Tamil Lyrics

Machchaanai Oram Kattu song lyrics

Movie — Nallathai Naadu Kekum

Singer(s) — Chorus, S. P. Shailaja

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Machchaanai Oram Kattu - தமிழ் பாடல் வரிகள்

பெண் : .
……………………………..

குழு :
……………………………………..

பெண் :
மச்சான ஓரங்கட்டு மொறைச்சாலே முதுகில் தட்டு
வந்தானே ஊர விட்டு புரியாம வெவரம் கெட்டு
மூக்கால மூணு வீசம் படிச்சவ
வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன்
மூக்கால மூணு வீசம் படிச்சவ
வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன்

குழு :
வுட்டலங்கடி வுட்டாலங்கடியோ…
வுட்டலங்கடி வுட்டாலங்கடியோ…
வுட்டலங்கடி வுட்டாலங்கடியோ…
வுட்டலங்கடி வுட்டாலங்கடியோ…

பெண் :
ஹோய்..மச்சான ஓரங்கட்டு மொறைச்சாலே முதுகில் தட்டு
வந்தானே ஊர விட்டு புரியாம வெவரம் கெட்டு
மூக்கால மூணு வீசம் படிச்சவ
வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன்
மூக்கால மூணு வீசம் படிச்சவ
வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன்

பெண் :
மாடுதான் கழுவுறான் பாலுதான் கறக்குறான்
ஆனாலும் ஆசாமி அழுமூஞ்சிதான்
சேலதான் தொவைக்கிறான்
ரவிக்கைதான் கசக்குறான்
ஆத்தாடி சில நேரம் சிடுமூஞ்சிதான்
முட்டாள நாம பாராட்டணு
ஹோய் முக்காடு போட்டு சீராட்டணும்
கோமாளி மாமங்கூட கொண்டாட்டம் போடணும்
ஏமாளி ஊர விட்டு இப்போதே ஓடணும்

குழு :
ஆட மாட பாத்து ஏங்குவானடி

பெண் :
ஆங்…

குழு :
மேலும் கீழும் மூச்சு வாங்குவானடி..ஹோய்….

பெண் :
ஹோய்..மச்சான ஓரங்கட்டு மொறைச்சாலே முதுகில் தட்டு
வந்தானே ஊர விட்டு புரியாம வெவரம் கெட்டு
மூக்கால மூணு வீசம் படிச்சவ
வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன்
மூக்கால மூணு வீசம் படிச்சவ
வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன்

குழு :
……………………….

பெண் :
நாங்க தான் மெரட்டுவோம்
நெருங்கினா வெரட்டுவோம்
நீ வந்து மோதாதே என்னோடு தான்
எம்பினா மடக்குவோம் எகிறினா அடக்குவோம்
என்னாகும் நீ பாரு உன் பாடு தான்
கார் ஓட்டும் ஜாதி மேல் மட்டம் தான்
ஏர் ஓட்டும் ஜாதி கீழ் மட்டம் தான்
என்னாட்டம் காரு ஓட்ட உன்னால ஆகுமா
எந்நாளும் காக்கை இங்கு குயிலாக கூவுமா

குழு :
தோப்பு துறவ பார்த்து வூட்டை கட்டணும்..

பெண் :
ஆமா…

குழு :
வீம்பு கீம்பு செஞ்சா வாங்கிக் கொள்ளணும்

பெண் :
ஹோய்..மச்சான ஓரங்கட்டு மொறைச்சாலே முதுகில் தட்டு
வந்தானே ஊர விட்டு புரியாம வெவரம் கெட்டு
மூக்கால மூணு வீசம் படிச்சவ
வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன்
மூக்கால மூணு வீசம் படிச்சவ
வாய்க்காலு தண்ணியத் தான் குடிச்சவன்

குழு :
……………………………

Machchaanai Oram Kattu - English Lyrics

Chorus :

…………………..

Female :

………………………..

Chorus :

…………………..

Female :

Machaana orangattu

Moraichaalae mudhugil thattu

Vandhaanae oora vittu

Puriyaama vevaram kettu

Mookkaala moonu veesm padichava

Vaaikkaalu thanniya thaan kudichavan

Mookkaala moonu veesm padichava

Vaaikkaalu thanniya thaan kudichavan

Chorus :

Vuttaalangadi vuttaalangadiyo…

Vuttaalangadi vuttaalangadiyo…

Vuttaalangadi vuttaalangadiyo…

Vuttaalangadi vuttaalangadiyo…

Female :

Hoi machaana orangattu

Moraichaalae mudhugil thattu

Vandhaanae oora vittu

Puriyaama vevaram kettu

Mookkaala moonu veesm padichava

Vaaikkaalu thanniya thaan kudichavan

Mookkaala moonu veesm padichava

Vaaikkaalu thanniya thaan kudichavan

Female :

Maadu thaan kazhuvuraan

Paalu thaan karakkuraan

Aanaalum aasaami azhu moonji thaan

Saela thaan thovaikkiraan

Ravikkai thaan kasakkuraan

Aathaadi sila naeram sidumoonji thaan

Muttaala naama paaraattanum

Hoi mukkaadu pottu seeraattanum

Komaali maaman kooda kondaattam podanum

Yaemaali oora vittu ippodhae odanum

Chorus :

Aada maada paathu yaenguvanadi

Female :

Aang…

Chorus :

Maelum keezhum moochu vaanguvaanadi

Female :

Hoi machaana orangattu

Machaana orangattu

Moraichaalae mudhugil thattu

Vandhaanae oora vittu

Puriyaama vevaram kettu

Mookkaala moonu veesm padichava

Vaaikkaalu thanniya thaan kudichavan

Mookkaala moonu veesm padichava

Vaaikkaalu thanniya thaan kudichavan

Chorus :

………………….

Female :

Naanga thaan verattuvom

Nerunginaa merattuvom

Nee vandhu modhaadhae ennodu thaan

Embinaa madakkuvom egirinaa adakkuvom

Ennaagum nee paaru un paadu thaan

Caar ottum jaadhi mael mattam thaan

Yaer ottum jaadhi keezhi mattam thaan

Ennaattam caaru otta onnaala aagumaa

Ennaalum kaakka ingu kuyilaaga koovumaa

Chorus :

Thoppu thurava paarthu voottai kattanum

Female :

Aamaa…

Chorus :

Veembu keembu senjaa vaangi kollanum

Female :

Hoi machaana orangattu

Machaana orangattu machaana orangattu

Moraichaalae mudhugil thattu

Vandhaanae oora vittu

Puriyaama vevaram kettu

Mookkaala moonu veesm padichava

Vaaikkaalu thanniya thaan kudichavan

Mookkaala moonu veesm padichava

Vaaikkaalu thanniya thaan kudichavan

Chorus :

…………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Machchaanai Oram Kattu

Which movie does the song Machchaanai Oram Kattu belong to?

The song Machchaanai Oram Kattu is from the movie Nallathai Naadu Kekum.

Who is the music director of Machchaanai Oram Kattu?

The music for Machchaanai Oram Kattu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Machchaanai Oram Kattu?

The lyrics for Machchaanai Oram Kattu are penned by Vaali.

Who sang the Machchaanai Oram Kattu song?

Machchaanai Oram Kattu is sung by Chorus, S. P. Shailaja.

Related Songs