkari meedhu kaadhal
Kollalaagumaa
Male :
Ahaa kaiyum kaiyum kalandhidavaa
Jollyaagavae
Kaadhal kadhai paesidava
Keliyaagavae
Ahaa kaiyum kaiyum