Vettuna Thappu Illa - தமிழ் பாடல் வரிகள்
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
ஆண் :
நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல
சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க
தப்பு செஞ்சா பாவமில்ல
ஆண் :
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா ஹே
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
குழு :
……………………….
ஆண் :
படிச்சு படிச்சு புத்திய சொன்னாலும்
கேட்ட யாரும் திருந்தவில்லை
அடிச்சு அடிச்சு போட்டப் பின்னால
அடங்கி போகும் நிலைமை இங்கே
ஆண் :
தவற செய்யாத ஆளுங்க இல்லை
தப்பு செய்யாத ஊருமில்ல ஹாஹ்ங்
வழியச் சொன்னாலும் போவதுமில்ல
காதில் வேறேதும் ஏறவில்ல
ஆண் :
இது மாறாமப் போனாக்க….ஆஆ…
இது மாறாமப் போனாக்க
ஊரேது பேரேது நீயும் நானும் ஏது
யாருமில்ல…ஹோய்…..
ஆண் :
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல
சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க
தப்பு செஞ்சா பாவமில்ல
ஆண் :
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா பா பா பா பா பா பா
குழு :
…………………………..
ஆண் :
காந்தி சொன்ன புத்தியையும் கேட்டோம்
கேட்டு அஹிம்சைய புடிச்சோமா
சத்திய சோதன புத்தகத்த வாங்கி
சத்தியமா யாரும் படிச்சோமா
ஆண் :
உயிரு பல தந்து சுதந்திரம் வாங்கி
ஊருக்குள்ளத்தான் கொடுத்தோமா
வயிறு காயாம ஏழைங்க வீட்ட
வறுமை இல்லாம தடுத்தோமா
ஆண் :
இது ஆகாதப்பா…..ஆஆஆ…..
இது ஆகாதப்பா கேளு ஆராய்ச்சி வேணாம்பா
கைய மேலே தூக்கு பாவமில்ல ஆஹாங்…
ஆண் :
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
நான் யோக்கியனா வாழ்ந்திருந்து லாபமில்ல
சிறுப் பிள்ளையிது சிரிச்சிருக்க
தப்பு செஞ்சா பாவமில்ல
ஆண் :
வெட்டுனா தப்பு இல்ல குத்துனா குத்தமில்ல
இப்பத்தான் வெக்கமில்ல பாப்பா
ஆண் மற்றும் குழு :
லாலலலல்லா……லலலல்லா….
Vettuna Thappu Illa - English Lyrics
Male :
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Male :
Naan yokkiyana vaazhnthirunthu laabam illa
Siru pillaiyidhu sirichirukku thappu senja paavamilla
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa hae
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Chorus :
………………………..
Male :
Padichu padichu puthiya sonnalum
Ketta yaarum thirunthavillai
Adichu adichu potta pinnala
Adangi pogum nilamai ingae
Male :
Thavaru seiyaadha aalunga illai
Thappu seiyaadha oorumillai hahaan
Vazhiya sonnalum povadhum illai
Kaadhil veredhum yeravilali
Male :
Idu maarama ponakka aa aa
Idhu maarama ponakka
Ooredhu per yedhu neeyum naanum yedhu
Yarumilla hoi
Male :
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Naan yokkiyana vaazhnthirunthu laabam illa
Siru pillaiyidhu sirichirukku thappu senja paavamilla
Male :
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa papa pa pa papa
Chorus :
……………………..
Male :
Gaandhi sonna buthiyaiyum kettom
Kettu ahimsaiyai pudichoma
Sathiya sodhanai puthagatha vaangi
Sathiyama yaarum padichoma
Male :
Uyiru pala thandhu suthanthiram vaangi
Oorukkullara koduthomaa
Vayiru kaayama ezhainga veeta
Varumai illama thaduthoma
Male :
Idhu aagathappa…aaa…
Idhu aagathappa kelu aaraichi venamappa
Kaiya melae thookku paavamilla aaaan
Male :
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa
Naan yokkiyana vaazhnthirunthu laabam illa
Siru pillaiyidhu sirichirukku thappu senja paavamilla
Male :
Vettuna thappu illa kuthuna kuthamilla
Ippathaan vekkamilla paappa haan
Male & Chorus :
……………………….