Tamil Lyrics

Ponnu Pakka Vaarigala song lyrics

Movie — Ullathil Nalla Ullam

Singer(s) — Malasiya Vasudevan, Chorus

Lyricist — Gangai Amaran

Music Director — Gangai Amaran

Ponnu Pakka Vaarigala - தமிழ் பாடல் வரிகள்

டயலாக் :
……………………………..

ஆண் :
பொண்ணு பாக்க வாரீகளா

குழு :
வாரோம் வாரோம் வாரோம் வாரோம்

ஆண் :
பூவெடுத்து தாரீகளா

குழு :
தாரோம் தாரோம் தாரோம் தாரோம்

ஆண் :
பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா
நம்மளோட அண்ணனுக்கு
அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம்
சேத்து வைக்க தேதி ஒண்ணு
நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்

ஆண் :
நம்மளோட அண்ணனுக்கு

குழு :
அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம்

ஆண் :
சேத்து வைக்க தேதி ஒண்ணு

குழு :
நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்

ஆண் :
பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா
பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா…

ஆண் :
மாப்பிள்ளை நல்லவரு ஊருக்குள்ள மதிப்பும் உள்ளவரு

குழு :
உள்ளவரு

ஆண் :
வீரத்தில் வல்லவரு ரொம்ப ரொம்ப பொறுப்பு உள்ளவரு

குழு :
உள்ளவரு

ஆண் :
ஏழை எளிய சனத்தப் பாத்து இறக்கம் உள்ளவரு
ஒரு சோலைக் கிளியைப் பாத்து கீழ இறங்கி வந்தவரு
பரிசம் போடப் போறோம் ஊர்வலமா வாரோம்

குழு :
……………………….

ஆண் :
இரும்பு மனசு இருக்கும் பொண்ணுக்கு
புடிச்சிப் பையனத் தாரோம்

ஆண் :
பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா
பொண்ணு பாக்க வாரீகளா….ஹோய்….

ஆண் :
கையில காப்பு போட்ட பொண்ணுக்கொரு
காப்பையும் போடப் போறோம்
கம்பி கேட்டுல பூட்டி வைக்கும் பொண்ண
அண்ணன் நெஞ்சுல பூட்டப் போறோம்

குழு :
பூட்டப் போறோம்

ஆண் :
காக்கி சட்ட போட்டப் புள்ளைக்கு
பட்டுச் சேலை குடுப்போம்
கம்ப புடிச்ச கைய அண்ணன்
கையில சேக்கப் போறோம்

ஆண் :
கச்சேரியில கச்சேரி எங்க பாட்டு கச்சேரி

குழு :
…………………………

ஆண் :
பொருத்தமான பொண்ணத்தான்
நாம் மதிச்சு கேக்கப் போறோம்

ஆண் :
பொண்ணு பாக்க வாரீகளா

குழு :
வாரோம் வாரோம் வாரோம் வாரோம்

ஆண் :
பூவெடுத்து தாரீகளா

குழு :
தாரோம் தாரோம் தாரோம் தாரோம்

ஆண் :
பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா
நம்மளோட அண்ணனுக்கு
அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம்
சேத்து வைக்க தேதி ஒண்ணு
நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்

ஆண் :
நம்மளோட அண்ணனுக்கு

குழு :
அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம்

ஆண் :
சேத்து வைக்க தேதி ஒண்ணு

குழு :
நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்

ஆண் :
பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா
பொண்ணு பாக்க வாரீகளா…..ஆஆஆஹ்ஹ….

Ponnu Pakka Vaarigala - English Lyrics

Male :

Dialogue………….

Male :

Ponnu pakka vaarigala

Chorus :

Vaarom vaarom vaarom vaarom

Male :

Pooveduthu thaarigala

Chorus :

Thaarom thaarom thaarom thaarom

Male :

Ponnu pakka vaarigala

Pooveduthu thaarigala

Nammalodu annanukku

Anni onnu pakka porom

Sethu veikka thaedhi onnu

Neram onnu kekka porom

Male :

Nammaloda annanukku

Chorus :

Anni onnu pakka porom

Male :

Sethu veikka thaedhi onnu

Chorus :

Neram onnu kekka porom

Male :

Ponnu pakka vaarigala

Pooveduthu thaarigala

Ponnu pakka vaarigala

Pooveduthu thaarigala

Male :

Mappillai nallavaru oorukkulla madhippu ullavaru

Chorus :

Ullavaru

Male :

Veerathil vallavaru rombha rombha poruppu ullavaru

Chorus :

Ullavaru

Male :

Ezhai ezhiya sanatha paathu irakkam ullavaru

Oru solai kiliyai paarthu keezha irangi vandhavaru

Parisam poda porom oorvalama vaarom

Chorus :

Thandhana thana thaanaana

Thandhana thana thaanaana

Male :

Irumbhu manasu irukkum ponnukku

Pudichi paiyana thaarom

Male :

Ponnu pakka vaarigala

Pooveduthu thaarigala

Ponnu pakka vaarigala…aa…hoi

Male :

Kaiyila kaappu potta ponnukkuoru

Kappaiyum poda porom

Kambhi gate-ula pooti veikkum ponna

Annan nenjula potta porom

Chorus :

Potta porom

Male :

Kakkki satta potta pullaikku

Pattu selai kuduppom

Kambha puducha kaiya annan

Kaiyila serkka porom

Male :

Katcheriyil kacheri enga paattu kacheri

Chorus :

Thandhana thana thaanaana

Thandhana thana thaanaana

Male :

Poruthamaana ponnathaan

Naam madhichu kekka porom

Male :

Ponnu pakka vaarigala

Chorus :

Vaarom vaarom vaarom vaarom

Male :

Pooveduthu thaarigala

Chorus :

Thaarom thaarom thaarom thaarom

Male :

Ponnu pakka vaarigala

Pooveduthu thaarigala

Nammalodu annanukku

Anni onnu pakka porom

Sethu veikka thaedhi onnu

Neram onnu kekka porom

Male :

Nammaloda annanukku

Chorus :

Anni onnu pakka porom

Male :

Sethu veikka thaedhi onnu

Chorus :

Neram onnu kekka porom

Male :

Ponnu pakka vaarigala

Pooveduthu thaarigala

Ponnu pakka vaarigala

Aaaa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ponnu Pakka Vaarigala

Which movie does the song Ponnu Pakka Vaarigala belong to?

The song Ponnu Pakka Vaarigala is from the movie Ullathil Nalla Ullam.

Who is the music director of Ponnu Pakka Vaarigala?

The music for Ponnu Pakka Vaarigala is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Ponnu Pakka Vaarigala?

The lyrics for Ponnu Pakka Vaarigala are penned by Gangai Amaran.

Who sang the Ponnu Pakka Vaarigala song?

Ponnu Pakka Vaarigala is sung by Malasiya Vasudevan, Chorus.

Related Songs