Naan Paavadai Thavani - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு
ஆஹான் ஆஹான் ஓஹோ ஓஹோ
ஹீஹி ஹீஹி ம்ம்ம்ம்
பெண் :
நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு
பெண் :
பங்குனி போச்சு சித்திரையாச்சு
பங்குனி போச்சு சித்திரையாச்சு
கல்யாண ஆசை வந்து நாளாச்சு…….
கல்யாண ஆசை வந்து நாளாச்சு…….
பெண் :
நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு
பெண் :
பாடட்டுமா ஒரு தெம்மாங்கு
ஆடட்டுமா ஒரு தில்லானா
ஹா பாடட்டுமா ஒரு தெம்மாங்கு
ஆடட்டுமா ஒரு தில்லானா
பெண் :
வித்தை இருக்கு என்னோடு
வேண்டியதென்ன நீ கேளு
வித்தை இருக்கு என்னோடு
வேண்டியதென்ன நீ கேளு
பெண் :
தெற்கத்தி சீமையில்லெல்லாம்
பேரெடுத்த ஆட்டக்காரி
யாராரோ வந்து கொஞ்சப் பார்த்தாங்க
ஏதேதோ சொல்லி கெஞ்சிக் கேட்டாங்க…
பெண் :
நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு
பெண் :
அத்தை மகள் என எண்ணாதே
ஆசையில் ஜாடை பண்ணாதே
ஹான் அத்தை மகள் என எண்ணாதே
ஆசையில் ஜாடை பண்ணாதே
பெண் :
என்னிடம் வாலை ஆட்டாதே
பல்லை இளிச்சி காட்டாதே
பெண் :
கஸ்தூரி மானைப் போலே
மானமுள்ள சின்னப் பொண்ணு
கூடாது அந்தக் கள்ளச்சிரிப்பு
ஆகாது யாரும் தொட்டால் நெருப்பு….
பெண் :
நான் பாவாடை தாவணி போட்டு
வருஷம் நாலாச்சு
ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம
உடம்பே நூலாச்சு
Naan Paavadai Thavani - English Lyrics
Female :
Naan paavaadai thaavani pottu
Varusham naalaachchu
Oru poomaalai soodi kollaama
Udambe noolaachchu
Aahaan aahaan oho oho
Heehi heehi mmmmm
Female :
Naan paavaadai thaavani pottu
Varusham naalaachchu
Oru poomaalai soodi kollaama
Udambe noolaachchu
Female :
Panguni pochchu chiththiraiyaachchu
Panguni pochchu chiththiraiyaachchu
Kalyaana aasai vanthu naalaachchu
Kalyaana aasai vanthu naalaachchu
Female :
Naan paavaadai thaavani pottu
Varusham naalaachchu
Oru poomaalai soodi kollaama
Udambe noolaachchu
Female :
Paadattumaa oru themmaang
Aadattumaa oru thillaanaa
Haa paadattumaa oru themmaang
Aadattumaa oru thillaanaa
Female :
Viththai irukku ennodu
Vendiyathenna nee kelu
Viththai irukku ennodu
Vendiyathenna nee kelu
Female :
Therkkaththi seemaiyilellaam
Pereduththa aattakkaari
Yaaraaro vanthu konja paarththaanga
Yaedhetho solli kenji kettaanga
Female :
Naan paavaadai thaavani pottu
Varusham naalaachchu
Oru poomaalai soodi kollaama
Udambe noolaachchu
Female :
Aththai magal ena ennaathae
Aasaiyil jaadai pannaathae
Haan ththai magal ena ennaathae
Aasaiyil jaadai pannaathae
Female :
Ennidam vaalai aattaathae
Pallai ilichchi kaattaathae
Female :
Kasthooro maaai polae
Maanamulla chinna ponnu
Koodaathu antha kalla sirippu
Aagaathu yaarum thottaal neruppu
Female :
Naan paavaadai thaavani pottu
Varusham naalaachchu
Oru poomaalai soodi kollaama
Udambe noolaachchu