Kiliye Ilangkiliye - தமிழ் பாடல் வரிகள்
கும்மியடி பெண்ணே
கும்மியடி வளையல் குலுங்க
குலுங்க கும்மி அடி நெனச்ச
புருஷன் கிடைக்கும் வரையில்
நெருங்கி நெருங்கி கும்மி அடி
குழு :
தாவணி போட்டவ
தாலியும் போடணும் தலுக்கி
மினுக்கி கும்மி அடி கும்மி
அடிக்குற குமரி பெண்ணுங்க
அம்மி மிதிக்கணும் கும்மி
அடி
குழு :
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ (3)
பெண் :
கிளியே இளங்கிளியே
இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே உன்
மனச தந்தாலென்ன
பெண் :
கிளியே இளங்கிளியே
இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே
உன் மனச தந்தாலென்ன
குழு :
………………………..
பெண் :
தாழம் பூவும்
தலையில் இருந்தால்
தலைவலி உண்டாகும்
வயசுக்கேத்த வைத்தியன்
வந்தால் தலைவலி
குணமாகும்
பெண் :
கிளியே இளங்கிளியே
இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே உன்
மனச தந்தாலென்ன
பெண் :
பூவான குயிலே
தாவணி மயிலே புருஷன்
யாரடி பூவான குயிலே
தாவணி மயிலே புருஷன்
யாரடி
பெண் :
நிழல் தேடி
முத்தம் கொஞ்சும்
அவன் மாமனா ஆஆ
மலர் கொண்டு மஞ்சம்
கட்டும் இளம் காமனா
குழு :
……………………….
பெண் :
மார்கழி போயி
தையும் பொறந்தா
மழையும் உண்டாகும்
மாசி முடிஞ்சு பங்குனி
வந்தால் மாங்கனி
உண்டாகும்
பெண் :
கிளியே இளங்கிளியே
இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே உன்
மனச தந்தாலென்ன
பெண் :
ஆஆ
ஹா ஆஆ
ஆண் :
குலுக்கி குலுக்கி
கும்மி அடிக்கிற தலுக்கு
வெள்ளையம்மா இந்த
மாமனுக்கு ஏத்த ஜோடி
இங்கே இல்லையம்மா
ஆண் :
குலுக்கி குலுக்கி
கும்மி அடிக்கிற தலுக்கு
வெள்ளையம்மா இந்த
மாமனுக்கு ஏத்த ஜோடி
இங்கே இல்லையம்மா
ஆண் :
கும்மி பாட்டு
பாடும் புள்ள புருஷன்
உனக்கு யாரு புள்ள
ஊருக்குள்ள யாரும்
இல்ல காட்டுக்குள்ள
பாரு புள்ள
பெண் :
அய்யாவுக்கு
எந்த ஊரு உன் மூஞ்சி
வாழ தாறு சரியான
தண்டசோறு போ
போ போ போ போ
ஆண் :
{ கிளியே இளங்கிளியே
இந்த சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே உன்
மனச சொன்னாலென்ன } (2)
ஆண் & பெண் :
{ கிளியே
இளங்கிளியே இந்த
சபையில் வந்தாலென்ன
மயிலே பொன் மயிலே
உன் மனச
சொன்னாலென்ன } (2)
Kiliye Ilangkiliye - English Lyrics
Chorus :
Kummiadi pennae kummiadi
Valayal kulungha kulungha kummi adi
Nenacha purushan kedaikkum varaiyil
Nerunghi nerunghi kummiadi
Chorus :
Thaavani pottava
Thaaliyum podanum
Thalukki minukki kummi adi
Kummiadikkura kumari pennungha
Ammi midhikkanum kummi adi
Chorus :
Ahaa….aaa…aaa…aaa…aaa…(3)
Female :
Kiliyae ilankiliyae
Indha sabayil vandhalenna
Mayilae pon mayilae
Un manasa thanthalenna
Female :
Kiliyae ilankiliyae
Indha sabayil vandhalenna
Mayilae pon mayilae
Un manasa thanthalenna
Chorus :
………………………………..
Female :
Thazham poovum
Thalayil irundhaal
Thalaivali undaagum
Vayasukketha vaithiyan vandhaal
Thalaivali gunamaagum
Female :
Kiliyae ilankiliyae
Indha sabayil vandhalenna
Mayilae pon mayilae
Un manasa thanthalenna
Female :
Poovana kuyilae
Dhavani mayilae
Purushan yaaradi
Poovana kuyilae dhavani mayilae
Purushan yaaradi
Female :
Nizhal thedi
Mutham konjum
Avan mamana…aaa….
Malar kondu manjam kattum
Ilam kaamana…
Chorus :
………………………………..
Female :
Margazhi poyi
Thaiyum porandha
Malaiyum undaagum
Masi mudinju panguni vandhaal
Maangani undaagum
Female :
Kiliyae ilankiliyae
Indha sabayil vandhalenna
Mayilae pon mayilae
Un manasa thanthalenna
Female :
Aaa..haaa….aaa…..
Male :
Kulukki kulukki
Kummi adikkira thalukku vellaiamma
Indha mamanukku yetha sodi
Ingae illaiamma
Male :
Kulukki kulukki
Kummi adikkira thalukku vellaiamma
Indha mamanukku yetha sodi
Ingae illaiamma
Male :
Kummi paatu paadum pulla
Purushan unakku yaaru pulla
Oorukkulla yaarum illa
Kaatukkulla paru pulla
Female :
Ayyavukkendha ooru
Un moonji vazha thaaru
Sariyana thandachoru
Po po po po po
Male :
{Kiliyae ilankiliyae
Indha sabayil vandhaalenna
Mayilae pon mayilae
Un manasa chonnaalenna} (2)
Male & Female :
{Kiliyae ilankiliyae
Indha sabayil vandhaalenna
Mayilae pon mayilae
Un manasa chonnaalenna} (2)