Tamil Lyrics

Muthu Muthu Punnagaiye song lyrics

Movie — Oru Koyil Iru Deepangal

Singer(s) — S. P. Balasubrahmanyam, P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — V. Dakshinamurthy

Muthu Muthu Punnagaiye - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

பெண் :
கன்னி பெண்ணை சுற்றுவதேன் காதலராட்டம்
பாடம் கற்றுத் தரும் முன்னே நீ எடுத்திடு ஓட்டம்

ஆண் :
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

ஆண் :
கையால் தொட்டாலே……

பெண் :
கன்னம் புண்ணாகும்

ஆண் :
ஆசை என்னாகும்………

பெண் :
அச்சம் உண்டாகும்

ஆண் :
ஆடல் இன்பம்……..

பெண் :
தேடவில்லை

ஆண் :
ஆனந்தமே ………

பெண் :
தேவை இல்லை

ஆண் :
செவ்விதழ் மலரட்டுமே
தேன் மழை பொழியட்டுமே
பொன்னுடல் சாய்ந்தாலென்ன
புதிய சுகம் கண்டாலென்ன

பெண் :
கல்லூரி படிப்பில் ஜீரோ
காதல் நடிப்பில் ஹீரோ
கற்பனை ஒண்ணா ரெண்டா
கனவெல்லாமே நடப்பதுண்டா

ஆண் :
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

ஆண் :
பருவம் வந்தாலே……….

பெண் :
பார்த்து பழகணும்

ஆண் :
பழக வந்தாலே………….

பெண் :
பாசம் மலரணும்

ஆண் :
தேன் மதுவோ………

பெண் :
போதை தரும்

ஆண் :
மான் விழியோ……….

பெண் :
மையல் தரும்

ஆண் :
ஊடல் இரவு வரை கூடல் விடியும் வரை
இரவே வந்தால் இன்பம் பொங்கும் அறை பள்ளியறை

பெண் :
நானும் படித்தவள்தான் நாலும் தெரிந்தவள்தான்
அச்சத்தால் ஆசைகளை அடக்கி வாழும் பெண் மகள்தான்

ஆண் :
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

பெண் :
கன்னி என்னை கைப்பிடித்தாய் காதலராட்டம்
பாடம் கற்றுத் கொள்ளும் ஆட்டம் தானே காதல்
கொண்டாட்டம்

இருவர் :
லாலாலாலா….லாலாலாலா…..

Muthu Muthu Punnagaiye - English Lyrics

Male :

Muthu muthu punnagaiyae mukkani thottam

Un munnazhagum pinnazhagum kannukku nottam

Female :

Kanni pennai suttruvathen kadhlaraattam

Paadam katru tharum munnae nee eduththidu ottam

Male :

Muthu muthu punnagaiyae mukkani thottam

Un munnazhagum pinnazhagum kannukku nottam

Male :

Kaiyaal thottaale

Female :

Kannam punnaagum

Male :

Aasai ennnaagum

Female :

Acham undaagm

Male :

Aadal inbam

Female :

Thedavillai

Male :

Aananthamae

Female :

Thevai illai

Male :

Sevvidhazh malarattumae

Thaen mazhai pozhiyattumae

Ponnudal saainthaalenna

Pudhiya sugam kandaalenna

Female :

Kalloori padippil zero

Kadhal nadippil hero

Karpanai onnaa rendaa

Kanavellamae nadapathundaa

Male :

Muthu muthu punnagaiyae mukkani thottam

Un munnazhagum pinnazhagum kannukku nottam

Male :

Paruvam vanthaalae

Female :

Paarththu pazhaganum

Male :

Pazhaga vanthaalae

Female :

Paasam malaranum

Male :

Thaen madhuvo

Female :

Bodhai tharum

Male :

Maan vizhiyo

Female :

Maiyal tharum

Male :

Oodal iravu varai koodal vidiyum varai

Iravae vanthaal inbam pongum arai palliyarai

Female :

Naanum padithavalthaan naalum therinthavalthaan

Achaththaal aasaigalai adakki vaazhum penn magalthaan

Male

: Muthu muthu punnagaiyae mukkani thottam

Un munnazhagum pinnazhagum kannukku nottam

Female :

Kanni ennai kaipidiththaai kadhalaraattam

Paadam kattru kollum aattam thaanae kadhal kondaattam

Both :

Laalaalaalaa laalaalaallaa……..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Muthu Muthu Punnagaiye

Which movie does the song Muthu Muthu Punnagaiye belong to?

The song Muthu Muthu Punnagaiye is from the movie Oru Koyil Iru Deepangal.

Who is the music director of Muthu Muthu Punnagaiye?

The music for Muthu Muthu Punnagaiye is composed by V. Dakshinamurthy.

Who wrote the lyrics for Muthu Muthu Punnagaiye?

The lyrics for Muthu Muthu Punnagaiye are penned by Kannadasan.

Who sang the Muthu Muthu Punnagaiye song?

Muthu Muthu Punnagaiye is sung by S. P. Balasubrahmanyam, P. Susheela.

Related Songs