Kunguma Kolam - தமிழ் பாடல் வரிகள்
ஹையோ குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே
சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே
குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே
சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே
பெண் :
மங்கையருக்கு பெருமை இருக்கு அழகிலே
ஆண் :
ஹோ ஹோ
பெண் :
அதை மதித்திடாத மனிதர் ஏது உலகிலே…..
ஆண் :
ஹ்ம்ம்
பெண் :
மங்கையருக்கு பெருமை இருக்கு அழகிலே
அதை மதித்திடாத மனிதர் ஏது உலகிலே…..
ஆண் :
நாணமில்லா பெண்களிடம் அழகு இருக்குமா
ஹா ஹா ஹான்
நாணமில்லா பெண்களிடம் அழகு இருக்குமா
இந்த நாகரீகம் குடும்பத்துக்கு அடங்கி நடக்குமா
இந்த நாகரீகம் குடும்பத்துக்கு அடங்கி நடக்குமா
பெண் :
ஆணவத்தை வளர்ப்பதுதான் ஆண்களின் குணமா
ஆணவத்தை வளர்ப்பதுதான் ஆண்களின் குணமா
பெண்ணை அடிமையாக நடத்தும் கூடம் அரக்கரின் இனமா
அரக்கரின் இனமா…..
ஆண் :
ஹையோ குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே
சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே
பெண் :
கண்ணை விட்டு பெண்ணைத் துரத்தும் பழக்கம் யாருக்கு
ஆண் :
கண்டவர் நெஞ்சை கட்டி இழுக்கும் பகட்டு யாருக்கு
பெண் :
கண்ணை விட்டு பெண்ணைத் துரத்தும் பழக்கம் யாருக்கு
ஆண் :
கண்டவர் நெஞ்சை கட்டி இழுக்கும் பகட்டு யாருக்கு
பெண் :
பெண்ணும் ஆணும் போட்டியிட்டால் தோல்வி யாருக்கு
ஆண் :
பந்தலிலே…..
.பெண் :
ஆஹா….பந்தலிலே…….
ஆண் :
மணப்பந்தலிலே தாலி சுமக்கும் நிலைமை யாருக்கு
குழு :
ஹா…..ஹா…..ஹா….
Kunguma Kolam - English Lyrics
Male :
Haiyoo kunguma kolam poduvadhenna kannathilae
Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae
Kunguma kolam poduvadhenna kannathilae
Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae
Female :
Mangaiyarkku perumai irukku azhagilae
Male :
Ho hoo
Female :
Adhai madhithidaatha manidhar yedhu ulagilae
Male :
Hmm
Female :
Mangaiyarkku perumai irukku azhagilae
Adhai madhithidaatha manidhar yedhu ulagilae
Male :
Naanamillaa pengalidam azhagu irukkumaa
Ha haa haahan
Naanamillaa pengalidam azhagu irukkumaa
Indha naagareegam kudumbathukku adangi nadakkuma
Indha naagareegam kudumbathukku adangi nadakkuma
Female :
Aanavathai valarpathu thaan aangalin gunama
Aanavathai valarpathu thaan aangalin gunama
Pennai adimaiyaaga nadathum koodam arakkarin inama
Arakkarin inama
Male :
Haiyoo kunguma kolam poduvadhenna kannathilae
Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae
Female :
Kannai vittu pennai thurathum pazhakkam yaarukku
Male :
Kandavar nenjai katti izhukkum pagattu yaarukku
Female :
Kannai vittu pennai thurathum pazhakkam yaarukku
Male :
Kandavar nenjai katti izhukkum pagattu yaarukku
Female :
Pennum aanum pottiyittaal tholvi yaarukku..tholvi yaarukku
Male :
pandhalilae
Female :
Aaahaa pandhalilae
Male :
Manapandhalilae thaali sumakkum nilamai yaarukku
Chorus :
Ha ha ha