Nil Nil Nil Ilanthendrale - தமிழ் பாடல் வரிகள்
நில் நில் நில் இளந்தென்றலே
ஆண் :
சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண் :
எங்கள் சோலை என்றும் மலர
ஆண் :
எந்த நாளும் இன்பம் வளர
பெண் :
மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண் :
மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
பெண் :
லாலாலலலலலல்லா……..
பெண் :
நில் நில் நில் இளந்தென்றலே
ஆண் :
சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண் :
………………………..
பெண் :
உன்னை எண்ணி நெற்றி பொட்டு வைத்தேன்
உந்தன் நெஞ்சை அதில் தொட்டு வைத்தேன்
ஆண் :
அன்னையென்று உன்னை ஆக்கி வைத்தேன்
இன்னுமென்ன இன்பம் பாக்கி வைத்தேன்
பெண் :
எந்நாளும் என் மனம் உன்னோடு சங்கமம்
நீதானே தந்தது கல்யாண மங்கலம்
ஆண் :
பனி வாய் மலரே பிரியா உறவே
பெண் :
நில் நில் நில் இளந்தென்றலே
ஆண் :
சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண் :
எங்கள் சோலை என்றும் மலர
ஆண் :
எந்த நாளும் இன்பம் வளர
பெண் :
மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண் :
மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
லாலாலலலலலல்லா……..
பெண் :
………………………..
பெண் :
மஞ்சள் கொண்டு உன்னை முந்திக் கொண்டு
மண்ணை விட்டு செல்லும் எண்ணம் உண்டு
ஆண் :
பெண்ணல்லவே நீதான் தெய்வப் பிறவி
ஜென்மமெல்லாம் நீதான் எந்தன் துணைவி
பெண் :
உன்னோடு வாழ்வது நான் செய்த புண்ணியம்
பொட்டோடு போவது நான் கொண்ட லட்சியம்
ஆண் :
அலைகள் பிரியும் பிரிந்தால் இணையும்
பெண் :
நில் நில் நில் இளந்தென்றலே
ஆண் :
சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண் :
எங்கள் சோலை என்றும் மலர
ஆண் :
எந்த நாளும் இன்பம் வளர
பெண் :
மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண் :
மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
இருவர் :
லாலாலலலலலல்லா……..
ல ல ல லாலா லாலா லா …(2)
Nil Nil Nil Ilanthendrale - English Lyrics
Female :
Nil nil nil ilan thendralae
Male :
Sol sol sol oru paadalae
Female :
Engal solai endrum malara
Male :
Endha naalum inbam valara
Female :
Mazhalai selvam konja naalilae
Male :
Malarai polae konjam thozhilae
Female :
Lalalalalalalalallaaa
Female :
Nil nil nil ilan thendralae
Male :
Sol sol sol oru paadalae
Female :
………………………..
Female :
Unnai enni nettri pottu vaithen
Undhan nenjai adhil thottu vaithen
Male :
Annaiyendru unnai aakki vaithen
Innum enna inbam baakki vaithen
Female :
Ennalum en manam unnodu sangamam
Nee thaane thandhadhu kalyana mangalam
Male :
Pani vaai malarae piriyaa uravae
Female :
Nil nil nil ilan thendralae
Male :
Sol sol sol oru paadalae
Female :
Engal solai endrum malara
Male :
Endha naalum inbam valara
Female :
Mazhalai selvam konja naalilae
Male :
Malarai polae konjam thozhilae
Lalalalalalalalallaaa
Female :
……………………..
Female :
Manjal kondu unnai mundhi kondu
Mannai vittu sellum ennam undu
Male :
Pennallavae neethaan deiva piravi
Jenmamellam nee thaan endhan thunaivi
Female :
Unnodu vaazhvadhu naan seidha punniyam
Pottodu povadhu naan konda latchiyam
Male :
Alaigal piriyum pirindhaal inaiyum
Female :
Nil nil nil ilan thendralae
Male :
Sol sol sol oru paadalae
Female :
Engal solai endrum malara
Male :
Endha naalum inbam valara
Female :
Mazhalai selvam konja naalilae
Male :
Malarai polae konjam thozhilae
Both :
Lalalalalalalalallaaa………………
La la la lala laala laa…(2)