Naan Enna Paada - தமிழ் பாடல் வரிகள்
: நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பெண்
: நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பெண்
: பாதை மாறிப் போனது என்ன
பாடல் கூட மாறுவதென்ன
ஆயிரம் வேஷம் போடுவதென்ன
ஆண்களில் காலமா
ஆண்
: காலம் மாற கண்டதும் என்ன
காவல் காத்து கொண்டதும் என்ன
ஞாயங்கள் தேடும் நிலவரம் என்ன
நிழல் நிஜம் ஆகுமோ
பெண்
: நீயும் நாளை மாற வேண்டும்
போதும் நாடகம் நிலை மாறும் நாள் வரும்
ஆண்
: நான் என்ன பாட தாளங்கள் போட
பெண்
: நான் என்ன பாட தாளங்கள் போட..
ஆண்
: ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பெண்
: பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
ஆண்
: பூவை வந்து வேலியை போட்டாள்
பூட்டுக் கூட பொன் விலங்காகும்
இருதயம் என்ற ரகசிய வீட்டில்
தினசரி நாடகம்
பெண்
: நேரில் வந்து பாவையை பார்த்தால்
நிலவும் கூட நிலமென ஆகும்
நிலை தடுமாறி வழி அது மாறும்
நிலை வர வேண்டுமோ…
ஆண்
: பார்த்து பார்த்து நெஞ்சில்
மாற்றமாகி போனதே வழி மாறி போனதே
பெண்
: நான் என்ன பாட தாளங்கள் போட
ஆண்
: நான் என்ன பாட தாளங்கள் போட..
பெண்
: ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
ஆண்
: பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பெண்
: நான் என்ன பாட தாளங்கள் போட
ஆண்
: நான் என்ன பாட தாளங்கள் போட..
Naan Enna Paada - English Lyrics
Male :
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
Male :
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo nilai maaralaagumo
Female :
Naan enna paada
Thaalangal poda
Naan enna paada
Thaalangal poda
Female :
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Paadalaagumo nilai maaralaagumo
Female :
Paadhai maari ponathu enna
Paadal kooda maaruvathenna
Aayiram vaesham poduvathenna
Aangalil kaalama
Male :
Kaalam maara kandathum enna
Kaaval kaathu kondathum enna
Gnyangal thaedum nilavaram enna
Nizhal nijam aanatho
Female :
Neeyum naalai maara vaendum
Podhum naadagam
Nilai maarum naal varum
Male :
Naan enna paada
Thaalangal poda
Female :
Naan enna paada
Thaalangal poda
Male :
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Female :
Paadalaagumo
Nilai maaralaagumo
Male :
Poovai vanthu vaeliyai pottal
Pootu kooda pon vilangaagum
Irudhayam endra ragasiya veetil
Dhinasari naadagam
Male :
Naeril vanthu paavaiyai paarthaal
Nilamum kooda nilamena aagum
Nilai thadumaari vazhi adhu maarum
Nilai vara vaendumaa
Male :
Paarthu paarthu nenjil
Maatram aagi ponathae
Vazhi maari ponathae
Female :
Naan enna paada
Thaalangal poda
Male :
Naan enna paada
Thaalangal poda
Female :
Or veetu kuruvigal
Podatha maedaiyil
Male :
Paadalaagumo
Nilai maaralaagumo
Female :
Naan enna paada
Thaalangal poda
Male :
Naan enna paada
Thaalangal poda