Tamil Lyrics

Lailaa Lailaa song lyrics

Movie — Nallathai Naadu Kekum

Singer(s) — S. P. Balasubrahmanyam, Chorus

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Lailaa Lailaa - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா
ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி
ஹெஹே ஹெஹே… ஹொஹோ ஹொஹோ..
ஹ்ஹாஹா… ஹஹ்ஹா… ஹெஹே… ஏ…

ஆண் :
லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா
ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி

ஆண் :
…………………………

ஆண் :
லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா
ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி

ஆண் :
அம்மா உங்கம்மா மாமியாரு
ஆகாவிட்டால் நான் சாமியாரு
சங்கர சம்போ என்னடி வம்போ

குழு :
சங்கர சம்போ என்னடி வம்போ

ஆண் :
போதும் காலேஜ் என்னைப் பாரு
எப்போ மேரேஜ் நீயே கூறு
ஜம்பக்கு ஜம்பா ஆய் சொல்லடி ரம்பா

குழு :
ஜம்பக்கு ஜம்பா சொல்லடி ரம்பா

ஆண் :
வாடி இங்கே ராஜாக் குட்டி
அ வந்தால் என்ன தாளந்தட்டி
ஆ பட்டுக் கொடி புத்தம் புது மெட்டுப்படி அட
பட்டுக் கொடி புத்தம் புது மெட்டுப்படி..

ஆண் :
லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா
ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி
……………………………………………………………………

ஆண் :
லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா
ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி

குழு :
…………………………..

ஆண் :
பாட பாடத் தான் டாப்பு டக்கரு
போதை உண்டாக்கும் ஜானி வாக்கரு
சொக்குது கண்ணு நிக்குது பொண்ணு

குழு :
சொக்குது கண்ணு நிக்குது பொண்ணு

ஆண் :
போக போகத் தான் சக்கப் போடு
ஏதும் இங்கில்லை கட்டுப்பாடு
அத்திரி பச்சா சொல்லடி அச்சா

குழு :
அத்திரி பச்சா சொல்லடி அச்சா

ஆண் : காதில் புது ஓசை விழும்
ஓசை விழ ஆசை வரும்
என்னென்னவோ எண்ணங்கள் தான்
நெஞ்சில் எழும்…
என்னென்னவோ எண்ணங்கள் தான்
நெஞ்சில் எழும்…

ஆண் :
லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா
ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி
………………………………………………………………..

ஆண் :
லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா
ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி…யா

Lailaa Lailaa - English Lyrics

Male :

Lailaa lailaa nadakkura nadai oru bailaa

Rosi rosi unai kandu enakkoru crazy

Hehe hehae… hoho hoho…

Hhaahaa… hahhaa… hehae… yae…

Male :

Lailaa lailaa nadakkura nadai oru bailaa

Rosi rosi unai kandu enakkoru crazy

Male :

Pappaarappappa pappaarappappa

Pappaapa pappaapa

Pappaarappappapappaarappappa

Male :

Lailaa lailaa nadakkura nadai oru bailaa

Rosi rosi unai kandu enakkoru crazy

Male :

Ammaa ungammaa maamiyaaru

Aagaavittaal naan saamiyaaru

Sankara sambo ennadi vambo

Chorus :

Sankara sambo ennadi vambo

Male :

Podhum college ennai paaru

Eppo marriage neeyae kooru

Jambakku jambaa aai solladi rambaa

Chorus :

Jambakku jambaa aai solladi rambaa

Male :

Vaadi ingae raajaa kutti

Ah vandhaal enna thaalanthatti

Aa pattu kodi putham pudhu mettuppadi

Ada pattu kodi putham pudhu mettuppadi

Male :

Lailaa lailaa nadakkura nadai oru bailaa

Rosi rosi unai kandu enakkoru crazy

Aa thurudhutthu thurudhutthu thutthuru thutthuru

Aa thutththoothru thutththoothru thutththoothru

Male :

Lailaa lailaa nadakkura nadai oru bailaa

Rosi rosi rosi rosi …unai kandu enakkoru crazy yaa…

Chorus :

…………………

Male :

Paada paada thaan toppu takkaru

Bodhai undaakkum johny walkeru

Sokkudhu kannu nikkudhu ponnu

Chorus :

Sokkudhu kannu nikkudhu ponnu

Male :

Poga poga thaan sakka podu

Yaedhum ingillai kattuppaadu

Athiri bachaa solladi achaa

Chorus :

Athiri bachaa solladi achaa

Male :

Kaadhil pudhu osai vizhum

Osai vizha aasai varum

Ennennavo ennangal thaan nenjil ezhum

Ennennavo ennangal thaan nenjil ezhum

Male :

Lailaa lailaa nadakkura nadai oru bailaa

Rosi rosi unai kandu enakkoru crazy

Hae chachaarachachaa… chachaarachachaa…

Chachaara chachaara

Chachaarachachaa chachaarachachaa…

Male :

Lailaa lailaa nadakkura nadai oru bailaa

Rosi rosi unai kandu enakkoru crazy…yaaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Lailaa Lailaa

Which movie does the song Lailaa Lailaa belong to?

The song Lailaa Lailaa is from the movie Nallathai Naadu Kekum.

Who is the music director of Lailaa Lailaa?

The music for Lailaa Lailaa is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Lailaa Lailaa?

The lyrics for Lailaa Lailaa are penned by Vaali.

Who sang the Lailaa Lailaa song?

Lailaa Lailaa is sung by S. P. Balasubrahmanyam, Chorus.

Related Songs