Kongu Nadu Thangam Ada - தமிழ் பாடல் வரிகள்
ஜெயிச்சுட்டோம் ……..(8)
குழு :
……………………………….
ஆண் :
கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு :
ஆஹா
ஆண் :
மன்னனடா……..ஆ….
குழு :
ஆஹா
ஆண் :
ஏழைகளின் அண்ணனடா
ஆண் :
சுக்கிர திசையோ உச்சத்திலே ஹேய்
சொல்லித்தான் அடிப்பேன் அச்சத்தில
ஆண் :
கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு :
ஆஹா
ஆண் :
மன்னனடா……..ஆ….
குழு :
ஆஹா
ஆண் :
ஏழைகளின் அண்ணனடா
குழு :
வெற்றி வெற்றி எங்களுக்கு வெற்றி
வெற்றி மாலை வருகுது சுற்றி
வெற்றி வெற்றி எங்களுக்கு வெற்றி
வெற்றி மாலை வருகுது சுற்றி
ஆண் :
கள்ள நோட்டு வீட்டுக்குள்ள
கள்ள ஓட்டு நாட்டுக்குள்ள
குற்றவாளி கூண்டுக்குள்ளே
கோட்டை எதிர்க்க கோர்ட் இல்லை
ஆண் :
எங்களுக்கு
குழு :
அஹா
ஆண் :
சந்தி இல்லே
எவனும் இங்கே
குழு :
ஆஹா
ஆண் :
காந்தியிலே
குழு :
அஹா….ஆ…..ஆ….
ஆண் :
சட்டப்படி தட்டி கேட்க
ஜனங்க கையில் சட்டை இல்ல
ஆண் :
காலம் மாறும்
குழு :
காலம் மாறும்
ஆண் :
நேரம் வரும்
குழு :
நேரம் வரும்
ஆண் :
ஒட்டு போட்ட கூட்டம் என்ன
கோட்டைக்கு வாராத
ஆண் :
கொங்கு நாட்டு ஆ தங்கமடா ஆ
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு :
ஆஹா
ஆண் :
மன்னனடா……..ஆ….
குழு :
ஆஹா
ஆண் :
ஏழைகளின் அண்ணனடா
குழு :
…………………………………..
ஆண் :
ஊருக்கெல்லாம் அள்ளி கொடு
உண்மை கொஞ்சம் சொல்லி கொடு
சாதி சனம் வாழட்டுமே
சட்டத்த கொஞ்சம் விட்டு கொடு
ஆண் :
மோத வரும்
குழு :
அஹா
ஆண் :
நேரத்துல
குழு :
அஹா
ஆண் :
மொதலைக்கும் கூட முத்தம் கொடு
குழு :
ஹா….ஆ….ஆ….
ஆண் :
சொன்ன பேட்ச கேட்கணும்னா
துவச்சு துவச்சு காய போடு
ஆண் :
வீரம் உண்டு
குழு :
வீரம் உண்டு
ஆண் :
ஞானம் உண்டு
குழு :
ஞானம் உண்டு
ஆண் :
தோலும் உண்டு வாலும் உண்டு
வெற்றிக்கு போராடு
ஆண் :
கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு :
ஆஹா
ஆண் :
மன்னனடா……..ஆ….
குழு :
ஆஹா
ஆண் :
ஏழைகளின் அண்ணனடா
ஆண் :
சுக்கிர திசையோ உச்சத்திலே ஹேய்
டோய் டோய் டோய்
சொல்லித்தான் அடிப்பேன் அச்சத்தில
ஆண் :
கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு :
ஆஹா
ஆண் :
மன்னனடா……..ஆ….
குழு :
ஆஹா
ஆண் :
ஏழைகளின் அண்ணனடா
குழு :
…………………………………..
Kongu Nadu Thangam Ada - English Lyrics
Chorus :
Jeyichittom…..(8)
Chorus :
……………………….
Male :
Kongu nattu thangam ada
Kolagaiyilae singamada
Ettu jillla …
Chorus :
Aahaaa
Mannan ada…aa..
Chorus :
Aaahaa
Ezhaigalin annanada
Male :
Sukkira thisaiyooo uchathilae heyy
Solli thaan adippen machathilae
Male :
Kongu nattu thangam ada
Kolagaiyilae singamada
Ettu jillla …
Chorus :
Aahaaa
Mannan ada…aa..
Chorus :
Aaahaa
Ezhaigalin annanada
Chorus :
Vettri vettri engalukku vettri
Vettri maalai varuguthu suttri
Vettri vettri engalukku vettri
Vettri maalai varuguthu suttri
Male :
Kalla nottu veetukulla
Kalla vottu naattukullaae
Kutravaali koondukullae
Kotttai edhirkka court illa
Male :
Engalukku
Chorus :
Ahaaa..
Santhi illae
Evanum ingae
Chorus :
Ahaaa
Gandhiyillae
Chorus :
Ahaa…aa…aa…
Satta padi thatti ketka
Jananga kaiyil sattai illae
Male :
Kaalam maarum
Chorus :
Kaalam maarum
Male :
Neram varum
Chorus :
Neram varum
Male :
Vottu potta koottam enna
Kottaikku vaaradha
Male :
Kongu nattu thangam ada haa
Kolagaiyilae singamada haa
Ettu jillla …
Chorus :
Aahaaa
Mannan ada…aa..
Chorus :
Aaahaa
Ezhaigalin annanada
Chorus :
…………………………….
Male :
Oorukellam alli kodu
Unmai konjam solli kodu
Saadhi sanam vaazhattumae
Sattatha konjam vittu kodu
Male :
Modha varum
Chorus :
Ahaa
Nerathula
Chorus :
Ahaa
Modhala thembodu mutham kodu
Chorus :
Haa….aa….aa…
Male :
Sonna petcha ketkanum naa
Thuvachu thuvachu kaaya podu
Male :
Veeram undu
Chorus :
Veeram undu
Male :
Gnyaanam undu
Chorus :
Gnyaanam undu
Male :
Thozhulum undu vaazhulum undu
Vettrikku poraadu
Male :
Kongu nattu thangam ada
Kolagaiyilae singamada
Ettu jillla …
Chorus :
Aahaaa
Mannan ada…aa..
Chorus :
Aaahaa
Ezhaigalin annanada
Male :
Sukkira thisaiyooo uchathilae
Doi doi doi
Solli thaan adippen machathilae
Male :
Kongu nattu thangam ada
Kolagaiyilae singamada
Ettu jillla …
Chorus :
Aahaaa
Mannan ada…aa..
Chorus
: Aaahaa
Ezhaigalin annanada
Chorus :
………………………………….