Maarappu Potta Ponnu - தமிழ் பாடல் வரிகள்
ஹேய் மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
ஆவாரம்பூ பிரிஞ்சு ஆலோலம் பாடுறப்போ
பொன் வண்டு வந்தாலென்ன
பெண் :
பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
அரே ராரே ரே
பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஹோ ஹோய் யாராச்சும் பாத்துப்புட்டா
ஏதாச்சும் கேட்டுப்புட்டா
அம்மாடி என்னாவது….ஹாங்….
ஆண் :
………………………………………
ஆண் :
{நாயணம் ஊதணும்
கல்யாணம் கட்டணும்
மாசி மாசம் நல்ல ராசி ஆகும்} (2)
பெண் :
நான் அதுக்கு காத்திருக்கேன்
ராப்பகலா பூத்திருக்கேன்
பூஉடம்பு வேத்திருக்கேன்
வேளையத்தான் பாத்திருக்கேன்
ஆண் :
வாம்மா வாம்மா முன்னாடி
கொத்தாட கொத்தோடு முத்தாட
பெண் :
பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஆண் :
ஆவாரம்பூ பிரிஞ்சு
பெண் :
ஹா
ஆண் :
ஆலோலம் பாடுறப்போ
பெண்
: ஹா
ஆண் :
பொன் வண்டு வந்தாலென்ன
பெண் :
ஹான் ஹான் ஹா
பெண் :
{பூவையும் பொண்ணையும்
நோவாம கிள்ளணும்
மோதலாமா எல்லை மீறலாமா} (2)
ஆண் :
மூங்கிலிலே காத்து வந்து
மோதுறப்போ ஒச வரும்
பூங்கிளி மேல் ஆண் கிளிதான்
பாயுறப்போ ஆச வரும்
பெண் :
போய்யா போய்யா கல்யாணம்
பண்ணாம காய் நீட்டி பேசாதே……
ஆண் :
மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
ஆவாரம்பூ பிரிஞ்சு ஆலோலம் பாடுறப்போ
பொன் வண்டு வந்தாலென்ன
பெண் :
ஹான்
பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஹோ ஹோய் யாராச்சும் பாத்துப்புட்டா
ஏதாச்சும் கேட்டுப்புட்டா
அம்மாடி என்னாவது….
Maarappu Potta Ponnu - English Lyrics
Male :
Haei
Maarappu potta ponnae
Machaan kaiya vechaa enna thosham
Maarappu potta ponnae
Machaan kaiya vechaa enna thosham
Aavaram poo virinju aalolam padurapoo
Pon vandu vandhaalenna
Female :
Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam
Arae rarae rae
Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam
Hoi hoi yaarachampaathuputta
Yaedhaachum kettuputtu
Ammadi ennavadhu haang
Male :
……………………….
Male :
{Naayanam oodhanum
Kalyanam kattanum
Maasi maasam …nalla raasi aagum} (2)
Female :
Naan adhukku kaathirukken
Raapagala poothirukken
Poovudambu vethirukkaen
Velaiyathaan paathirukken
Male :
Vaamma vaamma munnadi
Koththaada koththaaga muthaada
Female :
Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam haan
Male :
Aavaram poo virinju
Female :
Aaa..
Male :
Aalolam padurapoo
Female :
Aaa..
Male :
Pon vandu vandhaalenna
Female :
Haan haan haa
Female :
{Poovaiyum ponnaiyum
Novaama killanum
Modhalaama ellai meeralaama} (2)
Male :
Moongililae kaathu vandhu
Modhurappoo osa varum
Poongili mel aan kili thaan
Paayurappo aasa varum
Female :
Poyaa poyaa kalyanam
Pannama kai neeti pesaadhae
Male :
Maarappu potta ponnae
Machaan kaiya vechaa enna thosham
Aavaram poo virinju aalolam padurapoo
Pon vandu vandhaalenna
Female :
Haan
Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam
Ho ho hoi yaarachampaathuputta
Yaedhaachum kettuputtu
Ammadi ennavadhu