Naam Vazhum Naalellam - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
குமாரதேவன்
பெண் :
நாம் வாழும் நாளெல்லாம்……
இன்பக் காவியம் வண்ண ஓவியம்
வா…..வா…..வா…….வா……..
பெண் :
நாம் வாழும் நாளெல்லாம்……
இன்பக் காவியம் வண்ண ஓவியம்
வா…..வா…..வா…….வா……..
பெண் :
நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே…….
பெண் :
பக்கத்தில் உன்னைத் தேடி வந்தேனுங்க
வெட்கத்தில் வந்து நானும் நின்னேனுங்க
தேன் பொங்கும் கன்னம் மின்னும் வண்ணம்
கண்டால் என்ன வந்தால் என்ன
பெண் :
பெண்ணிடம் என்ன இல்லை
பொன்னான ராகமுண்டு
உன்னிடம் என்ன இல்லை
கண்ணான தாளமுண்டு
பாடல் ஊடல் கூடல் உண்டு வா…….
பெண் :
நாம் வாழும் நாளெல்லாம்……
இன்பக் காவியம் வண்ண ஓவியம்
வா…..வா……வா…….வா……..
பெண் :
மல்லிகை தோத்த முகம் பார்த்தானுங்க
மயக்கத்தை தந்து சுகம் சேர்த்தானுங்க
பார் துள்ளும் பெண்மை அள்ளும் மென்மை
கள்ளும் நானே பூவும் நானே…..
பெண் :
பருவத்தில் மோகம் வைத்து
பழகாத தேகம் வைத்தான்
உருவத்தில் வேகம் வைத்து
உறங்காத தாகம் வைத்தான்
நீயும் நானும் கூடும் நேரம் வா……
பெண் :
நாம் வாழும் நாளெல்லாம்……
இன்பக் காவியம் வண்ண ஓவியம்
வா…..வா……வா…….வா……..
பெண் :
நாம் வாழும் நாளெல்லாம் ஆனந்தமே…….
Naam Vazhum Naalellam - English Lyrics
Female :
Naam vaazhum naalellaam
Inba kaaviyam vanna oviyam
Vaa vaa vaa vaa……
Female :
Naam vaazhum naalellaam
Inba kaaviyam vanna oviyam
Vaa vaa vaa vaa……
Female :
Naam vaazhum naalellaam aananthamae….
Female :
Pakkaththil unnai thaedi vanthaenunga
Vetkaththil vanthu naanum ninenunga
Thaen pongum kannam minnum vannam
Kanndaal enna vanthaal enna
Female :
Pennidam enna illai
Ponnaana raagamundu
Unnidam enna illai
Kannaana thaalamundu
Paadal oodal koodal undu vaa
Female :
Naam vaazhum naalellaam
Inba kaaviyam vanna oviyam
Vaa vaa vaa vaa……
Female :
Malligai thotha muam paarthaanunga
Mayakaththai thanthu sugam searthaanunga
Paar thullum penmai allum menmai
Kallum naanae poovum naanae
Female :
Paruvathil mogam vaiththu
Pazhagaath thegam vaiththaan
Uruvaththil vegam vaiththu
Urangaatha thaagam vaiththaan
Neeyum naanum koodum neram vaa
Female :
Naam vaazhum naalellaam
Inba kaaviyam vanna oviyam
Vaa vaa vaa vaa……
Female :
Naam vaazhum naalellaam aananthamae….