Tamil Lyrics

Paanaiyile Paal Irukku song lyrics

Movie — Deivapiravi

Singer(s) — S. P. Balasubrahmanyam, P. Susheela

Lyricist — Vaali

Music Director — Sankar Ganesh

Paanaiyile Paal Irukku - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பானையிலே பால் இருக்கு
ஆடை மட்டும் மேலிருக்கு
பாத்திருக்கும் மாமாவுக்கு
ஊத்தித் தர காத்திருக்கு

பெண் :
இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்
இப்ப மட்டும் கேக்காதே
ஒ மாமா ஏ மாமா மேளம் கொட்டி
தாலிக்கட்டு முன்னாலே
கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே
தாலிக்கட்டு முன்னாலே
கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே

குழு :
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண் :
பானையிலே பால் இருக்கு
ஆடை மட்டும் மேலிருக்கு
பாத்திருக்கும் மாமனுக்கு
ஊத்தித் தர காத்திருக்கு

ஆண் :
எத்தனையோ நாளாச்சு இது
இன்னும் என்னை வாட்டாதே
அச்சச்சோ வெட்கம்தான்
மேளம் கொட்டி தாலிக்கட்ட வாரேன்டி
அச்சாரமா இப்ப கொஞ்சம் தாயேன்டி…
மேளம் கொட்டி தாலிக்கட்ட வாரேன்டி
அச்சாரமா இப்ப கொஞ்சம் தாயேன்டி…

ஆண் :
ஆவணி மாசம் தாவணி போட்டு
லாவணி பாடுற புள்ள
ஊரணி போலே ஒவ்வொரு நாளும்
ஊறுது ஆசை உள்ளே
என்னடி என்னடி யம்மா எட்டியே நிக்குற சும்மா
என்னடி என்னடி யம்மா எட்டியே நிக்குற சும்மா

பெண் :
ஆத்தாடி கூடாது அதுதானே ஆகாது
தொட்டாலும் பட்டாலும் தோஷம்
நாலுல ஒண்ணுதான் நாணம்
நானதை காத்திட வேணும்
போடாதே மன்மத பாணம்

குழு :
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண் :
பானையிலே பால் இருக்கு
ஆடை மட்டும் மேலிருக்கு

பெண் :
பாத்திருக்கும் மாமனுக்கு
ஊத்தித் தர காத்திருக்கு

ஆண் :
எத்தனையோ நாளாச்சு இது
இன்னும் என்னை வாட்டாதே

பெண் :
ஒ மாமா ஏ மாமா மேளம் கொட்டி
தாலிக்கட்டு முன்னாலே
கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே

பெண் :
வஞ்சிய பாத்து வாலிப காத்து
வீசுது பேசுது மெல்ல
வாடிக்கையாக வேடிக்கையாக
ஆயிரம் சங்கதி சொல்ல
என்னவோ பண்ணுது என்ன
தின்னுட தோணுது உன்ன
என்னவோ பண்ணுது என்ன
தின்னுட தோணுது உன்ன

ஆண் :
வாம்மா வா மடிமேலே
வளைஞ்சாடும் கொடிப் போலே
கும்மாளம் கொண்டாட்டம் போட
அம்மாடி வாங்குற மூச்சு
ரொம்பவும் சூடாகி போச்சு
என்னடி இன்னமும் பேச்சு

குழு :
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்

பெண் :
பானையிலே பால் இருக்கு
ஆடை மட்டும் மேலிருக்கு

ஆண் :
பாத்திருக்கும் மாமனுக்கு
ஊத்தித் தர காத்திருக்கு

பெண் :
இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்
இப்ப மட்டும் கேக்காதே

ஆண் :
அச்சச்சோ வெட்கம்தான்
மேளம் கொட்டி தாலிக்கட்ட வாரேன்டி
அச்சாரமா இப்ப கொஞ்சம் தாயேன்டி…
ஹோ ஹோ ஹோ ஹோய்

பெண் :
மேளம் கொட்டி தாலிக்கட்டு முன்னாலே
கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே

குழு :
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்

Paanaiyile Paal Irukku - English Lyrics

Female :

Paanaiyilae paal irukku

Aadai mattum melirukku

Paathirukkum maamanukku

Oothi thara kaathirukku

Female :

Innum konjam naal aagattum

Ippa mattum ketkkadhae

Oo maama ye maama

Melam kotti thaalikattu munnalae

Kettadhellam naan koduppen pinnalae

Melam kotti thaalikattu munnalae

Kettadhellam naan koduppen pinnalae

Chorus :

Hmm mm mm mm mm

Male :

Paanaiyilae paal irukku

Aadai mattum mel irukku

Paathirukkum maamanukku

Oothi thara kaathirukku

Male :

Ethanaiyo naal aachidhu

Innum ennai vattadhae

Achachoo vetkam thaan

Melam kotti thaalikatta vaarendi

Achaarama ippa konjam thaayendi

Melam kotti thaalikatta vaarendi

Achaarama ippa konjam thaayendi

Male :

Aavani maasam thaavani pottu

Laavani paadura pulla

Oorani polae ovvoru naalum

Oorudhu aasai ullae

Ennadi ennadi yamma ettiyae nikkura summa

Ennadi ennadi yamma ettiyae nikkura summa

Female :

Aathadi kodathu adhu thaanae aagathu

Thottalum pattalum dhosham

Naalula onnuthaan naanam

Naanadhai kaathida venum

Podathae manmadha baanam

Chorus :

Hmm mm mm mm mm

Male :

Paanaiyilae paal irukku

Aadai mattum mel irukku

Female :

Paathirukkum maamanukku

Oothi thara kaathirukku

Male :

Ethanaiyo naal aachidhu

Innum ennai vattadhae

Female :

Oo maama ye maama

Melam kotti thaalikattu munnalae

Kettadhellam naan koduppen pinnalae

Female :

Vanjiya paathu vaalibakaathu

Veesudhu pesudhu mella

Vaadikaiyaaga vedikkaiyaaga

Aayiram sangathi solla

Ennavo panudhu enna

Thinnuda thonudhu unna

Ennavo panudhu enna

Thinnuda thonudhu unna

Male :

Vaamma vaa madi melae

Valainjaadum kodi polae

Kummaalam kodattam poda

Ammadi vaangura moochu

Rombavum soodagi pochu

Ennadi innamum paechu

Chorus :

Hmm mm mm mm mm

Female :

Paanaiyilae paal irukku

Aadai mattum mel irukku

Male :

Paathirukkum maamanukku

Oothi thara kaathirukku

Female :

Innum konjam naal aagattum

Ippa mattum ketkkadhae

Male :

Achachoo vetkam thaan

Melam kotti thaalikatta vaarendi

Achaarama ippa konjam thaayendi

Ho ho hoiii

Female :

Melam kotti thaalikattu munnalae

Kettadhellam naan koduppen pinnalae

Chorus :

Hmm mm mm mm mm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paanaiyile Paal Irukku

Which movie does the song Paanaiyile Paal Irukku belong to?

The song Paanaiyile Paal Irukku is from the movie Deivapiravi.

Who is the music director of Paanaiyile Paal Irukku?

The music for Paanaiyile Paal Irukku is composed by Sankar Ganesh.

Who wrote the lyrics for Paanaiyile Paal Irukku?

The lyrics for Paanaiyile Paal Irukku are penned by Vaali.

Who sang the Paanaiyile Paal Irukku song?

Paanaiyile Paal Irukku is sung by S. P. Balasubrahmanyam, P. Susheela.

Related Songs