Tamil Lyrics

Panchangam Yeanga song lyrics

Movie — Makkal En Pakkam

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vairamuthu

Music Director — Chandrabose

Panchangam Yeanga - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ச ச ச ச கும் கும் கும் ச ச

ஆண் :
ச ச ச ச கும் கும் கும் ச ச

பெண் :
பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க
பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க

ஆண் :
கொள்ளை இட்டு அள்ளி கொள்ள
கொட்டி கெடக்குது முல்லை……ஆஅ…..

பெண் :
முன்ன பின்ன இது இல்ல
முத்தம் கொடுக்கணும் மெல்ல

ஆண் :
சொல்லி கொடுக்கட்டுமா….
அள்ளி அணைக்கட்டுமா…..

பெண் :
ஹோ ஓஒ வெட்கம் என்ன விடுமா
நீ என்ன விட்டு விடு

ஆண் :
ஆஅ…..சந்தர்பங்கள் வருமா
நீ கொஞ்சம் விட்டு கொடு

பெண் :
பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க

ஆண் :
ஹா…..ஆ….ஆ…..ஆ….ஆ….

ஆண் :
ஹா….ஆ…..காதுக்குள்ள வாட காத்து
கட்டி புடி என்ன சேர்த்து

பெண் :
கெண்ட மீன பார்த்து பார்த்து
கொக்கு நடத்துது கூத்து

ஆண் :
கொத்தி எடுக்கட்டுமா
கொள்ளை அடிக்கட்டுமா

பெண் :
உன்……அவசரம் பாத்து
என் சேல வழுக்குது

ஆண் :
ஹேஹே வழுக்கிய சேல
என் கண்ண இழுக்குது

பெண் :
பஞ்சாங்கம் ஏங்க
அட பாய் போட வாங்க

விசில் :
……………………………….

Panchangam Yeanga - English Lyrics

Female :

Cha cha cha cha cha gum gum cha cha

Male :

Cha cha cha cha cha gum gum cha cha

Female :

Panjaangam yaenga

Ada paai poda vaanga

Panjaangam yaenga

Ada paai poda vaanga

Male :

Kolali ittu alli kolla

Kotti kedakudhu mulla…aa…

Female :

Munna pinna ithu illa

Mutham kodukanum mella

Male :

Solli kodukattuma

Alli anaikattumaa

Female :

Hoo ooo vetkam enna viduma

Nee enna vittu vidu

Male :

Aaa….sandharpangal varuma

Nee konjam vittu kodu

Female :

Panjaangam yaenga

Ada paai poda vaanga

Male :

Haa….aa….aa…aa…

Male :

Haa…aa…kadhukulla vaada kaathu

Katti pudi enna serthu

Female :

Kenda meena paarthu paarthu

Kokku nadathuthu oru koothu

Male :

Kothi edukattumaa

Kolali adikattuma

Female :

Un…avasaram paathu

En sela valukkudhu

Male :

Haan vazhukkiya saela

Enn kanna izhukkudhu

Female :

Panjaangam yaenga

Ada paai poda vaanga

Whistling :

……………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Panchangam Yeanga

Which movie does the song Panchangam Yeanga belong to?

The song Panchangam Yeanga is from the movie Makkal En Pakkam.

Who is the music director of Panchangam Yeanga?

The music for Panchangam Yeanga is composed by Chandrabose.

Who wrote the lyrics for Panchangam Yeanga?

The lyrics for Panchangam Yeanga are penned by Vairamuthu.

Who sang the Panchangam Yeanga song?

Panchangam Yeanga is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs