Kaatru Vegama Illai - தமிழ் பாடல் வரிகள்
ர்கள்
:
வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் :
வாலி
இருவர் :
………………….
பெண் :
……………….
ஆண் :
ஹே ஹே ஹே ஹேஹ்……..
ஆண் :
காற்று வேகமா இல்லை காதல் வேகமா
காற்று வேகமா இல்லை காதல் வேகமா
போட்டி போடலாம் வாம்மா போட்டி போடலாம்
கோல மாமயில் கூட இருக்கையில்
கோல மாமயில் கூட இருக்கையில்
கொஞ்ச தோணுதே ஏம்மா கொஞ்ச தோணுதே…
பெண் :
கோல மாமயில் கூட இருக்கையில்
கொஞ்ச தோணுதோ ஏய்யா கொஞ்ச தோணுதோ
காற்று வேகமா இல்லை காதல் வேகமா
போட்டி போடலாம் வாய்யா போட்டி போடலாம்..
இருவர் :
………………………………
ஆண் :
விண்ணுக்கு நீலம்
இந்த கண்கள் இட்ட பிச்சையோ
பொன்னுக்கு மஞ்சள் வண்ணம்
கன்னம் கொண்ட மிச்சமோ
ஆண் :
விண்ணுக்கு நீலம்
இந்த கண்கள் இட்ட பிச்சையோ
பொன்னுக்கு மஞ்சள் வண்ணம்
கன்னம் கொண்ட மிச்சமோ
ஆண் :
மாலை மயங்குது மயங்கட்டும் விடம்மா
மையல் தொடங்குது தொடங்கட்டும் கொடம்மா
மாலை மயங்குது மயங்கட்டும் விடம்மா
மையல் தொடங்குது தொடங்கட்டும் கொடம்மா
பெண் :
இன்பத்தின் எல்லை எங்கே
எட்டி எட்டி செல்லுமோ
எண்ணங்கள் போகும் வேகம்
என்னை உன்னை வெல்லுமோ
பெண் :
இன்பத்தின் எல்லை எங்கே
எட்டி எட்டி செல்லுமோ
எண்ணங்கள் போகும் வேகம்
என்னை உன்னை வெல்லுமோ
பெண் :
பாட்டு பிறக்குது பிறக்கட்டும் விடய்யா
ஆசை நதிக்கொரு அணைக்கட்டு ஏதய்யா…
பாட்டு பிறக்குது பிறக்கட்டும் விடய்யா
ஆசை நதிக்கொரு அணைக்கட்டு ஏதய்யா…
ஆண் :
காற்று வேகமா இல்லை காதல் வேகமா
பெண் :
பச்சை புல் மேடையென்று
தென்றல் எண்ணிக் கொண்டதோ
பட்டுப்பூ மெத்தை மீது
தத்தித் தத்தி சென்றதோ
பெண் :
பச்சை புல் மேடையென்று
தென்றல் எண்ணிக் கொண்டதோ
பட்டுப்பூ மெத்தை மீது
தத்தித் தத்தி சென்றதோ
பெண் :
காதல் பவனியில் இது ஒரு விதமா
காணக் கிடைத்தது மனதுக்கு இதமா
ஆண் :
அங்கே வா தென்னஞ்சோலை
ஒன்றையொன்று பின்னுது
அம்மாடி தென்னைப் போலே
உன்னை உள்ளம் எண்ணுது
ஆண் :
சொந்தம் அணைக்குது அணைக்கட்டும் விடம்மா
சொர்க்கப்புரிக்கொரு படிக்கட்டு ஏதம்மா….
ஆண் :
காற்று வேகமா இல்லை காதல் வேகமா
போட்டி போடலாம் வாம்மா போட்டி போடலாம்
பெண் :
போட்டி போடலாம் வாய்யா போட்டி போடலாம்..
Kaatru Vegama Illai - English Lyrics
Both :
……………..
Female :
…………………..
Male :
Hae hae hae haeh…
Male :
Kaattru vegamaa illai kadhal vegamaa
Kaattru vegamaa illai kadhal vegamaa
Potti podalaama vaammaa potti podalaam
Kola maamayil kooda irukkaiyil
Kola maamayil kooda irukkaiyil
Konja thonuthae yaemmaa konja thonuthae
Female :
Kola maamayil kooda irukkaiyil
Konja thonuthae yaemmaa konja thonuthae
Kaattru vegamaa illai kadhal vegamaa
Potti podalaam vaaiyaa potti podalaam
Both :
………………….
Male :
Vinnukku neelam
Intha kangal itta pitchaiyo
Ponnukku manjal vannam
Kannam konda michchamo
Male :
Vinnukku neelam
Intha kangal itta pitchaiyo
Ponnukku manjal vannam
Kannam konda michchamo
Male :
Maalai Mayanguthu mayangattum vidammaa
Maiyal thodanguthu thodangattum kodammaa
Maalai Mayanguthu mayangattum vidammaa
Maiyal thodanguthu thodangattum kodammaa
Female :
Inbathin ellai engae
Etti etti sellumo
Ennangal pogum vegam
Ennai unnai vellumo
Female :
Inbathin ellai engae
Etti etti sellumo
Ennangal pogum vegam
Ennai unnai vellumo
Female :
Paattu pirakkuthu pirakkattum vidaiyyaa
Aasai nadhikkoru anaikkattu yaedhaiyyaa
Paattu pirakkuthu pirakkattum vidaiyyaa
Aasai nadhikkoru anaikkattu yaedhaiyyaa
Male :
Kaattru vegamaa illai kadhal vegamaa
Female :
Pachchai pul medaiyendru
Thendral enni kondatho
Pattu poo meththai meedhu
Thaththi thaththi sendrathi
Female :
Pachchai pul medaiyendru
Thendral enni kondatho
Pattu poo meththai meedhu
Thaththi thaththi sendrathi
Female :
Kadhal pavaniyil idhu oru vidhamaa
Kaana kidaiththathu manathukku idhamaa
Male :
Angae vaa thennajcholai
ondraiyondru pinnuthu
Ammaadi thennai polae
Unnai ullam ennuthu
Male :
Sontham anaikkuthu anaikkattum vidammaa
Sorkkapurikkukoru padikkattu yaethammaa
Male :
Kaattru vegamaa illai kadhal vegamaa
Potti podalaama vaammaa potti podalaam
Female : Potti podalaam vaaiyaa potti podalaam