Mannichidunga Manichidunga - தமிழ் பாடல் வரிகள்
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க சின்ன மாமாவே
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
புருஷன் நீங்க கோபப்பட்டா
புருஷன் நீங்க கோபப்பட்டா
சின்னப் பொண்ணு நான் என்ன செய்வேன்
பெண் :
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
மாமா மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க….
பெண் :
உன்னோட வீட்டுக்கு நான் வேல செய்ய வந்தவ
என்ன நீ மாலையிட்டு ஏற்று கொண்ட தெய்வம்
ஆண் :
உன் கண்ணில் நீர் வழிஞ்சா
வாடும் இங்கு என் மனம்
எந்நாளும் நீயெனக்கு ஏழு ஜென்ம பந்தம்
பெண் :
உன்னை நான் குழந்தையென ஓ……ஓஒ
உன்னை நான் குழந்தையென
அள்ளியே எடுத்திருப்பேன்
ஆண் :
உம்மடி தாய் மடியாய்
எண்ணி நான் படுத்திருப்பேன்
என்னை நீ கொஞ்சினால்
நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆண் :
மன்னிக்கணுமா மன்னிக்கணுமா
சின்னப் பூவே நான் மன்னிக்கணுமா
மன்னிக்கணுமா……
மனைவி நாலு வார்த்தை சொன்னா
மொத்தத்திலே ஓர் குத்தமில்ல
மன்னிக்கணுமா மன்னிக்கணுமா
உன்ன நான் மன்னிக்கணுமா மன்னிக்கணுமா..
ஆண் :
எப்போதும் உன் பக்கம்தான்
நானிருப்பேன் புரிஞ்சிக்க
என்னோட பாசத்த நீ போகப் போக பாரு
பெண் :
ஐயா உன் காலடியில் வாழ்ந்திருப்பேன் தெரிஞ்சுக்க
என்ன நீ தள்ளி வச்சா காவல் காக்க யாரு
ஆண் : தங்கமே உனைப் பிரிஞ்சா…..ஓஒ…..ஓ….
தங்கமே உனைப் பிரிஞ்சா தாங்குமா என் மனசு
பெண் :
உன்னிடம் அடைக்கலமாய் உள்ளது என் உசுரு
மன்னவா மன்னவா இன்னும் நான் சொல்லவா
பெண் :
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க சின்ன மாமாவே
மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
ஆண் :
மனைவி நாலு வார்த்தை சொன்னா
மனைவி நாலு வார்த்தை சொன்னா
மொத்தத்திலே ஓர் குத்தமில்ல
மன்னிக்கணுமா மன்னிக்கணுமா
பெண் :
மாமா மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க
Mannichidunga Manichidunga - English Lyrics
Female :
Mannichchudunga mannichchudunga
Mannichchudunga mannichchudunga chnna mamavae
Mannichchudunga mannichchudunga
Purushan neenga kobapattaa
Purushan neenga kobapattaa
Chinna ponnu naan enna seiven
Female :
Mannichchudunga mannichchudunga
Mama mannichchudunga mannichchudunga
Female :
Unnoda veettukku naan ela seiyya vanthava
Enna nee maalaiyittu yaettru konda dheivam
Male :
Un kannil neer vazhinjaa
Vaadum ingu en manam
Ennaalum neeyenakku yaezhu jenma bantham
Female :
Unnai naan kuzhanthaiyena oo….oo….
Unnai naan kuzhanthaiyena
Alliyae eduththiruppaen
Male :
Ummadi thaai madiyaai
Enni naan paduththiruppaen
Ennai nee konjinaal
Nenjil orr nimmathi
Male :
Mannikkanumaa mannikkanumaa
Chinna poovae naan mannikkanumaa
Mannikkanumaa
Manaivi naalu vaarththai sonna
Moththaththilae orr kuththamilla
Mannikkanumaa mannikkanumaa
Unna naan mannikkanumaa mannikkanumaa
Male :
Eppothum un pakkamthaan
Naaniruppaen purinjikka
Ennoda paasaththa nee poga poga paaru
Female :
Aiyyaa un kaaladiyil vaazhnthiruppaen therinjukka
Enna nee thalli vachchaa kaaval kaakka yaaru
Male :
Thangamae unai pirinjaa….ooo…oo….
Thangamae unai pirinjaa thaangumaa en manasu
Female :
Unnidam adaikkalaamaai ullathu en ushuru
Mannavaa mannavaa innum naan sollavaa
Female :
Mannichchudunga mannichchudunga chnna mamavae
Mannichchudunga mannichchudunga
Male :
Manaivi naalu vaarththai sonnaa
Manaivi naalu vaarththai sonnaa
Moththaththilae orr kuththamilla
Mannikkanumaa mannikkanumaa
Female :
Mama mannichchudunga mannichchudunga