Tamil Lyrics

Tholil Vizhum Malaiye song lyrics

Movie — Ullathil Nalla Ullam

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Gangai Amaran

Music Director — Gangai Amaran

Tholil Vizhum Malaiye - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே
மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே
கனவிலும் நினைவிலும்
கலங்கினேன் மயங்கினேன்

பெண்
: தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே
மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே

ஆண்
: மங்கை இல்லாமல் மலரணைக் கவிதை
மன்னன் தான் பாடக் கூடுமோ

பெண்
: பொங்கும் சங்கீத கனவுகள் வளர
எங்கும் ஆனந்தம் பாடுமோ

ஆண்
: இணைந்து பாடாமல் ஏன் இந்த ஊடல்
இளமை நில் என்று கூறுமோ

பெண்
: கலந்த பின்னாலே காவிரிப் புனலும்
கடலில் இல்லாமல் ஓடுமோ

ஆண்
: இதயம் முழுதும் இனிமை இனி வலம் வரும்

பெண்
: தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே

ஆண்
: மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே.ஏ.ஏ.

பெண்
: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் :
ம் ம் ம் ம் ம்

பெண்
: வாடைக் காற்றோடும் மார்கழி குளிரும்
கோடை போல் இன்று ஆனதே

ஆண்
: மேடை மேலாடும் மாதுளங்கனிகள்
ஆசை தூண்டாமல் தூண்டுதே

பெண்
: பூவின் மேல் தூவும் சில மழை துளிகள்
தேனில் தேனாகச் சேர்ந்ததே

ஆண்
: போதும் போராட்டம் ஏன் என்று கூறும்
புதிய ராகங்கள் பாடுதே

பெண்
: இரவும் பகலும் இணையும் இரு நதிகளும்

ஆண்
: தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே.ஏ..

பெண்
: மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே
கனவிலும் நினைவிலும்
கலங்கினேன் மயங்கினேன்

பெண்
: தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே.ஏ.

ஆண்
: மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே…ஏ

Tholil Vizhum Malaiye - English Lyrics

Male :

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Maalai varum bothellam

Kaaman thollaiyae

Kanavilum ninaivilum

Kalanginen mayanginen

Female :

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Maalai varum bothellam

Kaaman thollaiyae

Male :

Mangai illamal malaranai kavidhai

Mannan thaan paada koodumoo

Female :

Pongum sangeetha kanavugal valara

Engum aanandham paadumo

Male :

Inaindhu paadamal yen indha oodal

Ilamai nil endru koorumo

Female :

Kalandha pinnalae kaaveri punalum

Kadalil illamal oodumo

Male :

Idhayam muzhudhum inimai

Ini valam varum

Female :

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Male :

Maalai varum bothellam

Kaaman thollaiyae…

Female :

Aa aa aa a aa aa

Male :

Mmm mmm mm mmmm

Female :

Vaadai kaatrodum maargazhi kulirum

Kodai pol indru aanadhae

Male :

Medai melaadum maadhulanganigal

Aasai thoondamal thoondudhae

Female :

Poovin mel thoovum sila mazhai thuligal

Thaenil thenaaga sernthathae

Male :

Podhum porattum yen endru koori

Pudhiya raagangal paadudhae

Female :

Iravum pagalum inaiyum

Iru nadhigalum

Male :

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae…ye

Female :

Maalai varum bothellam

Kaaman thollaiyae

Kanavilum ninaivilum

Kalanginen mayanginen

Female :

Thozhil vilum maalaiyae

Thookam illaiyae

Male :

Maalai varum bothellam

Kaaman thollaiyae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Tholil Vizhum Malaiye

Which movie does the song Tholil Vizhum Malaiye belong to?

The song Tholil Vizhum Malaiye is from the movie Ullathil Nalla Ullam.

Who is the music director of Tholil Vizhum Malaiye?

The music for Tholil Vizhum Malaiye is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Tholil Vizhum Malaiye?

The lyrics for Tholil Vizhum Malaiye are penned by Gangai Amaran.

Who sang the Tholil Vizhum Malaiye song?

Tholil Vizhum Malaiye is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs