Kadaram Kondan - தமிழ் பாடல் வரிகள்
ஹேய் தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா பக்கத்துல வந்து நின்னா பதறுதா…கால் உதருதா
ஆண் :
ஹேய் தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ
பெண் :
களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ
பெண் :
திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ
ஆண் :
தூக்கிபோட்டு மிதிப்பான் உன்னை நாரு நாரா கிழிப்பான் மோதிபாரு சிரிப்பான் ஒரு நொடியில் கதைய முடிப்பான்
ஆண் :
தூக்குவாண்டா மொரட்டு சாமி இப்ப தாக்குனா அதிரும் மொத்த பூமி
பெண் :
ஒத்த சிங்கம்தான் நம்ம ஆளு இவன் பேரே மிரள வைக்கும் கேட்டுபாரு….கேட்டு பாரு….கேட்டு பாரு
ஆண் :
தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ
பெண் :
களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ
பெண் :
திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ
பெண் :
ஹான்….ஹான்…. சிக்குன சீன்னுடா யெஹ்…..யெஹ் நிக்காம ஓடுடா ஹான்….ஹான்…. சிக்குன சீன்னுடா யெஹ்…..யெஹ் நிக்காம ஓடுடா ஹான்….ஹான்….
ஆண் :
எதுருல வந்து நிப்பான்
பெண் :
ஹான்….ஹான்
ஆண் :
எமன் பயந்து நிப்பான்
பெண் :
ஹான்….ஹான்
ஆண் :
உனக்கு புரியுதா
பெண் :
ஹான்….ஹான்
இருவர் :
ஒதுங்கு ஒதுங்குடா
பெண் :
களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ
பெண் :
திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ
பெண் :
களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ
பெண் :
திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்….ஹா…ஹோ கடாரம் கொண்டான்….ஹா…ஹோ
பெண் :
தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ
Kadaram Kondan - English Lyrics
Male :
Hey dhoorathula
Paakumbothae verkkutha
Un thondakuzhi varandu
Thanni kekkutha
Pakkathula vandhu ninna
Padharutha….kaal udharutha
Male :
Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go
Female :
Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo
Female :
Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo
Male :
Thookkipottu midhippaan
Unnai naaru naara kizhippaan
Modhipaaru sirippaan
Oru nodiyil kadhaya mudippaan
Male :
Thookkuvaanda
Morattu chaami
Ippa thaakkuna athirum
Moththa boomi
Female :
Oththa singam thaan
Namma aalu
Ivan perae mirala vaikkum
Kettu paaru…kettu paaru…kettu paaru
Female :
Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go
Female :
Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo
Female :
Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo
Female :
Haan …haan
Sikkuna scene-u daa
Yeah…….. yeah
Nikkaama odu daa
Haan …haan
Sikkuna scene-u da
Yeah ….yeah
Nikkaama odu da
Haan …haan
Male :
Ethurila vandhu nippaan
Female :
Haan …haan
Male :
Yeman bayanthu nippaan
Female :
Haan …haan
Male :
Unakku puriyudhaa
Female :
Haan …haan
Both :
Odhungu odhungudaa…
Female :
Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo
Female :
Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo
Female :
Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo
Female :
Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo
Female :
Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go