Thennadu Mudhal - தமிழ் பாடல் வரிகள்
தென்னாடு முதல் இனி எந்நாட்டு மேடையிலும்
என் வேஷத்தைக் கண்டு புகழ வேண்டும்
தென்பாங்கு வடபாங்கு தில்லானா டோமாரி
சிங்கம் வந்தாரென்று மகிழ வேண்டும்
ஆண் :
ஆஹா ஹா
ஆண் :
பொன்னாடை போர்த்தியே பூமாலை சாத்தியே
புதுப்புது பட்டங்கள் கட்ட வேண்டும்
தன்னாலே ஹோட்டல் முதல் தமிழ்நாடு யாவுமே
எந்நாளும் கடன் தந்து காக்க வேண்டும்….
எந்நாளும் கடன் தந்து காக்க வேண்டும்….
Thennadu Mudhal - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Thennaadu mudhal ini innaattu medaiyilum
En veshathai kandu pugazha vendum
Thenpaangu vadapaangu thillaana domaari
Singam vandhaarendru magizha vendum
Male :
Ahaa…haaa
Male :
Ponnaadai porthiyae poomaalai saathiyae
Pudhu pudhu pattangal katta vendum
Thannaalae kotel mudhal tamilnadu yaavumae
Ennaalum kadan thandhu kaakka vendum
Ennaalum kadan thandhu kaakka vendum