Tamil Lyrics

Nallathai Naadu Ketkum song lyrics

Movie — Nallathai Naadu Kekum

Singer(s) — S. P. Balasubrahmanyam, Radhika, Prabakar

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Nallathai Naadu Ketkum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு
நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு
சொன்னது போல் வாழ்ந்தாரு ஆயிரத்தில் ஒருவரு

ஆண் :
நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்

ஆண் :
உன் மனம் எந்நாளும் போன் மனம் என்றாலே
தென்றல் போல நான் உன்னை தாலாட்டுவேன்
வஞ்சனை செய்தாலும் வம்புகள் பண்ணாலும்
தென்றல் அல்ல புயலென நானா காட்டுவேன்
பண்போடு வாழ்ந்திடு பல்லாண்டு பாடுவேன்
அன்போடு ஆயிரம் நல்வாழ்த்து கூறுவேன்
நல்லோர்க்கு ஏணியாய் நான் மாறுவேன்

இருவர் :
நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு
சொன்னது போல் வாழ்ந்தாரு ஆயிரத்தில் ஒருவரு

ஆண் :
நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்

ஆண் :
நல்வழி சென்றாலே நேர் வழி நின்றாலே
துன்பங்கள் எல்லாமே தூளாகுமே

பெண் :
நட்டது பூவாகும் தொட்டது பொன்னாகும்
எண்ணியது எந்நாளும் கை கூடுமே

ஆண் :
அன்றாடம் வேர்வையில் முன்னேற்றம் தேடலாம்
இல்லாமை என்பதே இல்லாமல் ஓடலாம்
பொன்னான வாழ்க்கையை நாம் காணலாம்

இருவர் :
நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு
சொன்னது போல் வாழ்ந்தாரு ஆயிரத்தில் ஒருவரு

இருவர் :

நல்லதை நாடு கேட்கும்
அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்

Nallathai Naadu Ketkum - English Lyrics

Male :

Nalladha naadu kaetkum

Adhaiyum nallavanga sonnaa kaetkum

Nalladha naadu kaetkum

Adhaiyum nallavanga sonnaa kaetkum

Nalladha thaan sonnaaru nammudaiya thalaivaru

Nalladha thaan sonnaaru nammudaiya thalaivaru

Sonnadhu pol vaazhndhaaru aayiratthil oruvaru

Male :

Nalladha naadu kaetkum

Adhaiyum nallavanga sonnaa kaetkum

Male :

Un manam ennaalum pon manam endraalae

Thendral pola naan unnai thaalaattuvaen

Vanjanai seidhaalum vambugal pannaalum

Thendral alla puyal endru naan kaattuvaen

Panbodu vaazhndhidu pallaandu paaduvaen

Anbodu aayiram nalvaazhthu kooruvaen

Nallorkku yaeniyaai naan maaruvaen

Both :

Nalladha naadu kaetkum

Adhaiyum nallavanga sonnaa kaetkum

Nalladha thaan sonnaaru nammudaiya thalaivaru

Sonnadhu pol vaazhndhaaru aayirathil oruvaru

Male :

Nalladha naadu kaetkum

Adhaiyum nallavanga sonnaa kaetkum

Male :

Nalvazhi sendraalae naermaiyil nindraalae

Thunbanghal ellaamae thoolaagumae

Female :

Nattadhu poovaagum thottadhu ponnaagum

Enniyadhu ennaalum kai koodumae

Male :

Andraadam vaervaiyil munnaettram thaedalaam

Illaamai enbadhae illaamal odalaam

Ponnaana vaazhkkaiyai naam kaanalaam

Both :

Nalladha naadu kaetkum

Adhaiyum nallavanga sonnaa kaetkum

Nalladha thaan sonnaaru nammudaiya thalaivaru

Sonnadhu pol vaazhndhaaru aayirathil oruvaru

Both :

Nalladha naadu kaetkum

Adhaiyum nallavanga sonnaa kaetkum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nallathai Naadu Ketkum

Which movie does the song Nallathai Naadu Ketkum belong to?

The song Nallathai Naadu Ketkum is from the movie Nallathai Naadu Kekum.

Who is the music director of Nallathai Naadu Ketkum?

The music for Nallathai Naadu Ketkum is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Nallathai Naadu Ketkum?

The lyrics for Nallathai Naadu Ketkum are penned by Vaali.

Who sang the Nallathai Naadu Ketkum song?

Nallathai Naadu Ketkum is sung by S. P. Balasubrahmanyam, Radhika, Prabakar.

Related Songs